Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

எலிமென்ட்ரி

சீசன் இரண்டில், இந்த இணை என்.ஒய்.பி.டி.-ஆல் தீர்க்க முடியாத வழக்குகளை முடிக்கும் வெற்றிகரமான குற்றங்களை தீர்க்கும் இணை என அவர்களுக்கென ஒரு பெயரெடுத்தது. அவர்கள் கடந்தகால மர்மங்களை தீர்க்க மீண்டும் வருவார்கள், கூட்டத்தோடு கலந்துவிடுவார்கள், மற்றும் அவர்களுடைய மிகப்பெரிய எதிரிகளை நேருக்கு நேர் சந்திப்பார்கள்.
IMDb 7.9201224 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஸ்டெப் நைன்
    25 செப்டம்பர், 2013
    43நிமி
    13+
    ஒரு வயதான ஆலோசகரையும் ஒரு தீர்க்கமுடியாமல் இருக்கும் மர்மத்தையும் தீர்க்க ஹோல்ம்ஸ் மற்றும் வாட்சன் லண்டனுக்கு பயணிக்கின்றனர். அதேநேரத்தில், ஷெர்லாக்கின் புதிய சகோதரன், மைக்ரப்ட் ஹோல்ம்ஸ் இரண்டாவது சீசன் தொடக்கத்தில் ஷெர்லாக்குடன் இணைத்து தானாகவே சில ரகசியங்களை கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - சால்வ் ஃபார் எக்ஸ்
    2 அக்டோபர், 2013
    43நிமி
    TV-14
    ஒரு பிரபலமான கணிதவல்லுனர் கொல்லப்பட்டபோது, அவரது கொலையையும் அவர் மிகவும் பாதுகாக்கப்பட்ட சமன்பாட்டினை எதற்காக தீர்க்க நினைத்தார் என்பதனையும் ஹோல்மேஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்க அனுப்பப்பட்டனர். அதேநேரத்தில் பழைய நோயாளியின் மகன் அவளிடம் கடன் கேட்டு வந்ததால் வாட்சன் சண்டையிட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - வீ ஆர் எவ்ரிஒன்
    9 அக்டோபர், 2013
    43நிமி
    TV-14
    ரகசிய தகவலை வெளிப்படுத்திய சிவில் ஒப்பந்ததாரரை பிடிக்க ஹோம்ஸ் மற்றும் வாட்சன் தயாரானபோது, அவனை பாதுகாத்து வந்த சைபர் ஆர்வலர்களின் இலக்குக்கு ஆளானதால் அவர்கள் வாழ்க்கைக்கு ஆபத்து வந்தது. அதே நேரம், தனது நண்பனின் அறிவுரையை ஏற்று ஜோன் ஒரு இணைய சந்திப்பு சேவைகளுக்கு ஒப்புக்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - பாய்ஸன் பென்
    16 அக்டோபர், 2013
    43நிமி
    TV-14
    நிதி ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கொல்லப்பட்டபோது, கொலையாளியை கண்டுபிடிக்க ஹோம்ஸும் வாட்சனும் அழைக்கப்பட்டனர். அந்த நேரத்தில், ஷெர்லாக்குடன் முன்பு சம்பந்தப்பட்ட ஒரு பெண் அதிக அளவு சந்தேகப்படுவதற்கு வாய்ப்புள்ள நபராக அறியவந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - ஏன்சியண்ட் ஹிஸ்டரி
    23 அக்டோபர், 2013
    43நிமி
    TV-14
    முன்னாள் கொலையாளி ஒருவரை கொலைசெய்த கொலைகாரனை தேடும்போது தாங்கள் கலகக்கார கும்பலின் இருட்டான உலகுக்குள் இருப்பதை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்கின்றனர். அதேநேரத்தில், அவனது நெருங்கிய நண்பனுக்கு அவனை மோகத்தால் விழச்செய்த ஒரு மர்மமான மனிதனை கண்டுபிடிக்க வாட்சன் உதவினாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஆன் அன்நேச்சுரல் அரேஞ்ச்மெண்ட்
    30 அக்டோபர், 2013
    43நிமி
    TV-14
