Prime Video
  1. உங்கள் கணக்கு

ரிஸ்ஸோலி & ஐல்ஸ்

அங்கி ஹர்மன் மற்றும் சாசா அலெக்ஸாண்டர் முறையே மீண்டும் துப்பறிவாளர் ஜேன் ரிஸ்ஸோலியாகவும், மருத்துவ பரிசோதனையாளர் மௌரா ஐஸ்லெஸாகவும். இருவரும் எதிராக இருந்தாலும் கூட, இரு பெண்களும் தங்கள் புரிந்துணர்வுகளை பங்கிட்டும், தங்கள் ஆழமான நட்பை உறுதிப்படுத்தியும் தங்கள் உறவை வலுப்படுத்துகின்றனர் இந்த பருவத்தில் ஜேனும், மௌராவும் எண்ணற்ற வழக்குகளில் தலையிட்டு விசாரிக்கின்றனர். அவற்றை நீங்கள் இங்கே காணலாம்.
IMDb 7.6201015 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பேராபத்து தாக்கும் வரைக்கும்…
    10 ஜூலை, 2011
    42நிமி
    TV-14
    நாடகத்தின் இந்த பகுதியில், சண்டையின்போது ஒரு இடத்தில் இருந்து ஒரு துப்பபாக்கி குண்டை எடுத்தாள். அடுத்த பேரிடர் வரும்வரை, ஜேன் ஒரு ஹீரோவாக அந்த இடத்து மக்களால் கொண்டாடப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - வாழும் ஆதாரம்
    17 ஜூலை, 2011
    42நிமி
    TV-14
    ஜேனும், மவுராவும் வெளியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் நன்றாக இளைப்பாறினர். கர்ப்பிணிப் பெண் ஒருவரின் கொலையை குறித்து விசாரணை நடத்திய அவர்கள், அந்த பெண், முன்பு ஒரு செவிலித் தாயாக இருந்ததை கண்டறிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - மாலுமி மனிதன்
    24 ஜூலை, 2011
    42நிமி
    TV-14
    ஃபிளீட் வாரத்தில் ஒரு இளம்பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள். ஃபிராஸ்ட்டின் தந்தை (எர்னி ஹட்சன் - ஓஇஸட்) கடற்படையில் அட்மிரலாக இருப்பவர் வீட்டுக்கு வருவதே பதற்றத்திற்கு காரணம். மவுரா, ஏஞ்சலாவின் மெகானிக்குடன் டேட்டிங் செல்கிறாள். (மாத்யூ டெல் நீக்ரோ).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - பழுப்புநிற கண்களைக் கொண்ட இளம்பெண்
    31 ஜூலை, 2011
    42நிமி
    TV-14
    ஒரு காவல்துறை அதிகாரியின் மகள், அவளின் தம்பியின் கண் எதிரே கடத்தப்படுகிறாள். அந்த இளம்பெண்ணை கண்டுபிடிக்க ஜேன்னும், குழுவும் களத்தில் குதிக்கிறது. ஆனி வெர்ச்சிங் (24) சிறப்பு நட்சத்திரங்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - விளையாட்டு வீரனை வெறுக்காதே…
    7 ஆகஸ்ட், 2011
    42நிமி
    TV-14
    ஒரு கூடைப்பந்து அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, அணியின் உரிமையாளர்களும், அந்த அணியில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களும் யுத்தத்தில் இறங்கியுள்ளனர். இந்த நேரத்தில்தான், விளையாட்டு அணியின் பயிற்சியாளர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறார். ஜேன்னின் சகோதரர் டோமி (கோலின் எக்கிள்ஸ்ஃபீல்டு) சிறையில் இருந்து விடுதலையாகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - இடைவெளி இல்லாமல் கலகம் செய்தல்
    14 ஆகஸ்ட், 2011
    42நிமி
    TV-14
    போர் நிறுத்தம் தொடர்பான புரட்சியை ஏற்படுத்திய காலத்தில் நடந்த கொலையை, ஜேன்னும், மவுராவும் விசாரிக்க உள்ளனர். அமெரிக்காவின் வரலாறு குறித்து மவுரா படித்தவைகள் இந்த வழக்கை அவர்கள் எடுத்தபோது, அது அவர்களுக்கு அதி முக்கியமாக உதவி புரிகிறது. மவுராவின் தாய் (ஜாக்குலின் பிஸ்ஸெட்) வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - ரத்தக்கோடுகள்
    21 ஆகஸ்ட், 2011
    42நிமி
    TV-14
    சாலேமில் வேட்டை நடத்தும் நவீனகால புதுமைகளாகத் தோன்றுபவைகள் எவை என்பது குறித்து, ஜேன்னும், அவளது குழுவினரும் விசாரணை நடத்துகின்றனர். அதற்கிடையில், ஃபிராங்கியின் பழைய தோழி அந்த நகரத்திற்கு ஆச்சரியமான விதத்தில் வந்து சேருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - என்னுடைய மிக மோசமான எதிராளி
    28 ஆகஸ்ட், 2011
    42நிமி
