Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

தி ஆபீஸ்

தவறுவது மனித இயல்பு ஆகும். எரிச்சலூட்டுவது மைக்கேல் ஸ்காட். அவர் ஒரு எரிச்சலூட்டும், பகுத்தறிவற்ற, கட்டுப்படுத்த முடியாத மனிதர். அந்த குணங்கள் தான் அவரை மிகவும் வெறுக்கத்தக்க மனிதராக மாற்றியது. ஆம், கோல்டன் குளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல் நீங்கள் விரும்ப வெறுக்கும் முதலாளியாக திரும்ப வந்துள்ளார்.
IMDb 9.0200527 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ7 எ1 - நெபோடிஸம்
    22 செப்டம்பர், 2010
    22நிமி
    13+
    மைக்கேல் ஒரு புதிய அலுவலக உதவியாளரை நியமித்து, அலுவலகத்தில் சீற்றத்தை ஏற்படுத்துகிறார் - கேத்தி பேட்ஸ் ("காதலர் தினம்", "தி பிளைண்ட் சைட்") மற்றும் இவான் பீட்டர்ஸ் ("ஒன் ட்ரீ ஹில்," "கிக் ஆஸ்") சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ7 எ2 - கவுன்செலிங்
    29 செப்டம்பர், 2010
    22நிமி
    13+
    மைக்கேல் டோபியுடன் அவரது கட்டாய ஆலோசனையை மேற்கொள்கிறார் ஆனால் ஒரு குழந்தை போல் அவர் செயல்பட தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ7 எ3 - ஆண்டிஸ் பிளே
    6 அக்டோபர், 2010
    22நிமி
    13+
    ஆண்டி தனது உள்ளூர் நாடகங்களில் ஈரினை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ7 எ4 - செக்ஸ் எட்
    13 அக்டோபர், 2010
    22நிமி
    13+
    மைக்கேல் அனைத்து பழைய பெண் நண்பர்களுடன் தொடர்பு கொண்டார்--ஆமி ரியான்("கான் பாபி கான்") மைக்ரோ ஹார்டின் ("மோன்க்"), நான்சி கேர்ல் ("சாட்டர்ன் நைட் லைவ்"), ஆமி பியட்ஸ் ("கரோலின் இன் தி சிட்டி") மற்றும் லிண்டா புர்ல் ("முதல் திங்கள்") ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ7 எ5 - தி ஸ்டிங்
    20 அக்டோபர், 2010
    22நிமி
    13+
    யாரோ ஒருவர் வாடிக்கையாளர்களை அவர்கள் பக்கம் திருப்ப தொடங்கும் போது, மைக்கேல் தனது கைகளில் விஷயங்களை எடுத்துக்கொள்கிறார் - தீமோத்தி ஒலிஃபண்ட் ("டெட்வுட்") சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ7 எ6 - காஸ்டியூம் கான்டெஸ்ட்
    27 அக்டோபர், 2010
    22நிமி
    13+
    ஹாலோவீன் டண்டர் மிப்பிலினால் ஊஞ்சலாடுகிறது -- டிமோதி ஒலிபாண்ட் ("டெட்வுட்") சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ7 எ7 - கிறிஸ்டெனிங்
    3 நவம்பர், 2010
    22நிமி
    13+
    பாம் மற்றும் ஜிம்மின் குழந்தைக்கு பெயர் சூட்டப்ப்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ7 எ8 - வியூவிங் பார்ட்டி
    10 நவம்பர், 2010
    22நிமி
    13+
    எரின் "க்ளீ" பார்ட்டியை கபேவின் வீட்டில் ஏற்பாடு செய்திருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ7 எ9 - wuphf.com
    17 நவம்பர், 2010
    22நிமி
    13+
    ரியான் அலுவலக முதலீட்டில் தனது இணையத்தை துவக்குகிறார். கேத்தி பேட்ஸ் ("தி ப்ளைண்ட் சைட்") மற்றும் ஜேக் கோல்மன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ7 எ10 - சீனா
    1 டிசம்பர், 2010
    22நிமி
    13+
    மைக்கேல் ஒரு பணியில் இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ7 எ11 - கிளாசி கிறிஸ்துமஸ் பார்ட் 1
    8 டிசம்பர், 2010
    22நிமி
    13+
    டோபி ஒரு விடுமுறையை எடுக்கும்போது மைக்கேல் சிலிர்த்துக் கொண்டார். ஆமி ரியான் ("கான் பேபி கான்") சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ7 எ12 - கிளாஸ்சி கிறிஸ்த்துமஸ், பகுதி 2.
    8 டிசம்பர், 2010
    22நிமி
    13+
    டோபி விடுப்பு எடுக்கையில் மைக்கேல் சந்தோஷம் கொள்கிறார். ஏமீ ரயன் ("கான் பேபி கான்")ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ7 எ13 - அல்டிமேட்டம்.
