Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

தி ஆபீஸ்

பொருத்தமற்ற கருத்துகள், சிறுபிள்ளைதனமான நடத்தை, பூஜ்ஜிய உற்பத்தி -- உங்களால் தலைவரை மாற்ற இயலும் ஆனால் அலுவலகத்தில் உள்ளவர்களை மாற்றஇயலாது. புகழ்பெற்ற நகைச்சுவை தொடர் பாகம்-8 ,மிகவும் ஆர்வத்தை தூண்டும்வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறது, இந்த பாகத்தில் அன்புக்குரிய நடிகர் டுண்டர் மிஃப்லின், மைக்கேல் ஸ்காட் இல்லாமல் ஒரு புது உலகிற்கு ( அலுவலக கட்டிடம்)செல்கிறார்.
IMDb 9.0200524 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - தி லிஸ்ட்
    21 செப்டம்பர், 2011
    22நிமி
    13+
    டன்டர் மிப்ளின் புதிய பிராந்திய மேலாளர் வெளிப்படுத்தப்படுகிறது மேலும் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறார் - இரண்டு முறை எம்மி வெற்றியாளர் ஜேம்ஸ் ஸ்பேடர் நடிகர்களுடன் இணைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - தி இன்சென்டிவ்
    28 செப்டம்பர், 2011
    22நிமி
    13+
    ராபர்ட் கலிஃபோர்னியா (ஜேம்ஸ் ஸ்பேடர்) ஸ்க்ரான்டனிடம் கிளையின் விற்பனையை இரட்டிப்பாக்க சவால் செய்கிறார் .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - லொட்டோ
    5 அக்டோபர், 2011
    22நிமி
    13+
    அனைத்து கிடங்கு தொழிலாளர்களும் லாட்டரியை வெல்வார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - கார்டன் பார்ட்டி
    12 அக்டோபர், 2011
    22நிமி
    13+
    ஆண்டி பார்ட்டியை தோட்டத்தில் நடக்க செய்தார், ஸ்க்ரூட் ஃபார்ம்ஸ் - ஜோஷ் க்ரோபன், ஸ்டீபன் காலின்ஸ் மற்றும் டீ வாலஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - ஸ்பூகேட்
    26 அக்டோபர், 2011
    22நிமி
    13+
    டன்டர் மிப்ளின் வரலாற்றில் ஹாலோவீன் பற்றிய பயங்கரமான பயங்கள் வெளிப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - டூம்ஸ்டே
    2 நவம்பர், 2011
    22நிமி
    13+
    டுயிட் அலுவலகத்தில் தவறுகளை கண்டுபிடிக்க ஒரு அமைப்பை தொடங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - பாம்ஸ் ரிப்ளஸ்ட்மென்ட்
    9 நவம்பர், 2011
    22நிமி
    13+
    பாம் அவள் மகப்பேறு விடுப்பு எடுக்கும் போது அவளது இடத்தை நிரப்ப தற்காலிகமாக ஒருவருக்கு பயிற்சி கொடுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - கெட்டிஸ்பேர்க்
    16 நவம்பர், 2011
    22நிமி
    7+
    லிண்ட்சே பிராட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்- கெட்டிஸ்பேர்க்குக்கு ஆண்டி அலுவலகத்தை உற்சாகப்படுத்த அல்லது செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - மிஸர்ஸ் கலிஃபோர்னியா
    30 நவம்பர், 2011
    22நிமி
    13+
    திருமதி. கலிஃபோர்னியாவை சந்தியுங்கள் - மவுரா தைர்னி மற்றும் லிண்ட்சே பிராட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - கிறிஸ்துமஸ் விஷஸ்
    7 டிசம்பர், 2011
    22நிமி
    13+
    ஆண்டி எல்லோருக்கும் விடுமுறை வாழ்த்துக்களை வழங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - ட்ரிவியா
    11 ஜனவரி, 2012
    22நிமி
    13+
    ஆண்டி இருமடங்கு விற்பனை இலக்கை அடைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - பூல் பார்ட்டி
    18 ஜனவரி, 2012
    22நிமி
    13+
    ராபர்ட்டின் கடைசி சந்தோசம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - ஜூரி வேலை
