Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

எலிமென்ட்ரி

சீசன் தொடக்கத்தில், ஹோம்ஸும் வாட்சனும், ஆறு ஆண்டுகளாக செயலற்று இருந்து தற்போது செயல்பட ஆரம்பித்திருக்கும் தொடர் வெடிகுண்டு வைப்பவரை தேடிவரும் என்.ஒய்.பி.டி. தேடுதல் வேட்டையில் இணைந்தனர். விசாரணையின் போது வாட்சன், தான் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த போது முன்னாள் குற்றவாளி ஷின்வெல் ஜான்சனின் உயிரைக் காப்பாற்றியதால் அவனது உதவியை நாடினாள். நெல்சன் எலிஸ் ஷின்வெல் ஜான்சனாக குழுவில் இணைகிறார்.
IMDb 7.9201224 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - ஃபோலி எ டூ
    1 அக்டோபர், 2016
    43நிமி
    TV-14
    ஆறு ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஒரு தொடர் குண்டுவைப்பவன் மீண்டும் வேலையில் இறங்கியதால், அறுவைசிகிச்சை நிபுணராக இருந்தபோது வாழ்வை காப்பற்றிய ஒரு நோயாளி ஷின்வெல் ஜான்சன் (நெல்சன் எல்லிஸ்) உதவியை கேட்க வாட்சன் முற்பட்டார். அத்துடன், ஐந்தாவது சீசன் தொடக்கத்தில், வாட்சன் தனது துப்பறிவாளர் வாழ்கையில் முழுமையடைந்துவிட்டாளா என்பதில் மகிழ்ச்சியில்லாமலும் கேள்விகளுடனும் இருப்பதை ஹோம்ஸ் கண்டுபிடித்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - வொர்த் செவரல் சிட்டிஸ்
    15 அக்டோபர், 2016
    43நிமி
    TV-14
    உள்ளூர் தெரு கும்பல் ஒன்று அவர்களது ஆளை அடித்ததற்கு பொறுப்பானவனை கண்டுபிடிக்க வற்புறுத்தி ஹோம்ஸை கடத்தியது, ஒரு விலைமதிப்பில்லாத பொருளை தேடும் போது ஹோம்ஸும் வாட்சனும் சர்வதேச விமான நிலையத்தின் நடுவில் பிடிக்கப்பட்டனர். அதோடு, ஷின்வெல் கேட்கும் தனிப்பட்ட விஷயம் அவளது சாதகமான எல்லைக்கு வெளியில் உள்ளதாக வாட்சன் வாதிட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - ரெண்டர், அண்ட் தென் சீஸ் ஹெர்.
    22 அக்டோபர், 2016
    43நிமி
    TV-14
    கேப்டன் கிரேக்சனின் காதலி ஹோம்ஸை ஒரு வழக்கிற்காக பணியமர்த்திய போது, கிரேக்சனின் ரேடாரை பயன்படுத்தாதது அவரை பற்றிய ரகசியம் ஒன்றினை குறித்து ஹோல்ம்ஸை அறியவைத்தது. மேலும், காணாமல் போன பெண்ணினை தேட ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் என்.ஒய்.பி.டி-ல் இணைத்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - ஹென்னி பென்னி த ஸ்கை இஸ் ஃபாலிங்
    29 அக்டோபர், 2016
    42நிமி
    TV-14
    உயர்ந்த சீரிய வேலைகளுக்காக நகர பாராட்டினை கேப்டன் கிரேக்சன் இயக்ககம் பெறவுள்ளதால் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் அதில் சேர்க்கப்பட்டனர். மேலும், 100 வது அத்தியாயத்தில் ஹோம்ஸும் வாட்சனும் ஒரு நிதி ஆய்வாளரின் கொலைக்கு ஆலோசனை வழங்கியபோது எறிகோள் பற்றிய ஆராய்ச்சி உலகினுள் இழுக்கப்பட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - டு கேட்ச் எ ப்ரிடேட்டர் ப்ரிடேட்டர்
    17 அக்டோபர், 2012
    43நிமி
    TV-14
    கண்காணிப்பாளராக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து பல பாலியல் குற்றவாளிகளை இணையத்தில் பிடித்து அவர்களை அனைவரும் அறியும்படி அவமானப்படுத்தி வந்த ஒருவரின் கொலை வழக்கு ஹோம்ஸ் மற்றும் வாட்சனுக்கு அதிக சந்தேகத்திற்குரியவர்களை தந்தது. அத்துடன், வாட்சன் ஷின்வெல்லுக்கு உதவலாம் என்று கூறியதை, அவன் மீது உள்ள குற்ற பதிவுகள் அவனுக்கு முழுநேர வேலை கிடைக்கவிடாமல் தடுத்ததால் ஹோம்ஸ் மறுத்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - இல் டைடிங்ஸ்
