Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

எலிமென்ட்ரி

எலிமெண்டரியின் மூன்றாவது சீசனில், வாட்சன் பிரவுன் ஸ்டோனை விட்டு வெளியேறிவிட்டார் மேலும் M16 பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனத்திடம் இருந்த வந்த வேலைவாய்ப்பை ஏற்றுக்கொண்டார். இப்போது இந்த துப்பறிவாளர்கள் தீர்க்கவேண்டிய மிகப்பெரிய புதிர் அவர்களது தொழில் சார்ந்த கூட்டணி மறைந்த பிறகு தனித்தனியாக தாங்கள் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதாகும்.
IMDb 7.9201224 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - எனஃப் நெமிஸிஸ் டூ கோ அரெளண்ட்
    29 அக்டோபர், 2014
    43நிமி
    TV-14
    லண்டனின் M16-ல் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு என்.ஒய்.பி.டி.-ல் பணிபுரிய புது ஆர்வத்துடன் உள்ள தனது புதிய பயிற்சியாளருடன் நியூ யார்க்கிற்கு திரும்புகிறார் ஹோம்ஸ். எனினும், கேப்டன் கிரேக்சன் அவரது பழைய கூட்டாளி வாட்சன் அனுமதி பெறாமல் துறையில் ஆலோசகராக தொடர அனுமதிக்கவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - த ஃபைவ் ஆரஞ்ச் பிப்ஸ்
    5 நவம்பர், 2014
    41நிமி
    13+
    ஒரு இரட்டை கொலையில் ஹோல்ம்ஸ் மற்றும் வாட்சன் இணைகிறார்கள், கிட்டி, ஷெர்லாக்கின் புதிய பயிற்சியாளர், ஷெர்லாக் மறும் ஜோனின் பணி ஒத்துணர்வின் மீதுள்ள பொறாமையை அவளது சிறந்த தீர்ப்பால் ரத்துசெய்ய அவள் அனுமதிக்கப்பட்டதால், விசாரணையை அவள் அச்சுறுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - ஜஸ்ட் எ ரெகுலர் இர்ரெகுலர்
    12 நவம்பர், 2014
    43நிமி
    13+
    ஒரு கணித புதிர் போட்டியில் பங்கேற்கும்போது கணித மேதை ஒருவனுக்கு, உடலில் தள்ளாட்டம் ஏற்பட்டதால் ஷெர்லாக் அவனது ஒழுங்கற்ற ராணுவ வல்லுநர் அமைப்பில் இருந்து உதவி செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - பேலா
    19 நவம்பர், 2014
    43நிமி
    13+
    ஷெர்லாக் காணாமல் போன ஒரு செயற்கை நுண்ணறிவு கணினி மென்பொருளை பற்றிய விசாரணையை ஏற்றுக்கொள்கிறார், ஆனால் அவர் திருடியவனை கண்டுபிடிப்பதை விடுத்து ஜோனின் கணினி திறமைகளை பொய்யாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ரிப் ஆஃப்
    26 நவம்பர், 2014
    43நிமி
    16+
    சட்டவிரோதமான வைர வியாபாரத்துடன் தொடர்புடைய சிறிய தபால் கடை உரிமையாளரின் இறப்பை ஷெர்லாக்கும் கிட்டியும் விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - டெரா பெரிகொலோசா
    3 டிசம்பர், 2014
    40நிமி
    TV-14
    ஒரு அறிய வரைபடத்தை திருட கொலை செய்தவனை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் தேடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - த அட்வெண்ட்சர் ஆஃப் த நட்மெக் கான்கோஷன்
    10 டிசம்பர், 2014
    43நிமி
    TV-14
    சலித்து போன ஷெர்லாக் தனது விசாரணை சேவைகளை ஐந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன ஒரு பெண் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் ஜோனிடம் ஒப்படைக்கிறார். மேலும் அந்தப் பெண் காணாமல் போன இடத்தில் இருந்த ஒரே துப்பு ஜாதிக்காய் வாசனை மட்டுமே
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - எண்ட் ஆஃப் வாட்ச்
    17 டிசம்பர், 2014
    41நிமி
    TV-14
    ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட பிறகு ஹோம்ஸ் மற்றும் வாட்சன் என்.ஒய்.பி.டி.-ன் படைகளில் இணைகின்றனர். அதோடு, அமைதி நிலை கூட்டத்தில் உண்டாக்கிய தனிப்பட்ட அறிக்கைகளை மீட்பு வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்த அதனை உருவாக்கியவனை ஷெர்லாக் தேடிவருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - த எட்டர்னிட்டி இஞ்செக்‌ஷன்
    7 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    அவளோடு பணிபுரியும் ஒரு நர்ஸை கண்டுபிடிக்க ஹோம்ஸ் மற்றும் கிட்டியுடன் படைகளில் இணைந்தார் வாட்சன், சமீபத்தில் காணாமல் போன ஒருவனிடம் அந்த பெண்ணுக்கான தேடல் அழைத்து செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - ஸீட் மணி
