Prime Video
  1. உங்கள் கணக்கு

ரிஸ்ஸோலி & ஐல்ஸ்

நாடகம் ரிஸ்ஸோலி & ஐஸ்லெஸின் ஆறாம் பருவத்தில் அங்கி ஹார்மன், சாசா அலெக்ஸாண்டர் ஆகியோர் பாஸ்டனின் உயர்ந்த குற்ற விசாரணையாளர்களாக வருகின்றனர். இடாரா விக்டர், இந்த தொடரில் குற்ற இட ஆய்வாளரான நினா ஹாலிடேவாக தொடர்ந்து வழக்கமாக வருகிறார் ஆடம் சிங்க்ளேயிர் (லைவ் அனதர் டே) மௌராவின் அலுவலகத்தில் ஒரு உதவி மருத்துவ பரிசோதனையாளரான கென்ட் டிராகேவாக நடிக்கிறார்.
IMDb 7.6201018 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - நடைமேடை
    15 ஜூன், 2015
    42நிமி
    TV-14
    நாடகத்தின் இந்த பகுதியில், போஸ்டன் காவல்துறையைச் சேர்ந்தவர்களில் ஒருவர், நிராயுதபாணியான ஒருவனை சுட்டுக்கொலை செய்கிறார். அந்த துப்பறிவாளனின் பெயர் நீக்கப்படும்போது, இந்த குழுவானது, உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - பாஷோல்
    22 ஜூன், 2015
    42நிமி
    TV-14
    நெருக்கடி நிறைந்ததும், உலகளாவிய போட்டி நிறைந்ததுமான கொடுவா மீன்பிடித் தொழிலில் கொடிகட்டி பறந்த மீனவர் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த கொலைக்குற்றச்சாட்டில் ஜேனும், மவுராவும் சிக்கிக்கொள்கிறார்கள். சூதாட்டத்தில் தோற்றப்பிறகு, ஃபிராங்கீ, அந்த விலையை செலுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - கொடிய அறுவடை
    29 ஜூன், 2015
    42நிமி
    TV-14
    கொலையுண்ட ஒருவரின் உடலானது, ஆழமற்ற அந்த கல்லறையில், ஆய்வுக்கான சடலங்களோடு அடக்கம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்படுகிறது. அப்போது மனித உடலின் சிதைவு தொடர்பான ஒரு கல்வி ஆராய்ச்சிக்காக ஜேனும், மவுராவும் அழைக்கப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - பிரதிபலிப்பு விளையாட்டு
    6 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    ஒரு கொலையானது, ஜேனையும், மவுராவையும், கலை கொள்ளை மற்றும் மோசடி உலகத்திற்குள் அனுப்புகிறது. அத்துடன், தன்னுடைய விசாரணையில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு எஃப்.பி.ஐ. பெண் ஏஜென்ட்டுன் டேங்கோ நடனமாட உந்தப்படுகிறார் டேங்கோ…
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - தவறான நடத்தை
    13 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    அந்த நுட்பமான கொலையானது, அந்த குழுவில் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது. அங்கே சந்தேகங்கள் எழும்போது, அந்த நுட்பமான கொலையில் இருந்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டன. இதனால் மவுரா தன்னுடைய பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - முகமதிப்பு
    20 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    அந்த கொலைக்குப் பிறகு, அந்த சாட்சி, முக அடையாள குருட்டுத்தன்மை என்ற பாதிப்பால் சிரமப்படுகிறார். இதனால் அவரால் கொலையாளியை அடையாளம் காட்ட முடியவில்லை. ரிஸோலி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு நயதந்திரமான உறவினரிடமிருந்து ஒரு பயணத்திற்கு தயாராகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - கெட்ட விதை முளைக்கிறது
    27 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    16 வயது இளம் பெண் ஒருவள் கொலை செய்யப்பட்டு, ஒரு வளைக்குள் எறியப்படுகிறாள். இங்கே, ஜேனும், மவுராவும், அந்த மனநல மருத்துவரின் இரட்டை நிலையையும், கவலைகொள்ளாத அரசு வழக்கறிஞரின் கடுமையான எதிர்ப்பையும் மேற்கொண்டாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி டாக்டர் ஐல்ஸ்…
    3 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    போஸ்டன் காவல்துறையைச் சேர்ந்த அந்த நபரின் மிகச்சாதாரண மற்றும் மிகப்பிரபலமான முறையிலான மரணமானது, விசாரணையை, டாக்டர். ஐல்ஸ் குடும்பத்தை நோக்கி நகர்த்துகிறது. இது, மவுரா தன்னுடைய வாழ்க்கைக் குறித்த அதிகப்படியான விஷயங்களை ரகசியமாக்கிக்கொள்ள ஏதுவாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - செல்லமாக தட்டுதல்
    10 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    32 தோழிகளை கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவன் கொலையாகிறான். இந்த கொலையானது, ஜேனையும், மவுராவையும் செயலிகளை உருவாக்குபவர்கள், ஆன்லைன் ஆண் நண்பர்கள் மற்றும் பொய்யைக் கொண்டு கட்டமைக்கப்படும் உறவுகளை நோக்கி நடத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - சகோதரி.. சகோதரி…
