Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

தி ஆபீஸ்

கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள் இருந்தனர் மற்றும் அதிக வேலை செய்தனர் - எனவே, இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருது வென்ற நகைச்சுவையாக நடித்த கோல்டன் குளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல் இறுதியாக தேர்தெடுக்கப்பட்டார்.
IMDb 9.0200528 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - வெய்ட் லாஸ்,பிடீ 1
    24 செப்டம்பர், 2008
    22நிமி
    13+
    சீசன் பிரீமியர் கோடை காலத்திற்கு எட்டு வாரங்களுக்கு மேலாக (ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு செயல்) விரிவுபடுத்துகிறார், கார்ப்பரேட் எடை இழப்பு சவாலில் பங்குபெறும் ஊழியர்கள் கிளைக்கு எதிராக கிளைகாக போட்டியிடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - வெய்ட் லாஸ் ,பி டீ 2
    24 செப்டம்பர், 2008
    22நிமி
    13+
    சீசன் பிரீமியர் கோடை காலத்திற்கு எட்டு வாரங்களுக்கு மேலாக (ஒவ்வொரு வாரத்துக்கும் ஒரு செயல்) விரிவுபடுத்துகிறார், கார்ப்பரேட் எடை இழப்பு சவாலில் பங்குபெறும் ஊழியர்கள் கிளைக்கு எதிராக கிளைகாக போட்டியிடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - பிசினஸ் எதிக்ஸ்
    15 அக்டோபர், 2008
    22நிமி
    13+
    நெறிமுறையைப் பெறுவோம் - கார்ப்பரேட்டில் ரியான்சின் (பி.ஜே.நொவிக்) ஊழலை தொடர்ந்து, ஹோலி (விருந்தினர் நட்சத்திரமான அமய் ரியான்) ஊழல் ஒரு வர்த்தக நெறிமுறை கருத்தரங்கு நடத்த வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - பேபி ஷோவ்ர்
    15 அக்டோபர், 2008
    22நிமி
    13+
    கருவில் குழந்தை இருக்கிறது - ஆஸ்கர் நாமினி ஆமி ரியான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - கிரைம் எயிட்
    29 அக்டோபர், 2008
    22நிமி
    13+
    டன்டர் மிப்ளின் குற்றச்சாட்டுகள்--ஆஸ்கர் நாமினி அமி ரியான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - எம்பிளாய் ட்ரான்ஸபெர்
    29 அக்டோபர், 2008
    22நிமி
    13+
    லவ் எப்போதும் எல்லோரிடத்திலும் கிடைக்கிறது - ஆஸ்கர் நாமினி ஆமி ரியான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - காஸ்டோமர் சர்வே
    12 நவம்பர், 2008
    22நிமி
    13+
    வாடிக்கையாளர் எப்போதும் சரிதான்.வருடாந்திர வாடிக்கையாளர் கணக்கெடுப்பு அறிக்கையின் முடிவுகள் கிடைத்ததால், டுவைட் (ரெய்ன் வில்சன்) மற்றும் ஜிம் (ஜான் க்ராஸ்ஸ்கி) ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - பிசினஸ் ட்ரிப்
    12 நவம்பர், 2008
    22நிமி
    13+
    கனடா எல்லை --டேவிட்வாலேஸ் (ஆண்டி பக்லே) கனடாவிற்கு வணிகப் பயணத்தில் அவரை அனுப்பி வைக்க முடிவு செய்கிறார் இதனால் மைக்கேல் (கோல்டன் குளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) மகிழ்ச்சியடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - ஃப்ரேம் டோபி
    3 டிசம்பர், 2008
    21நிமி
    13+
    அலுவலகத்தில் குழப்பம் - அலுவலகத்தில் ஒரு மர்மமான நபர் மைக்ரோ அலைகளில் ஒரு பெரிய குழப்பம் செய்தார் அதை சுத்தம் செய்ய முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - தி சர்ப்ளஸ்
    3 டிசம்பர், 2008
    22நிமி
    13+
    ஆஸ்கர் (ஆஸ்கர் நுனிஸ்) மைக்கேலிடம் (கோல்டன் குளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) அலுவலகத்திற்கு $ 4300 அதிக செலவிட அல்லது அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அதை இழக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - மொராக்கோ கிறிஸ்துமஸ்
    10 டிசம்பர், 2008
    22நிமி
    13+
    மொராக்கோ-பின்னணியிலான விடுமுறை தின பார்ட்டியில் நெருப்பு பிடிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - தி டுயில்
    14 ஜனவரி, 2009
    22நிமி
    13+