    கேப்டன் கிரேக்சன் வீடு சூரையாடப்பட்டதில், முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்தியவரை அவர் மீண்டும் தாக்கும் முன்பு கண்டுபிடிக்க ஹோம்ஸ் மற்றும் வாட்சன் வேலைசெய்யத் தொடங்கினர். கிரேக்சன் அவரது குழுவிடம் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விஷயங்களைக் கூறினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - த மார்ஷிவோனெஸ்
    6 நவம்பர், 2013
    43நிமி
    TV-14
    மைக்ரப்ட், ஷெர்லாக்கின் சகோதரர், அவரது முன்னாள் மனைவியாக இருந்த பெண் தொடர்புள்ள வழக்கை தீர்க்க உதவுவதற்கு லண்டனுக்கு வந்து ஹோம்ஸ் மற்றும் வாட்சனுடன் இணைகிறார். அச்சமயம், மைக்ரோப் மற்றும் ஜோன்ஸ்-ன் உறவை ஏற்பதில் ஷெர்லாக் சிரமப்பட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - ப்ளட் ஸ் திக்கர்
    13 நவம்பர், 2013
    43நிமி
    TV-14
    அழகான பெண் கொல்லப்பட்ட போது அவளுக்கு தொடர்பிருந்த ஒரு பணக்கார தலைமை நிர்வாக அதிகாரியை ஷெர்லாக் மற்றும் வாட்சன் விசாரிக்கின்றனர். அந்தசமயத்தில், லண்டனுக்கு திரும்பிச்செல்லும் வகையில் ஷெர்லாக்கிற்கு ஒரு வழக்கினை கொடுத்தார் மைக்ராப்ட்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஆன் த லைன்
    20 நவம்பர், 2013
    43நிமி
    TV-14
    மிகவும் பழைய வழக்கான ஒரு தொடர் கொலையாளியின் அடையாளத்தை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் வெளிக்கொண்டுவந்தனர் மேலும் அவர்கள் என்.ஒய்.பி.டி. உடன் கருத்துவேறுபாட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - ட்ரெம்மர்ஸ்
    4 டிசம்பர், 2013
    43நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும், ஒரு விசாரணை மிகவும் தவறாக சென்ற பிறகு என்.ஒய்.பி.டி. உடனான அவர்களது எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளப்போவது எது என்பதனை ஒரு முறையான காவல் விசாரணையின் மூலம் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - இண்டர்னல் ஆடிட்
    11 டிசம்பர், 2013
    43நிமி
    TV-14
    போன்சி திட்டத்தையும் நடத்தி வந்த ஹெட்ஜ் நிதி மேலாளர் கொல்லப்பட்ட போது, அவரது வாடிக்கையாளர்களில் பொறாமை கொண்டவர் யார் என்று ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்க வேண்டும். அதோடு, அடிமைத்தனத்தில் இருந்து வெளிவரும் நபருக்கு உதவி செய்வதை பற்றி ஷெர்லாக் சிந்திக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - த டயபாலிக்கல் கைண்ட்
    1 ஜனவரி, 2014
    43நிமி
    13+
    அவர்களது ஒரு காலத்து எதிரி ஒரு கடத்தல் வழக்கில் ஆலோசகராக கொண்டுவரப்பட்டதால் ஹோம்ஸ் வாட்சன் இருவரும் மாலுமியை நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அதேநேரத்தில், துப்பறிவாளர் பெல் தான் மீண்டுவருவதற்கான போராட்டத்தை தொடர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - ஆல் இன் த ஃபேமிலி
    8 ஜனவரி, 2014
    43நிமி
    TV-14
