Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

எலிமென்ட்ரி

ஹோம்ஸ் அவருடைய வாழ்கையை ஆஸ்கரின் மீதான தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான மீட்சியின் மூலம் மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கிறார்.
IMDb 7.9201224 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - த பாஸ்ட் இஸ் பேரண்ட்
    4 நவம்பர், 2015
    43நிமி
    TV-14
    தன்னுடைய வன்முறையான செயல்பாடுகள் மற்றும் பழையநிலைக்கு திரும்பிய பின்பு ஹோம்ஸ் தனது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சந்திக்கிறான், தேவைப்பட்டால் பிரிந்து சென்ற மகனுக்கு சட்டரீதியான சிக்கல்களை தீர்த்து வைக்க அவனுடைய பலமுள்ள தந்தை நியூ யார்க்கிற்கு வந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - எவிடன்ஸ் ஆஃப் திங்ஸ் நாட் ஸீன்.
    11 நவம்பர், 2015
    43நிமி
    TV-14
    ஷெர்லாக்கையும் வாட்சனையும் தான் பயன்படுத்திக்கொள்வதற்கான சலுகை மோர்லண்டை மீண்டும் என்.ஒய்.பி.டி. ஆலோசகராக பணியமர்த்தியது, தனது தந்தையின் மீதான அவநம்பிக்கை ஷெர்லாக்கை அவனது நோக்கத்தை உதவிக்காக கேள்விகேட்க வைத்தது. அதோடு, எந்த வேலை வாய்ப்பும் வரவில்லை, மூன்று கொலைகளை பற்றி எஃப்.பி.ஐ. மிக ரகசியமான ஆய்வுக்கூடத்தில் விசாரித்துவந்ததுடன் வாட்சன் சிக்கலான சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - டாக், யூ ஆர் மீ
    18 நவம்பர், 2015
    42நிமி
    TV-14
    அவனது தந்தையின் தற்போதைய நியூ யார்க் வருகையினால் தான் திசைதிருப்பட்டிருப்பதை கண்டுபிடித்தான் ஷெர்லாக், அவரது உடனடியான புறப்படுதலுக்காக ஒரு வேலை பிரச்சனையை தீர்ப்பதற்காக மோர்லாந்துக்கு அவன் உதவி அளிப்பதாக கூறினான். அதோடு, பார்ப்பதற்கு ஒன்று போல இருந்த இருவரது கொலை பற்றிய விசாரணை ஹோம்ஸ் மற்றும் வாட்சனை முக அடையாளம் காணும் தொழில்நுட்ப உலகிற்குள் அழைத்துச்சென்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - ஆல் மை எக்ஸ் லிவ் எஸ்ஸெக்ஸ்
    25 நவம்பர், 2015
    43நிமி
    TV-14
    கருவுறுதல் ஆய்வுக்கூடத்தின் தொழில்நுட்ப வல்லுநருக்கு ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று உள்ளதை அவள் கொல்லப்பட்ட போது ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடித்தனர், அது அவர்களை அதிக அளவு சந்தேகத்திற்குரிய நபர்களிடம் அழைத்துச்சென்றது. அத்துடன், வாட்சன் ஒரு என்.ஒய்.பி.டி. துப்பறிவாளரால் விசாரிக்கப்பட்ட போது அனைத்தும் அவளுக்கு எதிராக திரும்பியது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - த கேம்ஸ் அண்டர்ஃபூட்
    9 டிசம்பர், 2015
    41நிமி
    TV-14
    ஒரு அகழ்வாராய்ச்சியாளர் கொல்லப்பட்ட போது, அவர் கடைசியாக உள்ளூரில் உள்ள ஒரு குழியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்ததற்கு தான் கொல்லப்பட்டிருப்பார் என்று ஹோம்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் நம்பினர். அதோடு, நண்பர் மற்றும் பழைய புத்திசாலி ஸ்பான்சர் அல்பிரெடோ உடனான ஷெர்லாக்கின் உறவு பல பாதிப்புகளுக்குள்ளானது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - த காஸ்ட் ஆஃப் டூயிங் பிசினஸ்
    16 டிசம்பர், 2015
    42நிமி
    TV-14
    வழக்கை தீர்க்க ஷெர்லாக் மற்றும் ஜோன் இருவரும் கணிசமான உதவியளிப்பதற்கு துணையாக வைத்துக்கொள்ளலாம், ஏனென்றால் அவனது மகனின் ஒழுங்கற்ற ராணுவத்தின் ஆலோசகராக நடிக்க மோர்லாண்ட் வாய்ப்பளித்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - மிஸ் டேக்கன்
    6 ஜனவரி, 2016
    43நிமி
    TV-14
