Prime Video
  1. உங்கள் கணக்கு

ரிஸ்ஸோலி & ஐல்ஸ்

அங்கி ஹர்மன் மற்றும் சாசா அலெக்ஸாண்டர் முறையே துப்பறிவாளர் ஜேன் ரிஸ்ஸோலியாகவும், மருத்துவ பரிசோதனையாளர் மௌரா ஐஸ்லெஸாகவும். இந்த 2வது சீசனில், ஜேன், கிரிமினல் கூட்ட தலைவனாக இருக்கும் மௌராவின் தந்தையான பேட்டி டோய்லை சுடுகிறாள். இதனால் ஜேனுக்கும், மௌராவுக்குமிடையே நட்புறவில் விரிசல். இரு கூட்டாளிகளும் திரும்புவார்களா ? கொலைக்குற்றங்கள் பிரிவிற்கான தலைவராக பிரையான் குட்மேன் நடிக்கிறார்.
IMDb 7.6201015 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - உன்னை கொல்லாதது என்ன ?
    4 ஜூன், 2012
    42நிமி
    TV-14
    இந்த பருவத்தின் துவக்கத்தில், மௌராவின் தந்தை ஜாண் டோமன் சுடப்பட்டதை தொடர்ந்து, ஜேனுக்கும் மௌராவுக்கும் இடையில் உள்ள உறவில் விரிசல் ஏற்படுகிறது. பில்லி பர்க், ஜேக்குலின் பிஸ்ஸெட், எட் பெக்லி ஜூனியர் தோன்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - அழுக்கான சிறிய ரகசியங்கள்
    11 ஜூன், 2012
    42நிமி
    TV-14
    நடுவில், ஜேனுக்கும், மௌராவிற்கும் நெருக்கமானவர்கள் பிடிபட்ட நிலையில் பதட்டம் தொடர்கிறது. பிராங்கி சீனியர். (சாஸ் பால்மின்டெரி) செய்தியுடன் திரும்புகிறார். அது ஏஞ்செலாவை அதிர்ச்சியடைய செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - இப்படித் தான் இதயம் உடைந்து போகிறது
    18 ஜூன், 2012
    42நிமி
    TV-14
    மௌரா வழக்கத்துக்கு மாறான வழியில் ஒரு புதிய நபரை சந்திக்கிறாள் (ஏடி சிபிரியன் - தேர்ட் வாட்ச்) ஜேனின் கடந்த காலத்தை ஒருவர் திரும்பக் கொண்டு வந்த போது, அவள் எல்லாம் கலந்த உணர்ச்சிகளால் நிறைந்திருக்கிறாள். சிறப்பு நடிகர் கிறைஸ் வான்ஸ்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - பொம்மை வீட்டிற்கு வரவேற்கிறோம்
    25 ஜூன், 2012
    42நிமி
    TV-14
    பொதுப் போக்குவரத்தில் ஒரு இளம் பெண் பொம்மை உடையணிந்து இறந்த நிலையில் கிடந்ததை தொடர்ந்து ஜேனும் மௌராவும் அவள் மரணத்தைப் பற்றி துப்பு துலக்க வேண்டும். கேஸி (கிறைஸ் வான்ஸ்) எப்படி காயமடைந்தார் என்பதைப் பற்றி இன்னும் அதிகமாக ஜேன் அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - நீண்ட கையுறையை கீழே எறிதல்
    2 ஜூலை, 2012
    42நிமி
    TV-14
    மௌரா எப்படி அவளது தாயான டாக்டர். ஹோப்ஸ் டேவிஸை(ஷாரோன் லாரன்ஸ்) சந்திக்க முடியும் என்பதை ஜேன் பார்க்கிறாள். ஜேன் மற்றும் பிராங்கியின் கடந்த காலத்திலிருந்த ஒரு கன்னியாஸ்தீரீ திரும்ப வருகிறார். ஜென்னி ஓ ஹரா சிறப்பு நடிகர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - பணம் சம்பாதிப்பவர்
    9 ஜூலை, 2012
    42நிமி
    TV-14
    ஒரு குப்பை வாரும் மனிதன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவனது கம்பெனிக்குமான தொடர்பினை ஜேனும் மௌராவும் கண்டுபிடிக்க களம் இறங்குகின்றனர். ஏஞ்செலா மற்றும் லெட்.டெட் கவனாக், அவர்களுடைய காமத் தொடர்பை தொடர்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - உனக்காக பித்து பிடித்து..