    19 ஜனவரி, 2011
    22நிமி
    13+
    மைக்கேல் ஹாலியின் நிச்சயதார்த்தம் முடிவுறுவதற்கு காத்திருக்கிறார் – ஏமி ரையன்(“கான் பேபி கான்”)நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ7 எ14 - தி செமினார்
    26 ஜனவரி, 2011
    22நிமி
    13+
    விற்பனை அதிகரிக்க ஆண்டி ஒரு செமினார் வைக்கிறார்...ஏமீ ரையன் (“கான் பேபி கான்”) நட்புக்காக தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ7 எ15 - தி சர்ச்
    2 பிப்ரவரி, 2011
    22நிமி
    13+
    ஜிம்மிற்கு ஒரு அவசர சூழ்நிலை உருவாகையில், மைக்கேல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை எவருக்கும்... ஏமி ரையன்(“கான் பேபி கான்”) மற்றும் லிண்டா பர்ல் (“பிர்ஸ்ட் மண்டே”) ஆகியோரும் நட்புக்காக நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ7 எ16 - பீடீஏ
    9 பிப்ரவரி, 2011
    22நிமி
    13+
    ஏமி ரையன் (அக்காடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்) மீண்டும் ஹாலியாக வருகிறார். மீண்டும் அவருக்கும் மைக்கேலுக்கும் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) இடையிலான உறவு மலர்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ7 எ17 - த்ரெட் லெவல் மிட்நைட்
    16 பிப்ரவரி, 2011
    22நிமி
    13+
    மைக்கேல் முதன்முதலாக ஒரு திரைபடத்தில் நடித்து அதனை அலுவலகத்தில் திரையிடுகிறார். ஏமி ரையன், மேலோரா ஹார்டின், ரஷிதா ஜோன்ஸ், லிண்டா பர்ல், டேவிட் டென்மேன், மற்றும் ஆண்டி பக்லீ ஆகியோர் நடித்துள்ளனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ7 எ18 - டாட் பேக்கர்
    23 பிப்ரவரி, 2011
    22நிமி
    13+
    முன்னால் பணியாளர் டாட் பேக்கர் மீண்டும் வேலைத்தேடி வருகின்றார். ஆனால் அவரது சகபணியாளர்கள் அவருக்கு வேலை கிடைக்க விடுவார்களா? ஏமி ரையன் மற்றும் டேவிட் கெச்செர் நடித்துள்ளனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ7 எ19 - கராஜ் விற்பனை
    23 மார்ச், 2011
    22நிமி
    13+
    முதன் முதலாக தங்கள் கிடங்கில் கராஜ் விற்பனையை அலுவலகம் நடத்துகிறது. இறுதியாக மைக்கேல் ஹாலியிடம் அந்த கேள்வியை கேட்கிறார். ஏமி ரையன் நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ7 எ20 - பயிற்சி தினம்
    13 ஏப்ரல், 2011
    22நிமி
    13+
    மைக்கேல் தனது மாற்றாக உள்ள பணியாளருக்கு பயிற்சி அளிக்கிறார்...வில் பாரெல் நட்புக்காக நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ7 எ21 - மைக்கேலின் கடைசி டன்டீஸ்
    20 ஏப்ரல், 2011
    22நிமி
    13+
    மைக்கேல் தனது பொறுப்புகளை டியேன்ஜலோவிற்கு கொடுக்கிறார் - டன்டி விருதுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது- வில் பாரேல் நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ7 எ22 - சென்றுவா மைக்கேல், பகுதி - 1
    27 ஏப்ரல், 2011
    22நிமி
    13+
    மைக்கேல் அலுவலகத்திற்கு இறுதியாக வணக்கம் வைக்கிறார். வில் பேரல் மற்றும் ஏமி ரையன் நடித்துள்ளனர். 2 பகுதிகளில் 1வது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ7 எ23 - சென்று வா மைக்கேல் பகுதி - 2
    27 ஏப்ரல், 2011
    21நிமி
    13+
    மைக்கேல் கடைசிமுறையாக தனது வணக்கத்தை அலுவகத்திற்கு கூறுகிறார். வில் பெர்ல் மற்றும் ஏமி ரையன் நடித்துள்ளனர். 2 பகுதிகளில் 2வது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ7 எ24 - தி இன்னர் சர்க்கிள்
    4 மே, 2011
    22நிமி
    13+
    டீன்ஜெலோ தனக்கான நபர்களை தனது தனிப்பட்ட வட்டத்தில் வைக்கின்றார்...வில் பெரல் மற்றும் கோடி ஹார்ன் நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ7 எ25 - டுவைட்.கே. ஷ்ரூட், (ஆக்டிங்)மேலாளர்
    11 மே, 2011
    22நிமி
    13+
    டுவைட் அலுவலகத்தை எடுத்துக்கொள்கிறார் – கேத்தி பேட்ஸ் நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 27 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.