    1 பிப்ரவரி, 2012
    22நிமி
    13+
    ஜிம் தனது ஜூரி வேலை முடிந்து வருகிறார் - ஜாக் கோல்மான் நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - ஸ்பெஷல் ப்ராஜெக்ட்
    8 பிப்ரவரி, 2012
    22நிமி
    13+
    டுவைட்டிற்கு சிறப்பு ப்ராஜக்ட் ஒதுக்கப்படுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - டல்லாஸ்ஸி
    15 பிப்ரவரி, 2012
    22நிமி
    13+
    டுவைட் தன்னை நிர்வாகம் கவனிக்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார்- கேத்ரீன் டேட் (“தி கேத்ரீன் டேட் ஷோ”)இவர்களோடு இணைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - ஆப்டர் அவர்ஸ்
    22 பிப்ரவரி, 2012
    22நிமி
    13+
    மொத்த பணியாளர்களையும்வேலை நேரம் முடிந்தும் அலுவலகத்தில் இருக்கவைக்கிறார் ஆண்டி
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ8 எ17 - டெஸ்ட் தி ஸ்டோர்
    29 பிப்ரவரி, 2012
    22நிமி
    13+
    ப்ளோரிடா அணி, புதிய சப்ரே கடையை தயார் செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ8 எ18 - ப்ளோரிடாவில் கடைசி நாள்.
    7 மார்ச், 2012
    22நிமி
    13+
    ராபர்ட் கலிபோர்னியா (ஜேம்ஸ் ஸ்பேட்) நெல்லியின்(கேத்ரீன் டேட்) தொழில் யோசனை பிடிக்கவில்லை என கூறியபிறகு, ஜிம்(ஜான் க்ரஸின்ஸ்கி) டுவைட் (ரெயின் வில்சன்) தன் வேலையை இழப்பதில் இருந்து காப்பாற்ற முயல்கிறார். அதே வேளை எரின் (எல்லி கெம்பர்) மீண்டும் அலுவலகத்திற்கு வரப்போவதில்லை என்று ஆண்டி(எட் ஹெல்ம்ஸ்) அறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ8 எ19 - கெட் தி கேர்ள்
    14 மார்ச், 2012
    22நிமி
    13+
    ஆண்டி தனது வாழ்வை மாற்ற ஒரு சாலை பயணம் மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ8 எ20 - வருகை கொண்டாட்டம்
    11 ஏப்ரல், 2012
    22நிமி
    13+
    நெல்லியின் வருகைக்கு அலுவலகம் ஒரு பார்ட்டி வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ8 எ21 - ஆங்ரி ஆண்டி
    18 ஏப்ரல், 2012
    22நிமி
    13+
    பலரும் அதிர்ச்சி அடையும் வகையில்ஆண்டி மீண்டும் அலுவலகத்திற்கு வருகிறார்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ8 எ22 - நிதிதிரட்டல்
    25 ஏப்ரல், 2012
    22நிமி
    13+
    உள்ளூர் நிதிதிரட்டல் விழாவில் ஆண்டி கலந்துகொள்கிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ8 எ23 - வரப்புச் சண்டை
    2 மே, 2012
    22நிமி
    13+
    விடுபட்ட வாடிக்கையாளர் அனைவரும் யாருக்கு?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ8 எ24 - ப்ரீ பேமலீ போர்ட்ரெயிட் ஸ்டுடியோ
    9 மே, 2012
    22நிமி
    13+
    டுவைட் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக குடும்ப புகைப்படம் கொடுக்கின்றார். ஆண்டி(எட் ஹெல்ம்ஸ்) சுத்தம் செய்யும் பணியாளராக மீண்டும் டன்டர் மிப்லினுக்கு வருகின்றார். அவரிடம் ஒரு ரகசிய திட்டம் உள்ளது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul FeigRandall EinhornKen KwapisGreg DanielsJeffrey BlitzKen WhittinghamDavid RogersCharles McDougallMatt SohnPaul Lieberstein
தயாரிப்பாளர்கள்
பென் சில்வர்மேன்ஹோவர்ட் க்ளீன்பால் லீபர்ஸ்டீன்
நடித்தவர்கள்
ரெய்ன் வில்சன்ஜேம்ஸ் ஸ்பாடர்ஜான் க்ராஸின்ஸ்கி
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.