    வாட்சனும் ஹோம்ஸும் ஒரு பீப்பாயில் சடலத்தை கண்டுபிடித்தபோது அவர்களது விசாரணையை கொலையுடன் தொடர்பிருந்த மாபியா பக்கம் திருப்பினர். அந்த சமயத்தில் ஷெர்லாக் துப்பறிவாளர் பெல்லிடம் ஈடு செய்ய முயற்சித்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - டெட் க்ளேட் வாக்கிங்
    29 ஜனவரி, 2014
    43நிமி
    TV-14
    ஜோன், ஷெர்லாக்கின் பழைய வழக்கை மீண்டும் பார்த்தபோது, அரிதான வரலாற்றுக்கு முந்தைய புதைபடிவத்தோடு தொடர்புடைய தீர்க்கப்படாத கொலை ஒன்றை அவள் கண்டுபிடிக்கிறாள். இதற்கிடையில், ஷெர்லாக் அதிகமாக பழக்கமில்லாத பிரதேசத்தில் தான் இருப்பதை அறிவதோடு ஆர்வமுள்ள ஒரு ஸ்பான்சருக்கு இருக்கும் கடமை அவருடைய தனிப்பட்ட எல்லைகளைத் தாண்டுவதையும் அறிந்து கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - கார்ப்ஸ் டி பாலே
    5 பிப்ரவரி, 2014
    43நிமி
    TV-14
    ஒரு வெற்றிகரமான நடன அழகியாக வர இருந்தவர் கொல்லப்பட்டது குறித்த ஹோம்ஸின் சமீபத்திய விசாரணை அவரை தொழில்முறை நடன நிறுவனத்துக்குள் அழைத்துச்சென்றது. அந்த நேரத்தில், ஒரு வயதானவர் கடத்தப்பட்டதாக அவரது நண்பர் கூறியவரை கண்டுபிடிக்க வாட்சன் தனது தனியான விசாரணையை தொடாங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - த ஒன் பெர்சண்ட் சொல்யூஷன்
    26 பிப்ரவரி, 2014
    43நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கேரெத் லெஸ் லேஸ்ட்ரெட் உடன் கூட்டு சேர கட்டயப்படுத்தப்பட்டதால் பதற்றம் அதிகமாகிறது, இவர் ஷெர்லாக் ஸ்காட்லாண்ட் யார்டில் வேலைபார்க்கும் போது அவரது ஒரு வெடிவைப்பு விசாரணையில் சக பணியாளராக பணியாற்றியவர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - ஏர்ஸ் டூ யூ
    5 மார்ச், 2014
    43நிமி
    13+
    ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை கொன்றதாக சந்தேகப்பட்ட நபருக்கு, அவளிடம் இருந்து பாதுகாப்பாக திரும்ப வருவதற்கான மீட்பு கோரிக்கைகளை பெறுவதுகுறித்து ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கலந்தாலோசிக்கின்றனர். அந்த நேரத்தில், பிரவுன்ஸ்டோனில் அவரது வரவேற்பை தாண்டி தங்கினார் லேஸ்ட்ரெட் மேலும் திரும்பி செல்ல விருப்பமில்லாதது போல் தெரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - த ஹெண்ட் அண்ட் கேன்சர் செல்ஸ்
    12 மார்ச், 2014
    43நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் பிரபல புற்றுநோய் ஆய்வாளர் இறந்ததால், அவர் இறுதியாக அவரது சமீபத்திய புதுமையான கண்டுபிடிப்புடன் தொடர்பில் இருந்தாரா என்று தீர்மானிக்க வேண்டும். இந்த நேரத்தில், களத்தினுள் நுழைவதற்கு பெல் அனைத்தையும் சரி செய்துவிட்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - த மெனி மெளத்ஸ் ஆஃப் ஆண்ட்ரூ கால்விலே
