Prime Video
  1. உங்கள் கணக்கு

ரிஸ்ஸோலி & ஐல்ஸ்

அதிகம் விற்பனையான கிரைம் நாவல்களின் அடிப்படையில் அங்கி ஹர்மன் மற்றும் சாசா அலெக்ஸாண்டர் முறையே துப்பறிவாளர் ஜேன் ரிஸ்ஸோலியாகவும், மருத்துவ பரிசோதனையாளர் மௌரா ஐஸ்லெஸாகவும். இருவரும் எதிராக இருந்தாலும் கூட, ரிஸ்ஸோலி துடுக்கானப் பெண்ணாகவும், ஐல்ஸ் நன்கு உடையணிந்த மருத்துவ பரிசோதகராகவும் பாஸ்டனின் முக்கிய குற்றவாளிகளை புத்திசாலித்தனத்துடன் பிடிக்கின்றனர். லொரைன் பிராக்கோ ஜேனின் அம்மாவாக நடிக்கிறார்.
IMDb 7.6201010 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமானி
    11 ஜூலை, 2010
    51நிமி
    TV-14
    நாடக அரங்கேற்றம் போஸ்டன் நிறுவனத்தின் துப்பாறிவாளரான ஜேன் ரிஸோலி (ஏன்ஜி ஹர்மோன்) மற்றும் மருந்து பரிசோதகர் மவுரா ஐஸ்லென் (சாஷா அலெக்ஸாண்டர்) ஒரு கொலையை துப்பறிகின்றனர். அது தொடர் கொலையாளியான ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் செயலை ஒத்திருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - மீண்டும் வருகிறான் குரல்வளையை பிடித்து கொல்பவன் போஸ்டன்
    18 ஜூலை, 2010
    43நிமி
    TV-14
    போஸ்டன் ஸ்ட்ரேங்லர் போன்ற சாத்தியமான நகல் நபர் ஒருவரைக் குறித்து, புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கும்போது, உச்சபட்சமான பதற்றம் தொற்றிக்கொண்டது. ஜேன் பட்ஸ், தன்னுடைய புதிய எஜமானான லெஃப்டினன்ட் கிரான்ட் விஷயத்தில் தலைபடுகிறாள்(தொடர்ச்சியான சிறப்பு நட்சத்திரம் டோனி வால்பர்க்) .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - பேய்க்கு அனுதாபம்
    25 ஜூலை, 2010
    43நிமி
    TV-14
    கேப் வெர்டி தீவைச் சேர்ந்தவனான ஒரு இளம் வாலிபன், பேயை விரட்டும் முயற்சியின்போது கொல்லப்படுகிறான். அவனது மரணம் குறித்து ஜேன் மற்றும் மவுரா ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர். கூடுதலாக, ஜேன்னின் தாய், அவளுக்கு எதிர்பாராத நாளில் தடையேற்படுத்தி வைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - அவள் பணத்திற்காக கடுமையாக உழைக்கிறாள்
    1 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-14
    ஒரு மாணவன் பகல் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துப்பட்டதற்குப் பிறகு, அவளிடம் சில கூடுதல் ரகசியங்கள் இருந்ததை, புலன் விசாரணை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், ஜேன்னின் தாயும், தந்தையும் சிறு சண்டையில் ஈடுபடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - பணம் எதற்கும் தேவையில்லை
    8 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-14
    ஒரு சீமான் போஸ்டன் குடும்பத்து உறுப்பினர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறார். அந்த குடும்பத்தோறு மவுராவுக்கு உள்ள இணைப்பு மற்றும் அவர்கள் சொத்துக்கள் மீதான ஜேன்னின் ஆக்கிரமிப்பு ஆகியவை, விசாரணைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மார்க் - பால் கோஸிலார் சிறப்பு நட்சத்திரங்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - நான் ஒரு இளம்பெண்ணை முத்தமிட்டேன்
    15 ஆகஸ்ட், 2010
    42நிமி
    TV-14
    ஒரு லெஸ்பியன் பாரில் இருந்து வெளியே சென்ற ஒரு பெண்ணுக்கு, வெளிப்படையான ஒரு வெறுப்புத் தாக்குதல் நடக்கிறது. இதை விசாரிக்க ரகசியமாக செல்கிறாள் ஜேன். ஒரு கவர்ச்சிகரமான யோகா ஆசிரியரோடு ஜேனை இணைத்து விடுகிறாள் மவுரா. ஆன்டானியோ சபாட்டோ ஜூனியர், பிரென்டா ஸ்ட்ராங் தோன்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஓடவே பிறந்தோம்
    22 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-14
    போஸ்டன் மராத்தான் போட்டியின்போது ஒருவர் வீரர்களை நோக்கி குறிபார்த்து சுடுகிறார். இதனால், அந்த ஓட்டப்பந்தய களம், ஒரு ரணகளமாக மாறுகிறது. வெகுஜனம் பீதியடையக் காரணமாகி விடக்கூடாது என்பதற்காக, இதை ஜேனும், மவுராவும் ரகசியமாக விசாரிக்க வேண்டும். பல்தாஸார் ஜெட்டி, சிறப்பு நட்சத்திரங்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - நான் உங்கள் பூகி மேன்
    29 ஆகஸ்ட், 2010
    43நிமி
    TV-14
    பூங்காவில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது, சிறையில் உள்ள; ஒருமுறை ஜேனை கிட்டத்தட்ட கொல்ல முயன்ற சங்கிலித் தொடர் கொலையாளி ஹோய்ட்டின் வேலையாகத்தான் இருக்கும் என்பதுபோல் காணப்படுகிது. பில்லி பர்க் (அந்திப் பொழுது) ஒரு எஃப்.பி.ஐ. ஏஜென்ட் காபிரியேல் டீன் போல் தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - என்னுள் அந்த மிருகம்…
    5 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-14
    சுய அடையாளம் இல்லாத, திருடன் என்ற அடையாளத்தோடு மட்டும் உள்ள ஒரு திருடன், அவனது காரில் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான். இது தொடர்பான விசாரணையானது, ஜேன்னை ஒரு இறந்த காலத்திற்குள் கொண்டுசெல்கிறது. ஃபிராங்க் ஜூனியராக, ஜசாஸ் பால்மின்டெரி தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - துப்பாக்கி டுமீல், டுமீல் டுமீல் என சுடும்போது…
    12 செப்டம்பர், 2010
    43நிமி
    TV-14
    அந்த பகுதியின் இறுதியில்… ஜேன், மவுரா மற்றும் ஃபிராங்கி ஜூனியர் ஆகியோர் தங்கள் வீடுகளுக்கு அருகில், உயிர்வாழ்வதற்கான ஒரு போராட்டத்தில் சிக்கியிருக்கிறார்கள். சாஸ் பால்மின்டெரி மற்றும் எரிக் பல்லாடினோ (இஆர்) சிறப்பு நட்சித்திரம்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Mark HaberSteve RobinMichael KatlemanNorman BuckleyGregory PrangeMichael ZinbergRandy ZiskMichael M. RobinStephen ClancyPaul Holahan
நடித்தவர்கள்
சாசா அலெக்ஸாண்டர்புரூஸ் மெக்கில்லொரைன் ப்ராக்கோ
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.