    14 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    கிட்டி ஒரு ஓடிச்சென்ற இளவயதுள்ளவரை தேடும்போது, ஜோன் மற்றும் ஷெர்லாக் இருவரும் போதைப்பொருள் கூட்டமைப்பின் கையில் உள்ளது போல் இருக்கும் ஒரு சிறந்த உயிரியல் பொறியாளரின் கொலையை விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - த இல்லஸ்ட்ரீயஸ் க்ளையண்ட்
    21 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    இரண்டு பகுதிகள் உள்ள நிகழ்வின் முதல் பகுதியில், ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் தவறாக நடந்துகொள்பவர்களை பிடிக்க நியமிக்க பட்ட புதிய வேலையை வாட்சன் தொடங்குகிறார். எனினும், கிட்டியின் உடனடி அச்சுறுத்தலை போக்க அவர்கள் படையுடன் இணைந்த பின் அவளுக்கும் ஹோம்ஸுக்கும் ஆன தனிப்பட்ட வழக்கு அவளது கவனத்தை திருப்பியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - த ஒன் தேட் காட் அவே
    28 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    கிட்டி தன்னுடைய பாதுகாப்பிற்கு வந்த உடனடி அச்சுறுத்தலின் காரணமாக உண்மையை சொல்ல தொடங்கியதால் அவளுக்கு உதவும் தங்களது முயற்சிகளை ஷெர்லாக்கும் ஜோனும் துரிதப்படுத்தினர். அதோடு, ஷெர்லாக் மற்றும் கிட்டி இவர்களின் உறவுக்கான தொடக்கம் வெளிப்படுத்தப்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஹெம்லாக்
    4 பிப்ரவரி, 2015
    42நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் ஒரு கடன் வசூலிப்பவர் கொல்லப்பட்ட போது அவரது பணத்தை வைத்திருந்த சந்தேகத்திற்குரிய ஆயிரக்கணக்கான பேரில் இருந்து தொடர்புடையவர்களை தவிர மற்றவர்களை நீக்குகின்றனர். அதே நேரத்தில், ஆண்ட்ரூ முதல் முறையாக வாட்சனின் தந்தையை சந்திக்க கேட்டதால் அவர்களின் உறவு வளர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - த ஃபிமேல் ஆஃப் த ஸ்பீசிஸ்
    11 பிப்ரவரி, 2015
    41நிமி
    TV-14
    குற்றத்தின் தலைவர் என்று வாட்சனால் நீதியின் முன்பு கொண்டுவரப்பட்ட எலினா மார்ச்சுடன் ஒரு எதிர் பார்க்காத நிகழ்வு மீண்டும் அவளுக்கு தொடர்பை ஏற்படுத்தியது. அதோடு, வாட்சன் திசைதிரும்பிய பிறகு, உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் நடந்த திருட்டை கண்டுபிடிக்க ஹோம்ஸ் துப்பறிவாளர் பெல்லை தற்காலிக கூட்டணிக்கு அழைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - வென் யுவர் நம்பர்’ஸ் அப்
    18 பிப்ரவரி, 2015
    42நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் ஒரு பை நிறைய பணத்தை வைத்துச்செல்லும் ஒரு கொலையாளி செய்த தொடர் கொலைகளை விசாரிக்கும் போது, அதன் பாதை இவர்களை ஒரு தவறான மரண இழப்பீட்டு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. அதோடு, தான் ஒரு தனிப்பட்ட நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக வாட்சனுக்கு ஹோம்ஸ் தெளிவான செய்கையால் உணர்த்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - ஃபார் ஆல் யூ நோ
    4 மார்ச், 2015
    43நிமி
    TV-14
    அடிமைத்தனத்தின் உச்சியில் இருக்கும் போது கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கொலையை பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருக்கும்போது, ஹோம்ஸ் அதைப்பற்றிய தொடர்பை கண்டுபிடிக்க தன்னையே விசாரித்துக்கொள்கிறார். அவள் சென்ற வழியை வாட்சன் உதவியுடன் ஹோம்ஸ் கண்டுபிடிக்கும்போது, அவரது சொந்த கதாபாத்திரத்தை துப்புகள் மின்னச்செய்தன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - டி-போன் அண்ட் த ஐஸ்மேன்
    11 மார்ச், 2015
    42நிமி
    TV-14
    சாலை விபத்து போல இருக்கும் ஒரு கொலையை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் விசாரிக்கின்றனர், ஆனால் பாதிக்கப்பட்டவர் இறக்கப் போகும் நேரத்தில் வேகமாக உறைய வைக்கப்பட்டிருக்கிறார் என்று அவர்கள் அறியும் போது வழக்கு புதிய திசையில் செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - த வ்யூ ஃப்ரம் ஒலிம்ப்பஸ்