    12 நவம்பர், 2016
    43நிமி
    TV-14
    உணவுகளை சுவைக்கும் நிகழ்ச்சியில் பாம்பு விஷம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு செஃப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்ட பெரிய கொலையை குறித்து ஹோம்ஸும் வாட்சனும் விசாரிக்கின்றனர். அத்துடன், உடன் பணிபுரிபவர் மீதான துப்பறிவாளர் பெல்லின் காதல் தனக்கும் பியோனாவுக்கும்(பெட்டி கிப்ளின்) உள்ள உறவு மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளதை ஹோம்சுக்கு உணரவைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - பாங்க் பாங்க் ஷுட் ஜுட்
    19 நவம்பர், 2016
    43நிமி
    TV-14
    வானில் இருந்து குதிக்கும் ஒருவன் வானிலேயே சுட்டு கொல்லப்பட்டு அவரது பாராசூட் இன்னொருவனால் அழிக்கப்பட்ட இரண்டு கொலையாளிகளை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் தேடி வருகின்றனர். அதோடு, ஷின்வெல்லை அவனது பழைய குழுவினரோடு பார்த்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறாள், ஜோனின் சகோதரி லின்(சமந்தா குவான்), மீண்டும் அவன் குற்றங்களின் உலகிற்குள் இழுக்கப்படாமல் இருக்க ஜோன் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - ஹெள த சாஸேஜ் இஸ் மேட்
    26 நவம்பர், 2016
    39நிமி
    TV-14
    ஜான், தான் மீட்பு கூட்டங்களுக்கு சென்றதாக பொய் கூறுவதால் ஷெர்லாக்கின் பொறுமை ஆபத்தில் உள்ளதை பற்றி கவலைகொண்டாள். அதோடு, ஒரு நபர் விஷம் நிறைந்த உணவை உட்கொண்டதால் நிகழ்ந்த மரணத்திற்கும் ஆய்வுக்கூடத்தில் வேலை செய்தவருக்கும் தொடர்புள்ளது என ஷெர்லாக் மற்றும் ஜான் கண்டுபிடித்தது செயற்கை கறி தொழிற்சாலைகளில் திருப்புமுனையாக ஆனது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - இட் செர்வ்ஸ் யூ ரைட் டு சஃபர்
    10 டிசம்பர், 2016
    43நிமி
    TV-14
    ஒரு குழுவால் செய்யப்பட்ட கொலைக்கு குறிவைக்கப்பட்ட பிறகு ஹோம்ஸ் மற்றும் வாட்சனிடம் உதவிக்காக வருகிறார் ஷின்வெல், இவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் முன்பு உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க இவர்களுக்கு மூன்று நாட்கள் உள்ளன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - பிக் யுவர் பாய்சன்
    17 டிசம்பர், 2016
    43நிமி
    TV-14
    மருந்துகளை விற்க தனது உரிமத்தை பயன்படுத்தும் நபரை, வாட்சன் டி.இ.ஏ.வில் சட்டவிரோதமான மருந்துச்சீட்டுகளை எழுதுவோர் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, இவளும் ஹோம்ஸும் சேர்ந்து தேடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - பி மை கெஸ்ட்
    7 ஜனவரி, 2017
    40நிமி
    TV-14
    கடத்தல்காரகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தீவிரமான முயற்சிகள் எடுப்பதற்கு ஆண்டுகளுக்கு முன்னால் கடத்தி சிறைவைக்கப்பட்ட பெண்ணை தேடுவதில் ஹோம்ஸும் வாட்சனும் வேகம் காட்டினர். அதோடு, தன்னுடனும் ஹோம்ஸுடனும் உளவாளி பயிற்சிக்கு ஒத்துழைக்க ஷின்வெல் மறுத்ததால் வாட்சன் விரக்தியடைந்தாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - க்ரெள்ண்ட் க்ளவ்ன், டவுண்டவுன் ப்ரெளன்
    14 ஜனவரி, 2017
    43நிமி
    TV-14