    முடிவுக்கான போராட்டம் -ஆண்டிக்கு (எட் ஹெல்ம்ஸ்) இன்னும் டுயிட் (ரைன் வில்சன்) உடன் ஏஞ்சலாவின் (ஏஞ்சலா கின்ஸி) விவகாரம் பற்றி தெரியவில்லை என்பதால் இந்த அலுவலகம் பாதுகாப்பாக உணர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - பிரின்ஸ் பாமிலி பேப்பர்
    21 ஜனவரி, 2009
    22நிமி
    13+
    மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) மற்றும் டுவைட் (ரெயின் வில்சன்) இருவரும் ரகசியமாக செயல்பட்டு போட்டி காகித நிறுவனத்தில் உளவு பார்க்கச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - ஸ்ட்ரெஸ் ரெலீப், பகுதி 1
    31 ஜனவரி, 2009
    22நிமி
    13+
    அலுவலக அழுத்தம்... சிறப்பு அத்தியாத்தில் ஸ்கூல் ஆப் ராக் புகழ் ஜாக் ப்ளாக், பென்டாஸ்டிக் போர் புகழ் ஜெஸ்ஸிகா ஆல்பா மற்றும் மால்கம் இன் தீ மிடில் புகழ் கலோரிஸ் லீச்மேன் ஆகியோர் உள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - ஸ்ட்ரெஸ் ரெலீப், பகுதி 2
    31 ஜனவரி, 2009
    22நிமி
    13+
    அலுவலக அழுத்தம்... சிறப்பு அத்தியாத்தில் ஸ்கூல் ஆப் ராக் புகழ் ஜாக் ப்ளாக், பென்டாஸ்டிக் போர் புகழ் ஜெஸ்ஸிகா ஆல்பா மற்றும் மால்கம் இன் தீ மிடில் புகழ் கலோரிஸ் லீச்மேன் ஆகியோர் உள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - லெக்ச்சர் சர்கியூட் - பகுதி - 1
    4 பிப்ரவரி, 2009
    22நிமி
    13+
    மைக்கேல் ஸ்காட் சுற்றுலா செல்கின்றார்... மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) மற்ற கிளைகளுக்கு சென்று தங்கள் கிளையின் வெற்றி பற்றி உரையாற்றுகிறார். உடன் அவரது ஓட்டுனராக பாம்(ஜென்னா பிஷர்) செல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - லெக்ச்சர் சர்கியூட் - பகுதி - 2
    11 பிப்ரவரி, 2009
    22நிமி
    13+
    கிளைகளுக்கான பயணம் பகுதி 2... மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) மற்றும் பாம்(ஜென்னா பிஷர்) அவர்களின் கிளைகளுக்கான பயணத்தை தொடர்கின்றனர். அங்கு மைக்கேல் அவர்களுக்கு யூடிகா பயணத்தில் இருந்து ஒரு பாடம் எடுக்கின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - பிளட் டிரைவ்
    4 மார்ச், 2009
    22நிமி
    13+
    காற்றில் காதல் உள்ளது... அலுவலகத்தில் காதலர் தினம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - கோல்டன் டிக்கெட்
    11 மார்ச், 2009
    22நிமி
    13+
    மைக்கேலின் “கோல்டன் டிக்கெட்” யோசனை சலசலப்பை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - புதிய தலைவர்
    18 மார்ச், 2009
    22நிமி
    13+
    இதோ உங்கள் புதிய மேலாளர்- ஐட்ரிஸ் எல்பா(“தி வையர்”) நட்புக்காக நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - இரு வாரங்கள்
    25 மார்ச், 2009
    22நிமி
    13+
    மைக்கேல், சோம்பேறித்தனத்திற்கு புதிய அர்த்தம் தருகிறார் - ஐட்ரிஸ் எல்பா நட்புக்காக உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - கனவு அணி
    8 ஏப்ரல், 2009
    22நிமி
    13+
    மைக்கேல் தனது கனவு அணியை அமைக்கிறார் – இட்ரிஸ் எல்பா (“தி வையர்”) நடித்துள்ளார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - தி மைக்கேல் ஸ்காட் காகித நிறுவனம்
    8 ஏப்ரல், 2009
    22நிமி
    13+
    மைக்கேல் ஒரு மதிய உணவு நிகழ்ச்சியை நடத்துகிறார்- இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - கடுமையான போட்டி
    15 ஏப்ரல், 2009
    22நிமி
    13+
    மைக்கேல் மற்றும் டுவைட் இடையில் மிகப்பெரிய போர் நிகழ்கிறது – (“இட்ரிஸ் எல்பா”) நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ5 எ25 - ப்ரோக்
    22 ஏப்ரல், 2009
    22நிமி
    13+
    மைக்கேல் அதிகாலை டெலிவரிகளை மற்றும் நிதி நிலைமைகளை சமாளிக்கிறார் - இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 28 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.