    1 ஏப்ரல், 2015
    43நிமி
    TV-14
    ஒரு சவாரி பகிர்ந்து கொள்ளும் நிறுவனத்தின் ஓட்டுனரை வேண்டுமென்றே நகர வாடகை வண்டி மேலேறி அவனைக் கொன்று விட்டது. இது தொழில்சார்ந்த பொறாமையா என்று ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் வியந்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஒழுங்கற்ற ராணுவ ஆலோசகருடனான ஹோம்ஸின் காதல் அவளுடைய அதிர்ச்சியூட்டும் கோரிக்கையால் சிக்கலானது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - ஒன் வாட்ஸன், ஒன் ஹோம்ஸ்
    8 ஏப்ரல், 2015
    43நிமி
    TV-14
    ஹோம்ஸும் வாட்சனும் தாம் அவ்வப்போது வேலை செய்து வந்த பெயரில்லாத ஹேக்கர் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கொல்லப்பட்டதால், தாங்கள் இணையத்தில் நடக்கும் ஒரு உள்நாட்டு போரின் நடுவில் அவர்கள் இருப்பதை கண்டுபிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - எ ஸ்டிட்ச் இன் டைம்
    15 ஏப்ரல், 2015
    42நிமி
    13+
    வாழ்க்கைக்கான அமானுஷிய, சம்பிரதாய மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தவறான கூற்று என்று கூறிய தொழில்முறை நாத்திகரின் கொலையை விசாரிக்கின்றனர் ஹோம்ஸ் மற்றும் வாட்சன். அவருடைய கொலைகாரன் தாய்நாட்டின் பாதுகாப்பிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்களை கூறிய போது வழக்கு அவசரமானதாக மாறியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - அண்டர் மை ஸ்கின்
    22 ஏப்ரல், 2015
    41நிமி
    13+
    ஹோம்ஸும் வாட்சனும் ஒரு பெண்ணை கடத்திய, இரண்டு நியூ யார்க் உதவியாளர்களை கடத்தும்போது கொலை செய்த ஒருவனை கண்டுபிக்க இணைகிறார்கள். அதோடு, அல்பிரெடோ, அவனது மீட்பு ஸ்பான்சரை பற்றி முக்கியமான விஷயங்களை அறிகிறான், அது அவர்கள் உறவை சிரமத்திற்குள்ளாக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - த பெஸ்ட் வே அவுட் இஸ் ஆல்வேஸ் த்ரூ
    29 ஏப்ரல், 2015
    41நிமி
    13+
    தனியார் மயமாக்கப்பட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய, நீதிபதியின் மரணத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய சந்தேகத்திற்குரியவனை கண்டுபிடிக்க ஹோல்ம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் சர்வதேச தேடலில் ஈடுபடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - அப்ஸ்காண்டட்
    6 மே, 2015
    43நிமி
    13+
    ஹோல்ம்ஸும் வாட்சனும் ஆபத்தான வடகிழக்கில் தேனீக்களின் வெளிப்பாட்டை பற்றி ஆராய்ச்சி செய்த ஹோம்ஸின் இணையதள தேனீ வளர்ப்பு குழுவின் உறுப்பினரின் கொலையை விசாரித்துவந்தனர். நியூ யார்க்கின் தேனீ வளர்ப்பு குழுவின் தலைவரும் படித்த மிக சிறந்த பூச்சியியல் வல்லுநர், டாரா பார்கரை சந்தித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - எ கண்ட்ரோல்ட் டிசெண்ட்
    13 மே, 2015
    42நிமி
    TV-14
    கேப்டன் கிரேக்சன் மற்றும் பெல், ஹோம்ஸின் பழைய மீட்பு ஸ்பான்சர் மற்றும் நண்பருமான அல்பிரெடோ காணாமல் போனபோது, ஹோல்ம்ஸ் மற்றும் வாட்சன் மீண்டும் அவரை கண்டுபிடிக்க உதவுவதற்காக என்.ஒய்.பி.டி.-ன் வளங்களை பயன்படுத்தினர். குழு அவரை கண்டுபிடிக்க முயலும் போது, விளையாட்டாகவோ அல்லது உண்மையாகவோ அவனது நண்பன் தான் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவன் மீண்டும் அடிமையாக்கப்பட்டானா என்று வியந்தான் ஹோம்ஸ்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Guy FerlandChristine MooreJohn PolsonRon FortunatoSeith MannJerry LevineLarry TengLucy LiuAaron LipstadtAndrew Bernstein
தயாரிப்பாளர்கள்
ஜேசன் ட்ரேசிசாரா டிம்பர்மேன்ராப் டோஹெர்ட்டிகார்ல் பிவர்லிஜான் போல்சன்
நடித்தவர்கள்
Jonny Lee MillerLucy LiuAidan Quinn
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.