Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவாய் ஃபைவ்-0

ஹவாய் ஃபைவ்-0 என்பது ஒரு புதிய உயரடுக்கு கூட்டாட்சி பணிக்குழுவைப் பற்றிய உன்னதமான தொடரின் சமகால எடுத்துக்காட்டு ஆகும், அவர்களின் நோக்கம் தீவுகளின் வெயில் தோய்ந்த கடற்கரைகளில் குற்றத்தை தடுப்பதும் நிறுத்துவதுமாகும்.
IMDb 7.4201022 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ10 எ1 - ஈட்டி முனையால் குத்தப்பட்ட தோல்
    26 செப்டம்பர், 2019
    43நிமி
    16+
    தீவில் உள்ள அடிதடி கும்பல் முதலாளிகள் ஒரு கொலையாளியால் குறிவைக்கப்படும்போது, மெக்கேரட் மற்றும் ஃபைவ்-0 விற்கு ஒரு புதிய கூட்டணி உதவுகிறது. மேலும், 10-வது சீசன் பிரீமியரில், ஃபைவ்-0 தங்களை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பிரியா விடைபெறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ10 எ2 - காற்றால் ஏற்படும் விபத்து: திடீர் பேரழிவு
    3 அக்டோபர், 2019
    41நிமி
    16+
    டானி மற்றும் ஜூனியர் தாங்களும் பல பொதுமக்களுக்கும் ஒரு கொடிய சுரங்கப்பாதை சரிவுக்குள் சிக்கிக் கொள்ளவும் அங்கிருந்து தப்பிக்கத் திட்டமிட வேண்டும், அதே நேரத்தில் ஃபைவ்-0 குழு குகை சரிவுக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளைப் பற்றி விசாரிக்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ10 எ3 - கடந்து போனவற்றை காலம் மறக்கடிக்கும்
    10 அக்டோபர், 2019
    42நிமி
    16+
    ‘80களில் பசிபிக் கடலின் மீது மர்மமான முறையில் மோதி விழுந்த விமானம் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்கூபா டைவருடன் கண்டுபிடிக்கப்படவும் அதனை ஃபைவ்-0 குழு விசாரிக்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ10 எ4 - மலர் சிறியதனாலும் அதன் வாசம் பெரியது
    17 அக்டோபர், 2019
    41நிமி
    16+
    ஒரு சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் உதவ சிறையில் அடைக்கப்பட்ட ஹேக்கர் ஆரோன் ரைட்டிடம் (ஜோயி லாரன்ஸ்) ஃபைவ்-0 உதவி கேட்கின்றது, மீட்பு பணியின் போது, ​​குற்றவாளிகள் இறந்துவிடுகின்றனர், சிறுமி பாதுகாப்பாக இருக்கிறாள், ஆனால் அவள் தன்னைப் பற்றித் தவறான தகவல் கூறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ10 எ5 - ஒருவரின் தவறை பேய் பிசாசுகளின் மேல் போட வேண்டாம்
    24 அக்டோபர், 2019
    43நிமி
    16+
    இது ஹாலோவீன் தினம் மற்றும் அடித்தளத்திலிருந்து தப்பித்த அசுரன் ஒரு வீட்டை சூறையாடியதை ஃபைவ் -0 குழு விசாரிக்கிறது. மேலும், மேக்ஸ் (மாசி ஓகா) ஒரு சிறப்பு விருந்தினருடன் ஓவாஹுவிற்கு திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ10 எ6 - அணைத்து விஷயங்களையும் ஒரே பள்ளியில் கற்க முடியாது
    31 அக்டோபர், 2019
    44நிமி
    16+