    ஹோம்ஸிடம் தெரிவிக்காமல் வாட்சனின் வளர்ப்பு தந்தை(ஜான் ஹியர்ட்) அவனுடன் பணிபுரிந்தவற்றை வைத்து ஒரு குற்ற நாவல் எழுதுகிறார், அவர்களது உறவில் இருந்த அடிப்படை பிரச்சனையை வெளிவந்தது. அதோடு, ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஓய்வு பெற்ற எப்.பி.ஐ. முகவரின் கொலையை விசாரிக்கின்றனர், பாதிக்கப்பட்டவனின் வாழ்க்கையில் தீர்க்கப்படாத வழக்கு ஒன்றுக்கும் அந்த நபரின் மரணதுக்கும் தொடர்புள்ளதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - த பர்டன் ஆஃப் ப்ளட்
    13 ஜனவரி, 2016
    40நிமி
    TV-14
    ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்ட பிரபலமில்லாத ஒரு தொடர் கொலையாளி செய்ததை நினைவூட்டுவதாக ஹோம்ஸ் மற்றும் வாட்சன் விசாரிக்கும் கொலை குற்றம் காணப்படுகிறது. அதோடு, துப்பறிவாளர் பெல்லுக்கு மற்றொரு குழுவில் வேலை அல்லது பதவி உயர்வு அளிக்கக்கூடிய ஒரு காவல் வீரர் தேர்விற்காக ஷெர்லாக் மற்றும் ஜோன் அவனுக்கு பயிற்சி அளித்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - மர்டர் எக்ஸ் மெஷினா
    20 ஜனவரி, 2016
    43நிமி
    TV-14
    நியூ யார்க் நகரத்தை சுற்றிபார்த்துக்கொண்டிருந்த ரஷிய பணக்காரர் ஒருவர் உட்பட மூவரை கொன்ற இணையதள ஹேக்கரை ஹோம்ஸும் வாட்சனும் தேடிவந்தனர். அத்துடன், ஷெர்லாக்கின் தந்தையிடம் இருந்து வந்த தனிப்பட்ட இரவு விருந்துக்கான அழைப்பால் ஜோன் அதிர்ச்சியடைந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - அல்மா மேட்டர்ஸ்
    27 ஜனவரி, 2016
    43நிமி
    TV-14
    ஹோம்ஸ் மற்றும் வாட்சன் அவர்கள் அனைவருடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு ரகசியத்தை மோர்லாண்ட் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அப்போது, ஹோம்ஸ் மற்றும் அவரது தந்தை இடையேயான தற்காலிக சமரசத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. அதோடு, ஒரு லாப நோக்கம் மற்றும் சட்டவிரோதமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் கொண்ட கல்லூரியுடன் தொடர்புடைய இரண்டு கொலைகளை பற்றி ஹோம்ஸ் மற்றும் வாட்சன் விசாரித்து வருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - டவுன் வேர் த டெட் டிலைட்
    3 பிப்ரவரி, 2016
    43நிமி
    TV-14
    நியூ யார்க்கின் பிணவறையில் எந்தவித தடயமும் இல்லாமல் குண்டினை வெடிக்க செய்த கொலைகாரனை ஹோம்ஸும், வாட்சனும் கண்டிபிடிக்க வேண்டும். அதோடு, அவளுடன் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு என்.ஒய்.பி.டி. துப்பறிவாளர் அவளிடமே வந்து உதவி கேட்டதால், வாட்சன் சந்தேகமடைந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - எ வ்யூ வித் எ ரூம்
    10 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    கிட்டத்தட்ட போலித்தனம் செய்ய முடியாத பெரிதும் பாதுகாப்பு கொண்ட எல்லைக்குள் நடந்த போதை பொருளை விற்கும் வாகன கும்பலின் திருட்டினை பற்றி போதைபொருள் பிரிவில் இருந்து வந்த கேப்டன் கிரேக்சனின் சக ஊழியர் ஹோம்ஸிடம் கேட்கிறார். தனக்கு சமீபத்திய வழக்கு ஒன்றுக்கு உதவிய பியோனா ஹெல்போர்ன்(பெட்டி க்ளிபின்)-க்கு வாட்சன் உதவியபோது, அவள் ஹோம்ஸ் குறித்த சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களை கண்டுபிடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - எ ஸ்டடி இன் சார்லோட்
    17 பிப்ரவரி, 2016
    43நிமி
    16+
    விஷ காளான்களைக் கொண்டு தாவரவியல் பேராசிரியர் மற்றும் அவரது மாணவர்களை கொன்ற கொலையாளியை ஷெர்லாக் மற்றும் ஜோன் தேடி வருகின்றனர். மேலும், ஜோன் தன் பக்கத்துக்கு வீட்டில் அதிக சத்தத்தினால் தொந்தரவு செய்யப்படும் போது, அந்த வீட்டு உரிமையாளர் ட்ரென்ட் (ரிச்சர்ட் கைண்ட்) கேளிக்கை விரும்பிகளுக்கு தங்குமிடம் அமைத்து தரும் இணைய சேவை மூலம் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருப்பதை கண்டறிந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - ஹூ இஸ் தேட் மாஸ்க்டு மேன்?