    புதிய ஆயுதமாக்கப்பட்ட வைரசுக்கும் தாங்கள் விசாரித்து வரும் கோமாளியின் மரணத்திற்கும் தொடர்புள்ளதை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்கின்றனர். மேலும், மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் பெல்லின் புதிய காதலியான சாண்டல்(சேசேன் ஹார்மோன்)-ன் பழைய கணவர் அவனது வேலையை நாசமாக்க குறிவைத்துள்ளதால் வாட்சன் பெல்லுக்கு உதவினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - ஓவர் எ பேரல்
    28 ஜனவரி, 2017
    43நிமி
    TV-14
    தன்னுடைய மகனுடைய கொலைக்கு பொறுப்பானவர்களை ஹோம்ஸை கண்டுபிடிக்க சொல்லி ஜான் உட்பட பிணைக்கைதிகளை பிடித்துவைத்து ஒருவன் அச்சுறுத்துகிறான். குற்றவாளியை குற்றத்திற்கான வரம்புகள் முடிவதற்குள் கண்டுபிடிக்க சொல்லி ஷெர்லாக் விசாரிக்க 16 மணிநேரம் கொடுத்துள்ளான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - ரெக்ட் இன் ரியல் லைஃப்
    18 பிப்ரவரி, 2017
    42நிமி
    TV-14
    ஒரு நேரலை வீடியோ ஒளிபரப்பின் போது தாக்கப்பட்டு பின்பு கொலைசெய்யப்பட்ட ஒரு தொழில்முறை e-விளையாட்டு விளையாடுபவர் குறித்து ஹோம்ஸும் வாட்சனும் விசாரித்து வருகின்றனர். மேலும், ஆண்டுகளில் முதல் முறையாக அவனது இளவயது மகள் ஜோனை சந்திக்க அழைத்தபோது, ஷின்வெல் ஆலோசனைக்காக அவனை அணுகினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - ராங் சைட் ஆஃப் த ரோட்
    4 மார்ச், 2017
    40நிமி
    TV-14
    மூன்று ஆண்டுகள் மறைவுக்கு பின்னர் ஹோம்ஸின் சீடரான கிட்டி வின்டர்(ஒபல்லியா லோவிபோண்ட்), இருவரும் லண்டனில் பணிபுரிந்த வழக்கின் கொலையாளி வழக்கில் பணிபுரிந்து வரும் அனைவரையும் வெளியேற்றி வருகிறான், அடுத்து அவர்கள் தான் என்பதை எச்சரிக்க நியூ யார்க்கிற்கு வந்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - ஃபிடிலிட்டி
    11 மார்ச், 2017
    43நிமி
    TV-14
    ஷெர்லாக்கும் கிட்டியும் லண்டனில் தீர்த்த ஒரு பழைய வழக்கு, பாதுகாப்பு உளவுத்துறையை மையமாக வைத்துள்ள சர்வதேச அரசு சதித்திட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைகள் தான் என்று ஜோனும் கிட்டியும் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - த பலாட் ஆஃப் லேடி ஃப்ரான்செஸ்
    18 மார்ச், 2017
    40நிமி
    TV-14
    ஒரு கருவியின் மூலம் துப்பாக்கி சத்தம் கேட்டதாக சொல்லப்பட்ட, நடந்த குற்றத்திற்கு எந்த உறுதியான தடையமும் கிடைக்கததால் போலீஸ், ஆலோசனைக்காக ஹோம்ஸ் மற்றும் வாட்சனை அழைத்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - டெட் மேன்’ஸ் டேல்
    25 மார்ச், 2017
    43நிமி
    TV-14
    ஷின்வெல்லை, அவனுக்கு எந்த அளவு குழு உறுப்பினர் நண்பனின் தீர்க்கப்படாத மரணத்தோடு தப்பி சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை விசாரிக்கும் போது, ஷெர்லாக்கும் வாட்சனும் அவனை பற்றி எந்த அளவு தெரியும் எனக் கேட்கின்றனர். மேலும் இந்த சமீபத்திய வழக்கு கடற்கொள்ளையர்களின் தங்கம் நியூ யார்க் நகரை சுற்றி தான் மறைந்துள்ளது என்று கூறும் ஒரு புதையல் நிலப்படத்தை தேடி ஷெர்லாக்கையும் வாட்சனையும் அழைத்துச் சென்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - ஹை ஹீட்
    8 ஏப்ரல், 2017
    43நிமி
    TV-14