    ஹெராயின் சுமந்து செல்லும் ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார் ஒரு விபத்தில் சம்பந்தப்படவும் ​​அது போதைப்பொருட்களை வழங்குவதற்கான புதிய வழிமுறையாக இருக்கலாம் என்று மெக்கேரட் மற்றும் குழுவினர் விசாரிக்கின்றனர். மேலும், டானி மற்றும் க்வின் ஒரு ஜோடி யூடியூபர்களுடன் (நகைச்சுவை இரட்டையர் டாம் ஆலன் மற்றும் ஜான் பார்) சிக்கியுள்ளனர், அவர்கள் இதில் பைவ்-ஓவுடன் பயணிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ10 எ7 - டிஎன்ஏ
    7 நவம்பர், 2019
    43நிமி
    16+
    தனது தாயார் தனது இரகசியப் பணியில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்றும் அவரது கூட்டாளியைக் கொன்றிருக்கலாம் என்றும் சிஐஏ மெக்கேரெட்டிடம் தெரிவிக்கும்போது, ​​ஸ்டீவ் தனியாக மெக்ஸிகோவுக்குச் சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ10 எ8 - அப்படியும் இப்படியும் புனாஹோவாவின் மண் மாறுகின்றது
    14 நவம்பர், 2019
    43நிமி
    16+
    10 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினோடு காட்டுக்குள் விழுந்து நொறுங்கிய விமானத்தின் சொந்தக்காரனான ஒரு கொலையாளியை தேட பைவ்-ஓ குழு டிஇஏவுடன் இணைகின்றனர். மேலும் குரோவரின் மருமகள் சியோபன் (விருந்தினர் நட்சத்திரம் நியா ஹோலோவே) ஹவாய் பல்கலைக்கழக கூடைப்பந்து அணியில் சேர முயற்சித்து வருவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ10 எ9 - கஹிலிகோலோவை சேர்ந்த தண்டு இல்லாத மரம்
    21 நவம்பர், 2019
    41நிமி
    16+
    அது நன்றிதெரிவிக்கும் நாள், ஜூனியரின் பெற்றோர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையனை டானி மற்றும் ஜூனியர் கண்டுபிடிக்கும் போது, மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு வள்ளலின் கொலை மற்றும் அவருடைய விலைமதிக்க முடியாத கோவா மர திருட்டு வழக்கை பைவ்-ஓ குழு விசாரிக்கின்றனர். மேலும், டேனி மெக்கேரெட்டுடன் குடிபெயருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ10 எ10 - நீயும் நானும்; அது மறைக்கப்பட்டது
    5 டிசம்பர், 2019
    43நிமி
    16+
    ஆடமின் காதலி டமிகோ (பிரிட்டனி இஷிபாஷி) அவரது கண்முன்னே கடத்தப்படவும், அவர் பைவ்-ஓவை இழுத்து மூடிவிட்டு அவளை காப்பாற்றுவதற்காக பல விதிகளை மீறிச் செல்கிறார். மேலும், மூணு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கொலைகளை பைவ்-ஓ விசாரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ10 எ11 - தீமைக்கு தீமை
    12 டிசம்பர், 2019
    41நிமி
    16+
    ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சுற்றுலா ஹெலிகாப்டரை பற்றி ஃபைவ் -0 விசாரிக்கும் போது, ​ திருடப்பட்ட பீரங்கிகளுக்கும் மெக்கரேட்டின் கடந்த காலத்தை சேர்ந்த பேயான வோ ஃபேட்டிற்கும் சம்பந்தமிருப்பதை கண்டுபிடிக்கின்றனர். மேலும், டமிகோவை மீட்டு யாகுசாவுடன் மீண்டும் இணைத்த பின், ஆடம், பைவ்-ஓவுடனான தனது எதிர்காலத்தைப் பற்றி ஒரு தைரியமான முடிவை எடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ10 எ12 - மழை பெய்யும் போது நீ எங்கிருந்தாய்?