    TV-14
    ஒரு முட்டாள்தனம் பிரச்சனையில் முடிந்த பிறகு, ஜேன்னும், மவுராவும் ஒரு குடும்பத்தின் பின்னணியில் இணைந்துகொள்கிறார்கள். இதற்கிடையே, காதலும், மர்மமும் நிறைந்த மவுராவின் கடந்த கால வாழ்க்கையானது, ஜேன்னுடனான உறவில் பிளவு ஏற்பட வழிவகையாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - சென்றுவிட்டார் அப்பா சென்றுவிட்டார்
    4 செப்டம்பர், 2011
    42நிமி
    TV-14
    ஒரு திறமைமிக்க குண்டர்களுடன் மவுராவின் தந்தைக்கு தொடர்பு இருப்பதை விசாரணைக்குழுவினர் கண்டுபிடிக்கின்றனர். (ஜான் டோமன்) மவுரா, டோமியுடன் நேரத்தை செலவிடுகிறாள் (கோலின் எக்கிள்ஸ்ஃபீல்டு) மற்றும் ஜேன் நுட்பமான உணர்வுகளில் இருந்து விடுபட பயிற்சி எடுத்துக்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - என்னை நினை
    11 செப்டம்பர், 2011
    42நிமி
    TV-14
    சிறையின் குளியலறையில் ஒரு இளம் பையன் கொல்லப்படுகிறான். அன்றைக்கு முந்தைய நாள் அவர் விடுதலையாவான் என்பது தெரிந்த நிலையில், அதே சிறையில் உள்ள சங்கிலித் தொடர் கொள்ளையன் சார்லஸ் ஹோய்ட்ஸ் (மைக்கேல் மாசி) இளைஞனை கொன்றிருக்கலாம் என்ற துப்புகள் கிடைக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - எனக்கு சாட்சி கிடைக்குமா?
    27 நவம்பர், 2011
    42நிமி
    TV-14
    விசாரணைக்குழுவும், மற்றும் உதவி மாவட்ட அட்டர்னியான வேலரிய ஹட்சன் (ரோசெல்யன் சான்செஸ்) ஆகியோர் இணைந்து ஒரு பயங்கரமான கும்பலின் உறுப்பினரை வெளியே அனுப்புவதற்கு போராடி வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பில் ஓ ரியலி, போலீசார் குறித்து விமர்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - அவன் எனக்கு பாரமல்ல, அவன் என்னுடைய சகோதரன்
    4 டிசம்பர், 2011
    42நிமி
    TV-14
    ஒரு கொள்ளைக்குப் பிறகு எஃப்பிஐயும், போஸ்டன் குழு இணைகிறது- ஆனால், எப்.பி.ஐ. ஏஜென்ட் அன்னா ஃபாரெல் (சிறப்பு நட்சத்திரம் டெஸ்ஸா தாம்ப்சன்) புலனாய்வு குறித்து முரண்பாடான வரலாற்றை முன்வைக்க முயலுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - பதினேழு அல்ல… இனிப்பான செய்தி
    11 டிசம்பர், 2011
    42நிமி
    TV-14
    ஜேன் மவுராவை தனது உயர்நிலைப்பள்ளியில் நடக்கும் ஒன்றிணையும் நாளுக்கு அழைத்து வருகிறாள். ஆனால் அவளின் பழைய வகுப்பு தோழர்களில் ஒருவர், கால்பந்து மைதானத்தில் மரணம் அடைகிறார். கோர்சாக், தன்னுடைய முன்னாள் மனைவியை பார்க்கச் செல்கிறார். (லோலிடா டேவிடோவிச்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - பெண்ணே… நடனத்தை நிறுத்தாதே…
    18 டிசம்பர், 2011
    42நிமி
    TV-14
    நட்சத்திர நடன கலைஞரின் தாய், போட்டியின்போது தாக்கப்பட்ட நிகழ்வைத் தொட்ரந்து, இந்த போட்டி நிறைந்த நடன உலகமானது, மிகவும் மோசமான சூழலுக்கு திரும்பிவிட்டது. கோர்சாக்கின் வளர்ப்பு மகன், ஒரு போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறார். லொலிடா டேவிடோவிச் திரும்பி வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - எரிந்து விழும் வீடு
    25 டிசம்பர், 2011
    42நிமி
    TV-14
    கலவரமா விபத்தா? அத்துடன், எஃப்.பி.ஐ., ஏஜென்ட் காபிரியேல் டீன் (பில்லி பர்க்), தான் ஜேன்னிடம் கொண்டிருந்த பழைய நட்பை மீண்டும் தூண்டிவிட்டுக்கொள்ள முடியும் என்று நம்புகிறார். மற்றும் ஜாக்குலின் பிஸ்ஸெட், மவுராவின் தாய் கான்ஸ்டென்ஸ் ஐஸ்லெசாக தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Mark HaberSteve RobinMichael KatlemanNorman BuckleyGregory PrangeMichael ZinbergRandy ZiskMichael M. RobinStephen ClancyPaul Holahan
நடித்தவர்கள்
அங்கி ஹார்மன்சாசா அலெக்ஸாண்டர்ஜோர்டான் பிரிட்ஜஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.