    24 பிப்ரவரி, 2016
    43நிமி
    TV-14
    மோர்லாண்டின் வாழ்க்கை அவர்களது உறவை பிரியும் நிலைக்கு தள்ளுகிறது என்பது குறித்த ஹோம்ஸின் விசாரணை முயற்சியில், ஷெர்லாக்கின் தாயின் உண்மையான அடையாளம் வெளிப்பட்டது. மேலும் ஒரு வயதான பெண்மணி மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அவர்களின் முக்கிய சந்தேகத்திற்குரியவராக ஆனது ஹோம்ஸ் மற்றும் வாட்சனை ஆச்சரியப்படவைத்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - அப் டூ ஹெவன் அண்ட் டவுன் டூ ஹெல்
    2 மார்ச், 2016
    42நிமி
    TV-14
    வாட்சன் கேப்டன் கிரேக்சன் மற்றும் அவரது ரகசிய காதலி(வர்ஜினியா மேட்சென்) மீது மோதியபோது கவனக்குறைவாக ஒரு இணையின் பிரிவுக்கு காரணமானார். மேலும், அதிகமான எஸ்டேட்டை தனது பிரியமான தந்து நாய்க்காக விட்டுசென்ற பெண் ஒருவரின் கொலையை ஹோம்ஸும் வாட்சனும் விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - ஹெண்டட்
    9 மார்ச், 2016
    43நிமி
    TV-14
    ஹென்றி பேஸ்க்ர்வில்(டோம் எவெரெட் ஸ்காட்), மோர்லேண்டின் வளமான இணையின் வலியுறுத்தலால், அவளது சகோதரனின் மரணத்தை விசாரித்து அவன் ஒரு பெரிய ஒளிரும் உண்மையாக இருக்ககூடிய விலங்கால் துரத்தப்பட்டதாக கூறுவதில் உண்மையை அறிய வேண்டும். பிணவறையில் நடந்த குண்டுவெடிப்பு எதிர்மறையாக எம்.இ. ஹாவ்ஸ் வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இடைப்படுவதாக ஷெர்லாக் எண்ணினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - யூ ஹாவ் காட் மீ, ஹூ’ஸ் காட் யூ?
    19 மார்ச், 2016
    43நிமி
    TV-14
    ரகசியமாக சண்டையிட்ட ஒரு பிரபலமான சூப்பர்ஹீரோ போல் உடையணிந்தவர் கொல்லப்பட்ட போது, கொலையாளியை கண்டுபிடிக்கும் முன்பு அவர் யார் என்று ஹோம்ஸும் வாட்சனும் கண்டுபிடிக்கவேண்டும். மேலும், தனக்கு தொழில் ரீதியான உதவியை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தோடு வாட்சனின் தொண்டு நிறுவனத்துக்கு ஆச்சரியமூட்டும் விதமாக ஒரு நன்கொடையை மோர்லாண்ட் அளிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - ரெடி ஆர் நாட்
    26 மார்ச், 2016
    40நிமி
    TV-14
    ஒரு உயிர் பிழைக்க வைக்கும் டாக்டர் தானாகவே சென்றுவிட்டாரா அல்லது அவர் ஒரு பொய்யான விளையாட்டினால் பாதிக்கப்பட்டவரா என்று, அவர் காணாமல் போன நிலையில் ஹோம்ஸும் வாட்சனும் தீர்மானிக்க வேண்டும். அதோடு, பியோனா(பெட்டி கிப்ளின்) உடனான அவரது உறவு ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியதால் ஹோம்ஸ் அசாதாரண நடத்தைகளை வெளிக்காட்டுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - ஆல் இன்
    9 ஏப்ரல், 2016
    43நிமி
    TV-14
    சட்டவிரோதமான சவால் நிறைந்த விளையாட்டுகளை ஏற்பாடு செய்யும் மர்மமான பெண் ஒருவர், தான் ஷெர்லாக்கின் சகோதரர் மைக்ராப்டின் முன்னாள் இணை என்று கூறிக்கொண்டு ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் வீட்டு வாசலில் வந்து நின்றார். முதலில் இருவரும் அவரை வரவேற்றாலும், அந்த பெண் தங்களிடம் உண்மையாக இல்லை என்று ஜோன் சந்தேகம் கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - ஆர்ட் இமிடேட்ஸ் ஆர்ட்