    2 ஜனவரி, 2020
    41நிமி
    16+
    ரகசியமாக செயல்படும் சிஐஏ ஏஜெண்டுகள் பற்றி லிஸ்ட் தொலையும் போது அதை திரும்ப கண்டுபிடித்து தேச பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்டீவ் மற்றும் பைவ்-ஓ குழுவினர் மேக்னம் (ஜே ஹெர்னாண்டஸ்), ஹிக்கின்ஸ் (பெர்டிடா வீக்ஸ்), ரிக் (சகரி நைட்டன்) மற்றும் டிசியின் (ஸ்டீபன் ஹில்) உதவியை நாடுகின்றனர். மேலும், ஹிக்கின்ஸ் டானிக்கு சில அறிவுரைகள் கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ10 எ13 - எலி பொறியில் சிக்கியது
    9 ஜனவரி, 2020
    43நிமி
    16+
    க்ரோவர் மற்றும் ஃபைவ் -ஓ ஒரு தனியார் கோல்ப் மைதானத்தின் லாக்கர் அறையின் கிரையோ-சேம்பரில் உறைந்துபோன ஒரு நபரின் கொலை குறித்து விசாரிக்கின்றனர். மேலும், சார்லியுடன் சண்டை போட்ட ஒரு சிறுவனின் தந்தையை விசாரிக்க செல்லும் டேனியுடன் மெக்கரேட்டும் இணைந்து செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ10 எ14 - புயல் காற்று
    30 ஜனவரி, 2020
    43நிமி
    16+
    டேனி தனது கனவுக் கன்னியை சந்தித்த சில நேரங்களிலேயே அவர்கள் உதவிக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு பகுதியில் ஆபத்தான கார் விபத்துக்குள்ளாகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ10 எ15 - உன் வாய் ஆக்டோபஸ் வாய் போன்றது
    6 பிப்ரவரி, 2020
    43நிமி
    16+
    க்ரோவரின் மருமகள் சியோபன் (நியா ஹோலோவே) போலீஸ் அகாடமியில் இருந்து காணாமல் போகும்போது, ​​அவளுடைய காதலன் யாகுசாவின் இரகசிய உறுப்பினர் என்று தெரிகிறது, ஆடம் மட்டுமே அவளை மீட்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ10 எ16 - மனிதன் காதலின் அடிமை
    13 பிப்ரவரி, 2020
    43நிமி
    16+
    காதலர் தினத்தில், டானி மற்றும் நோலானி ஒரு கடை கொள்ளையின்போது பிணைக் கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ10 எ17 - தொடர் கொலைகளும் நாவலும்
    20 பிப்ரவரி, 2020
    43நிமி
    16+
    1920 களில் எழுதப்பட்டு வெளியிடப்படாத ஒரு கற்பனையான குற்ற நாவலின் கதைக்களத்தைப் பின்பற்றி நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்க ஹாரி லாங்ஃபோர்ட் (கிறிஸ் வான்ஸ்) ஃபைவ் -ஓவிற்கு உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ10 எ18 - கடற் கொள்ளையர்களின் அட்டூழியம்
    27 பிப்ரவரி, 2020
    43நிமி
    16+
    கடல் கொள்ளையர்கள் கடலோர காவலர்கள் போல நடித்து ஊடுருவிய ஒரு சரக்கு கப்பலில் நடந்த கொலையை பைவ்-ஓ விசாரிக்கையில் அந்த தீவில் யசுக்கா செயல்பாடுகளை ஒரேயடியாக முறியடிப்பதற்கான ஆதாரம் ஆடமிற்கு கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ10 எ19 - E ho‘i na keiki oki uaua o na pali (Home go the very tough lads of the hills)
    5 மார்ச், 2020
    44நிமி
    16+
    Five-0 investigates when a rancher is murdered after he uncovers human skeletons on his property where legend says that Civil War-era gold coins were buried.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ10 எ20 - He puhe‘e miki (A gripping cuttlefish)
    12 மார்ச், 2020
    43நிமி
    16+
    While Five-0 investigates a scheme to rob tourists, Tani helps Girard Hirsh (Willie Garson) prove the innocence of his elderly uncle when he’s suspected of murder.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ10 எ21 - A ‘ohe ia e loa’a aku, he ulua kapapa no ka moana (He cannot be caught for he is an ulua fish of the deep ocean)
    26 மார்ச், 2020
    43நிமி
    16+
    After Steve receives a posthumous letter from his mother that contains a cypher, Danny is attacked by someone willing to kill to steal it.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ10 எ22 - Aloha (Goodbye)
    2 ஏப்ரல், 2020
    43நிமி
    16+
    Danny is abducted and badly wounded by Wo Fat’s wife, who is after the cypher Steve’s mother left him.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bryan SpicerPeter WellerJerry LevineMaja VrviloLarry TengEagle EgilssonBrad TurnerJoe DanteSteve BoyumDuane Clark
தயாரிப்பாளர்கள்
எரிக் குகன்ஹெய்ம்ராபர்டோ ஆர்சிபீட்டர் எம். லென்கோவ்அலெக்ஸ் கர்ட்ஸ்மேன்
நடித்தவர்கள்
ஜார்ஜ் கார்சியாமேகன் ராத்சி மெக்பிரைட்
ஸ்டுடியோ
CBS
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.