Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

தி ஆபீஸ்

காற்றில் அந்த திருமண மணிகளின் சத்தம் இருக்கிறதா? அந்த அலுவலகத்தின் தரையில் சிறிய பாதத்தின் மெதுவான -வேகமான நடை தெரிகிறதா? மைக்கேல் மாஃபியா கும்பலின் முதலாளியாக மாறிவிட்டாரா? டான்டேர் மிப்பிலின் காரணமாக திவாலாகிவிட்டது,அவருக்கு தெரியும், அவரை பணியமர்த்தலாம்- அல்லது இது டான்டேர் மிப்பிலின் தலைமையை மாற்றும் நேரமாக இருக்கலாம். இப்போது பம் பெஸ்லி விற்பனை பிரதிநிதி.
IMDb 9.0200526 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - காசிப்
    16 செப்டம்பர், 2009
    22நிமி
    13+
    மைக்கேல் அலுவலக வதந்திகளால் பிடிபட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - தி மீட்டிங்
    23 செப்டம்பர், 2009
    22நிமி
    13+
    டோபி மற்றும் டுவைட் ஆகியோர் கிடங்கில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரகசியமாகச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - தி ப்ரோமோஷன்
    30 செப்டம்பர், 2009
    22நிமி
    13+
    டண்டர் மிப்பிலினை மந்த நிலை பற்றியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - நயாகரா - பார்ட் 1
    7 அக்டோபர், 2009
    22நிமி
    13+
    ஞாபகத்திற்காக ஜிம் மற்றும் பாம் ஆகியோர் திருமணத்திற்கு அலுவலகத்தில் உள்ளவர்களை அழைத்து அருவிக்கு சென்றனர். 2 இன் பாகம் 1.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - நயாகரா - பார்ட் 2
    7 அக்டோபர், 2009
    22நிமி
    13+
    ஞாபகத்திற்காக ஜிம் மற்றும் பாம் ஆகியோர் திருமணத்திற்கு அலுவலகத்தில் உள்ளவர்களை அழைத்து அருவிக்கு சென்றனர். 2 இன் பாகம் 2.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - மாஃபியா
    14 அக்டோபர், 2009
    22நிமி
    13+
    மாஃபியாவில் ஒரு மனிதன்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - தி லவர்
    21 அக்டோபர், 2009
    22நிமி
    13+
    பாம் மற்றும் ஜிம் தேனிலவில் இருந்து திரும்பி மைக்கேலிடம் இருந்து ஆச்சரிய செய்தியை கேட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - கொய் பாண்ட்
    28 அக்டோபர், 2009
    22நிமி
    13+
    சிறப்பு ஹாலோவீன் எபிசோட் - மைக்கேல் ஒரு வணிக கூட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - டபுள் டேட்
    4 நவம்பர், 2009
    22நிமி
    13+
    பாம் மற்றும் ஜிம் ஒரு சங்கடமான இரட்டை தேதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்-லிண்டா பரல் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - மர்டர்
    11 நவம்பர், 2009
    22நிமி
    13+
    அவள் கொலையை பற்றி எழுதினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - சேர்ஹோல்டர் மீட்டிங்
    18 நவம்பர், 2009
    22நிமி
    13+
    டன்டர் மிப்ளின் பங்குதாரர்களை எதிர்கொள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - ஸ்காட்ஸ் டாட்ஸ்
    2 டிசம்பர், 2009
    22நிமி
    13+
    தன்னால் காப்பாற்ற முடியாதா ஒரு சத்தியத்தை செய்த பின்பு மைக்கேல் உண்மையை சொல்ல நிர்பந்திக்கப்படுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - இரகசிய சான்டா
    9 டிசம்பர், 2009
    22நிமி
    13+
    மைக்கல் மற்றும் பில்லிஸ் இருவருக்கும் இடையில் யார் சான்டா என்ற போட்டி வருகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - தி பேங்க்கர்
    20 ஜனவரி, 2010
    22நிமி
    13+