    2 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    இறந்ததாக கருதப்பட்ட அவனால் பாதிக்கப்படுபவர்களை கடித்து வைக்கும் ஒரு கொலையாளி மீண்டும் கொல்லத்தொடங்கிவிட்டது போல தெரிகிறது. (தன்னால் பாதிக்கப்படுபவர்களை கடித்து வைக்கும், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு கொலையாளி மீண்டும் கொல்லத்தொடங்கிவிட்டது போல தெரிகிறது.)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - நோ லாக் ஆஃப் வாய்ட்
    9 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    ஆந்த்ராக்ஸ் விஷத்தின் மூலம் பிக்பாக்கெட் ஒருவன் இறந்தது, ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரையும் மேலும் அதிக இறப்புக்களை தடுக்க விஷத்துக்கான மூலத்தை தேடும் பாதையில் இட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - த மேன் வித் த ட்விஸ்டட் லிப்
    23 ஏப்ரல், 2014
    43நிமி
    TV-14
    ஷெர்லாக் மற்றும் ஜோன் இருவருக்கும் இடையே திடீரென நியூ யார்க்கிற்கு வருகை தந்த ஷெர்லாக்கின் சகோதரன் மைக்ராப்ட்டின் நோக்கங்கள் வேற்றுமைகளை உண்டாக்குகிறது. அந்த நேரத்தில் ஷெர்லாக் மற்றும் ஜோன் இருவரையும் ஒரு காணாமல் போன நபரின் வழக்கு தானியங்கி விண்வெளி பயண அறிவியலுக்கு அழைத்துச்செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - பெயிண்ட் இட் ப்ளாக்
    30 ஏப்ரல், 2014
    43நிமி
    TV-14
    ஒரு வாழ்வா சாவா போன்ற பின்விளைவுகள் கொண்ட ஒரு வழக்கை தீர்க்க ஷெர்லாக் அவனது பிரிந்து சென்ற சகோதரன் மைக்ராப்ட் உடன் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட போது, வேலை தனி மனிதர் சார்ந்ததாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - ஆர்ட் இன் த ப்ளட்
    7 மே, 2014
    43நிமி
    TV-14
    ஒரு சாதாரண கொலை வழக்கின் விசாரணை சர்வதேச மற்றும் அரசியல் தாக்கங்கள் கொண்டதாக மாறும் போது ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் பிரிட்டிஷ் உளத்துறை நிறுவனமான M16 உடன் தொடர்பில் இணைகிறார்கள். அந்த நேரத்தில், ஷெர்லாக் மற்றும் அவனது சகோதரன் மைக்ராப்ட் உடனான அவளது உறவை மறு பரிசீலனை செய்து கொள்கிறாள் வாட்சன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - த க்ராண்ட் எக்ஸ்பெரிமெண்ட்
    14 மே, 2014
    43நிமி
    TV-14
    ஷெர்லாக் மற்றும் வாட்சன் இடையே பதற்றம் அதிகமானதால் அது அவர்களை ஒரு முக்கிய முடிவு எடுக்கவேண்டிய இக்கட்டான சூழலுக்கு அழைத்துச்செல்கிறது, ஆனால் சீசன் கடைசியில், ஷெர்லாக்கின் சகோதரர் தேசத்ரோக குற்றங்கள் மற்றும் கொலைகளை எதிர்கொள்ளும் மைக்ராப்ட்டிற்கு உதவும் போது அவர்கள் தங்களது வேற்றுமைகளை ஒதுக்கி வைக்க முயலுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Guy FerlandChristine MooreJohn PolsonRon FortunatoSeith MannJerry LevineLarry TengLucy LiuAaron LipstadtAndrew Bernstein
தயாரிப்பாளர்கள்
சாரா டிம்பர்மேன்கார்ல் பிவர்லிஜேசன் ட்ரேசிஜான் போல்சன்ராப் டோஹெர்ட்டி
நடித்தவர்கள்
லூசி லியுஜான் மைகேல் ஹில்எயிடன் குயின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.