    நியூ யார்க்கின் மிக மோசமான விசாரணையாளர் என்று ஷெர்லாக்கால் சொல்லப்பட்ட நபரின் கொலையை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் விசாரிக்கின்றனர். ஷின்வெல்லிடம் தோற்றதால் ஹோம்ஸ் அதிகமான பதற்றத்துக்குள்ளனார், அவர் உள்ளூரில் உள்ள தனியார் துப்பரிவாளர்களின் அமைப்பை உடைப்பதன் மூலம் தனது எதிர்ப்பை காட்ட எண்ணினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - த ஆர்ட் ஆஃப் ஸ்லெஸ் அண்ட் டிசெப்ஷன்
    22 ஏப்ரல், 2017
    43நிமி
    TV-14
    ஒரு தரமான ஸ்டண்ட்டை செய்யும் போது கொல்லப்பட்ட ஒரு மந்திரவாதியின் இறப்பை விசாரிக்கும்போது கொலை மற்றும் தந்திரத்துடன் ஹோம்ஸும் வாட்சனும் கலந்துவிடுகின்றனர். மேலும், பெல் தவறான குற்றச்சாட்டுகளால் ஒரு உள்விவகாரத்தின் நடுவில் தள்ளிய பின், அவனுடைய காதலியின் பழைய கணவரால் குறிவைக்கப்பட்டுள்ளதாக வாட்சன் சந்தேகிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - ஃப்ளை இண்ட்டூ எ ரேஜ், மேக் எ பேட் லேண்டிங்
    29 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-14
    சாண்டல்(சேஸ்டன் ஹார்மோன்) பெல்லின் காதலி தாக்கப்பட்டு, விரைவிலேயே அவளது முன்னாள் கணவர் கொல்லப்பட்டதில், ஹோம்ஸும் வாட்சனும் அது தற்கொலை என்பதை கண்டுபிடித்தனர், அவர்கள் தொடர்புள்ள குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் சந்தேகத்திற்குரியவனை தேடுவதோடு, பெல் சாண்டலுக்கான நீதியை சொந்த வழியில் வழங்க வலியுறுத்திய சமயத்தில், துப்பறிவாளரின் கடந்தகாலத்தை பற்றிய ஒரு நெஞ்சை பிளக்கும் நிகழ்வை ஷெர்லாக் உணர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - மூவிங் டார்கெட்ஸ்
    6 மே, 2017
    43நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் தங்களது கவனத்தால் ஒரு உண்மை நிகழ்ச்சி பங்கேற்பாளர் கொல்லப்பட்டதில் இன்னொரு பங்கேற்பாளரும், முன்னாள் போர் குற்றவாளி மற்றும் இவர்கள் சந்தித்ததிலேயே மிக திறமையான கொலையாளியை சந்தேகத்திற்குரியவராக வைக்கின்றனர். மேலும், முதல் முறையாக ஷெர்லாக்கை தாக்கியதில் இருந்து, ஷின்வெல் ஜோனிடம் ஒரூ உதவியை கேட்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - ஸ்க்ராம்பிள்ட்
    13 மே, 2017
    42நிமி
    TV-14
    ஒரு கொலைக்கான விசாரணை ஹோம்ஸ் மற்றும் வாட்சனை நியூ யார்க்கின் கொலைகார கும்பல்களில் ஒன்றின் மீது குறிவைக்கவைத்தது. மேலும், ஒரு மர்மமான பெண்ணுடன் ரகசியமாக உரையாடுவது ஹோம்ஸின் நடவடிக்கைகளை அதிக ஒழுங்கற்றதாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - ஹர்ட் மீ, ஹர்ட் யூ
    20 மே, 2017
    43நிமி
    TV-14
    நியூ யார்க்கில் குழுசண்டை வெடிக்கும் நேரத்தில் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஒரு பிடிபடாமல் தப்பியோடும் குற்றவாளியை பின்தொடர்கின்றனர். ஐந்தாவது சீசனின் முடிவில் என்.ஒய்.பி.டி. வன்முறையை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, இந்த இருவரும் நகர அளவிலான கலவரத்தை தூண்டியவர்களின் மரணத்தை விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Guy FerlandChristine MooreJohn PolsonRon FortunatoSeith MannJerry LevineLarry TengLucy LiuAaron LipstadtAndrew Bernstein
தயாரிப்பாளர்கள்
சாரா டிம்பர்மேன்கார்ல் பிவர்லிஜேசன் ட்ரேசிஜான் போல்சன்ராப் டோஹெர்ட்டி
நடித்தவர்கள்
லூசி லியுநெல்சன் எல்லிஸ்ஜான் மைகேல் ஹில்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.