    மைக்கேல் ஒரு வாடிக்கையாளராக மாறக்கூடிய நபரை ஈர்க்க முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - சப்ரே
    3 பிப்ரவரி, 2010
    22நிமி
    13+
    டன்டர் மிப்ளின், வாங்கப்படுகிறது...கேத்தி பேட்ஸ்(“தி ப்ளைண்ட் சைடு,” ரெவலுஷனரி ரோட்”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - மேலாளர் மற்றும் விற்பனையாளர்
    10 பிப்ரவரி, 2010
    22நிமி
    13+
    அலுவலகத்திற்கு சப்ரே தலைமை நிர்வாகி கேத்தி பேட்ஸ் வருகை புரிகிறார்,(“தி ப்ளைண்ட் சைட்”, “ரெவோலுஷனரி ரோட்”) மற்றும் சாக் வூட்ஸ் (“தி ஹான்கிஸ்) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - தி டெலிவரி பகுதி- 1
    3 மார்ச், 2010
    22நிமி
    13+
    2 பகுதிகளில் 1வது. பாமிற்கு (ஜென்னா பிஷர்) பிரசவ வலி வருகின்றது, ஆனால் அவரும் ஜிம்மும் (ஜான் க்ரஸின்ஸ்கி) காத்திருக்க முயலுகின்றனர், காரணம் மருத்துவமனை சென்றடைய. அதேவேளை அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் உணவு மற்றும் வேடிக்கை காட்டி. பாமின் கவனத்தை திசை திருப்ப முயலுகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - தி டெலிவரி பகுதி- 2
    3 மார்ச், 2010
    22நிமி
    13+
    மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) நடுக்கத்தோடு, பாம் மற்றும் ஜிம்மின் குழந்தை பிறக்க காத்திருக்கிறார். அதேசமயம் அலுவலகத்தில் எரின்(எல்லி கெம்பர்) ஆண்டியை(எட் ஹெல்ம்ஸ்) பொறாமை கொள்ள வைக்கிறார். காரணம் அவர் கெவினோடு (ப்ரைன் பவும்கார்ட்னர்) உணவு உண்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - செயின்ட் பாட்ரிக்ஸ் தினம்
    10 மார்ச், 2010
    22நிமி
    13+
    மைக்கேல் தனது புதிய தலைவரை மடக்க திணறுகிறார்... கேத்தி பேட்ஸ்(“தி ப்ளைண்ட் சைட்”, ரெவோலூஷனரி ரோட்”) மற்றும் சாக் வூட்ஸ்(தி ஹான்கிஸ்”) ஆகியோர் நடித்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - புதிய வாய்ப்புகள்
    17 மார்ச், 2010
    22நிமி
    13+
    விற்பனையாளன் தான் ராஜா...சாக் வூட்ஸ்(“தி ஹான்கிஸ்”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - ஹேப்பி ஹவர்
    24 மார்ச், 2010
    22நிமி
    13+
    அலுவலக நபர்கள் டவுனில் ஓர் இரவை கொண்டாடுகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - செக்ரடரியின் தினம்
    21 ஏப்ரல், 2010
    22நிமி
    13+
    ஆண்டி எரினுக்காக "சிறப்பு உதவியாளர் தினம்" கொண்டாட முயலுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - உடல் மொழி
    28 ஏப்ரல், 2010
    22நிமி
    13+
    உடல் மொழியை கவனிப்பதில் மைக்கேலுக்கு சிக்கல் உள்ளது...ஏமி பீட்ஸ்(“ஏலியன் இன் தி சிட்டி”) நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - மூடி மறைத்தல்
    5 மே, 2010
    22நிமி
    13+
    மைக்கேல் தனது காதலி தன்னை ஏமாற்றுகிறார் என சந்தேகிக்கின்றார்...ஏமி பீட்ஸ் நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ6 எ25 - தி சம்ப்
    12 மே, 2010
    22நிமி
    13+
    மைக்கேலுக்கு பக்குவம் வந்துள்ளதா? ஏமி பீட்ஸ் நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul FeigRandall EinhornKen KwapisGreg DanielsJeffrey BlitzKen WhittinghamDavid RogersCharles McDougallMatt SohnPaul Lieberstein
தயாரிப்பாளர்கள்
ஹோவர்ட் க்ளீன்பால் லிபர்ஸ்டெய்ன்ஜெனிபர் செலொட்டாபென் சில்வர்மேன்
நடித்தவர்கள்
மிண்டி கேலிங்ஸ்டீவ் கேர்ல்பி.ஜே. நோவக்
ஸ்டுடியோ
NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.