    9 ஏப்ரல், 2016
    43நிமி
    TV-14
    அவள் கல்லூரியில் இருக்கும் போது செய்த குற்றத்தோடு தொடர்புடையது அவர்கள் விசாரித்த பெண்ணின் மரணம் என்று ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்கின்றனர். அதோடு, வாட்சன் ஒரு அதிர்ச்சியூட்டும் தனிப்பட்ட விஷயம் வெளிப்பட்டதால் தன்னுடைய சமீபத்திய வாடிக்கையாளருடன் உள்ள தொடர்பை போலியாக்க முயற்சிக்கிறார்.(முயலுகிறார்.)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - ஐம் நாட் நத்திங் லைக் த் ரியல் திங்க்
    16 ஏப்ரல், 2016
    43நிமி
    TV-14
    இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில், அவர்கள் கொலைசெய்யப்படுவதற்கு முன்னால் அவர்கள் ஒரு போலியான கொலையின் முன் வைக்கப்பட்டிருந்ததை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்கின்றனர். அத்துடன், ஹோம்ஸ் மற்றும் அவரது தந்தையை பின்தொடர்வதில் உள்ள சில அச்சுறுத்தல்களை மோர்லாண்ட் அலுவலகத்திற்குள் இருக்கும் வாட்சனின் உளவாளி குறிப்பிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - டர்ன் இட் அப்சைட் டவுன்
    23 ஏப்ரல், 2016
    43நிமி
    TV-14
    கொள்ளை என்ற பெயரில் கொல்லப்பட்ட ஷெர்லாக்கின் தந்தை மோர்லாண்ட்-ன்(ஜான் நோபல்) ஊழியர் ஒருவரது கொலையில் ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் விசாரணையில் அவரே முக்கிய சந்தேகத்திற்குரியவராகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ4 எ23 - த இன்விசிபிள் ஹாண்ட்
    30 ஏப்ரல், 2016
    42நிமி
    TV-14
    மோர்லாண்டின்(ஜான் நோபல்) வாழ்கையை அழிக்க செய்யப்பட்ட முயற்சிக்கு பின்னால் இருக்கும் நபரை ஹோம்ஸ் மற்றும் வாட்சன் கண்டுபிடிக்க வேண்டும், இருவரும் அவர்களுக்குள்ளேயே அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ள தொடர்பை கண்டுபிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ4 எ24 - எ டிஃபரென்ஸ் இன் கைண்ட்
    7 மே, 2016
    43நிமி
    TV-14
    மோர்லாண்ட் ஹோம்ஸை(ஜான் நோபல்) கொல்ல முயற்சித்தவர்களுடன் தொடர்புள்ள செல்வாக்கு கொண்ட உலகளாவிய குற்ற அமைப்பினை சார்ந்தவர்களால் ஹோம்ஸ் மற்றும் வாட்சனின் வாழ்வு அச்சுறுத்தப்படுகிறது. அதோடு, நான்காம் பகுதியின் முடிவில் தந்தையுடனான ஷெர்லாக்கின் மனக்குறைகள் அவரது பரஸ்பர எதிரியை நீதிமன்றத்திற்கு கொண்டு வரும் அவர்களது ஒப்பந்தத்தை அச்சுறுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Guy FerlandChristine MooreJohn PolsonRon FortunatoSeith MannJerry LevineLarry TengLucy LiuAaron LipstadtAndrew Bernstein
தயாரிப்பாளர்கள்
சாரா டிம்பர்மேன்கார்ல் பிவர்லிஜேசன் ட்ரேசிஜான் போல்சன்ராப் டோஹெர்ட்டி
நடித்தவர்கள்
ஜார்டான் கெல்பர்ஜான் நோபல்லூசி லியு
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.