    17 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    ஒரு நாய் பயிற்சியாளர், வீட்டுக்குள் கொல்லப்பட்டவராக கண்டுபிடிக்கப்படுகிறார். இதில், அவளின் ராட்வைலர் நாய் மீது, முதன்மையான சந்தேகம் எழுகிறது. கென்ட்டுடன் (ஆடம் சின்க்ளைர்) மவுரா ஒரு தனித்துவமான தொடர்பைப் பெறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - அதை உருவாக்கும்வரை போலியாக உருவாக்கு…
    24 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    போஸ்டனில் அந்த உடலாது, லாஸ் ஏஞ்சல்சில் நடந்த கொலையின் தொடர்புபட்டு நிற்கிறது. இதனைத் தொடர்ந்து ஜேனும், மவுராவும் தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, விமானத்தில் தாவினார்கள். ஏஞ்சலாவும், கோர்சாக்கும் வெளியேசுற்றிவர திட்டமிட்டுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - 0.226388889
    31 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    ஒரு இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்து, கோகைன் போதைப் பொருள் அடைக்கப்பட்ட பலூனில் இருந்து பழைய கடிகாரம் கிடைக்கப்பெற்றது. இது ஜேனை பாதுகாக்க வேண்டும் என்பதையும், தான் நேசிக்கும் மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான ஒரு முடிவுக்கு வர வைத்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - ஒளிதல் கண்டுபிடித்தல்
    15 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    மவுரா கடத்தப்படுகிறாள். அவளை வீட்டுக்கு கொண்டுவருவதில், ஜேனுக்கும், மற்றும் அந்த குழுவுக்கும் எந்த தடையும் தங்கள் வழிகளில் இல்லை. தன்னுடைய கடத்தப்படுதைக் காட்டிலும் உள்ள மிகபெரிய ரகசிய சதியை ஜேனுடன் சேர்ந்து மவுரா கண்டுபிடிக்கிறாள். அதுவே அதனுடைய ஒரே இலக்காக இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - கடவுளின் கொலை பரிசு
    15 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    சில புதிரான கேள்விகள் எழுப்பப்பட்டபோது, இந்த வழக்கை முடிக்க, ஜேனும், மவுராவும் ஒன்றாக சேர்ந்து செயலாற்றினர். ஜேன், தொடர்ந்து மவுராவையும், ஏஞ்சலாவையும் பாதுகாப்பதற்கான தேடலை தொடர்ந்துகொண்டே இருந்தார். ஆனால் அதற்கான விலை மிகவும் அதிகமோ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - மரணத்திற்கு பயப்பட்டேன்
    22 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    ஒரு திகில் படத்தின் ஒரு பயங்கரமான காட்சியில், ஒரு பெண் கொல்லப்படுகிறாள். இது, பயங்கரவாதத்தில் மக்கள் பெறும் அனுபவம் தொடர்பான பய விளையாட்டை தோலுரிப்பதற்கான வாய்ப்பாக, அந்த குழுவுக்கு அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - மேற்கை சந்திக்கிறது கிழக்கு
    29 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    ஜேனும், மவுராவும் கிழக்கு ஐரோப்பிய கும்பலின் நிழல் உலகத்திற்குள் நுழைகிறார்கள். மவுரா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோது, ஏஞ்சலாவும், கென்ட்டும் (ஆடம் சின்ங்லைர்), ஆச்சரியமான முயற்சியோடு, வீட்டு மருத்துவத்தை பரிந்துரைக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - வெடிகுண்டு பயணம்
    7 மார்ச், 2016
    42நிமி
    TV-14
    காலம் அதிவேகத்தில் கடந்துகொண்டிருக்கிறது. அந்த குழுவானது, ஒரு கொலை சம்பவத்தை, அதன் வெடித்துக்கிளம்பும் விளைவுகளோடு முடிவுக்குக்கொண்டுவர பணியாற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு காதல்சூழலுக்குள் ஏஞ்சலாவை கொண்டுசெல்ல, அவளுக்கு ரான் (கிரிகோரி ஹாரிசன்) அழைப்பு விடுக்கிறார். ஆனால் அதை அவள் ஒதுக்கித் தள்ளுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - முடிவுக்கு வர முடியாமல் போகுதல்
    14 மார்ச், 2016
    42நிமி
    TV-14
    ஒரு மாகாணத்தின் போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். அங்கிருந்து வேகமாக புறப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், ஜேன் மீதான தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் தெரியவருகிறார். குழுவானது, இப்போது ஜேனை பாதுகாக்க, அவள் மீதான அந்த முக்கிய புள்ளியின் அன்பின் அர்த்தத்தை கட்டவிழ்த்துக் காட்டியாக வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Mark HaberSteve RobinMichael KatlemanNorman BuckleyGregory PrangeMichael ZinbergRandy ZiskMichael M. RobinStephen ClancyPaul Holahan
தயாரிப்பாளர்கள்
பில் ஹேபர்ஜான் நாஷ்
நடித்தவர்கள்
சாசா அலெக்ஸாண்டர்புரூஸ் மெக்கில்லொரைன் ப்ராக்கோ
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.