    16 ஜூலை, 2012
    42நிமி
    TV-14
    மன நலக் குழுவாக இருந்த ஒரு கணவன் மனைவியைக் கொன்ற கொலையாளியை கண்டுபிடிக்க துப்பறிவாளர்கள் தங்களுக்கு கிடைத்த குறைந்த பட்ச ஆதாரங்களை வைத்து முழுமையாக துப்பு துலக்க வேண்டிய நிலையில் உள்ளனர். உள் நாட்டு பாடகர் கிரேக் மோர்கன் சிறப்பு நடிகர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஒரு கத்தி துண்டாக்கியது போல்.
    23 ஜூலை, 2012
    42நிமி
    TV-14
    ஒரு கோயில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த மணப்பெண் கொல்லப்படுகிறாள். ஜேனும், மௌராவும் அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். ஜேனின், பக்கத்து வீட்டுக்காரர் ஏஞ்செலா, பிராங்கி மற்றும் ஃப்றோஸ்டின் கவனத்தை ஈர்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - குளோறியின் சொந்த நகரம்
    30 ஜூலை, 2012
    42நிமி
    TV-14
    மேளக்கார பையன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான் பலியானவனுடன் வளர்ந்த ஜேனும் பிராங்கியும் இந்த வழக்கினை தீர்க்க வேலை செய்கிறார்கள் லிடியா (அலெக்ஸாண்ட்ரா ஹோல்டன்) கர்ப்பமாகியிருப்பதை ஏஞ்செலா கண்டறிவாளா ?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - கல் போன்ற எனது இதயம் உருகுகிறது
    13 ஆகஸ்ட், 2012
    42நிமி
    TV-14
    கோடை கால இறுதியில், ஒரு சிலை உடைந்த போது உள்ளே ஒரு பெண் இறந்த நிலையில் கிடப்பது தெரிகிறது. ஜேனும், மௌராவும் கொலையாளியை விரைவாக கண்டறிய வேண்டும். டென்னிஸ் (சிறப்பு நடிகர் எட்டி சிபிரியன்) மௌராவிற்காக திரும்ப வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - வகுப்பு நடவடிக்கைகள் திருப்திகரம்
    26 நவம்பர், 2012
    42நிமி
    TV-14
    பிரிவு 1 இல் உள்ள கபேயில் காலை உணவு சாப்பிட்ட ஒருவன் விஷத்தால் இறந்த நிலையில், ஜேனும் அவளது குழுவினரும் விசாரிக்க விரைந்து செயல்படுகின்றனர் ஏஞ்செலாவும், ஸ்டென்லியும் (ஆலன் ரசின்ஸ்) விசாரணை நிழலில் வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - பொய் சொல்லும் வழியை காதலி
    3 டிசம்பர், 2012
    42நிமி
    TV-14
    பிரபல எழுத்தாளர் ஒருவர், தற்கொலை செய்து கொண்டார் என நினைக்கும் வகையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஜேனும் மௌராவும் இதன் பின்னில் இன்னும் நிறைய கதைகள் உண்டென்று அறிகின்றனர். ஏஞ்செலா ரகசிய காதல் செய்வதை ஜேன் கண்டறிகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - கற்பனைக் காதல்
    10 டிசம்பர், 2012
    42நிமி
    TV-14
    மைக்ரோபிருவர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட போது, கற்பனை உலகமும், நிஜ உலகமும் மோதிக் கொள்கின்றன. தனது காதல் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஏஞ்செலா புதிதாக ஒருவன் கிடைக்க முயற்சிக்கிறாள் ஜேனும் அவளது குழுவினரும் பதின்பருவ வயதினருக்கு கீழே உள்ளவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். அது பேராபத்திற்கு அருகில் போய் முடிகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - கீழே/ மேலே
    17 டிசம்பர், 2012
    42நிமி
    TV-14
    ஒரு கல்லூரி முன்னாள் கால்பந்து வீரர் நிதி சேகரிப்பாளராக செயல்பட்ட போது கத்தியால் குத்தப்படுகிறார். ப்ராஸ்டின் அம்மா, எதிர்பாராத செய்தியுடன் வருகை தருகிறார். லெப்.கர். கேஸி ஜோன்ஸ் (கிறைஸ் வான்ஸ்) திடுக்கிடும் தனது செய்தியை வெளிப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - இதற்கு மேலும் எனது வாழ்க்கையில் நாடகங்கள் இல்லை
    24 டிசம்பர், 2012
    42நிமி
    TV-14
    தனக்கு அன்பான ஒருவர் கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய டாக்டர் ஹோப் மார்டின் (ஷாரோன் லாரன்ஸ்) மௌராவை கேட்டுக் கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Mark HaberSteve RobinMichael KatlemanNorman BuckleyGregory PrangeMichael ZinbergRandy ZiskMichael M. RobinStephen ClancyPaul Holahan
நடித்தவர்கள்
அங்கி ஹார்மன்சாசா அலெக்ஸாண்டர்பிரையன் குட்மேன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.