Prime Video
  1. உங்கள் கணக்கு
2021 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டது

மாம்

பல வருடமாக விடையில்லா தேர்வுகளை முயற்சித்த கிறிஸ்டி பிளாங்கட் இறுதியாக தன் வாழ்க்கையை சீர்படுத்த முயல்கிறாள். ஆனால், நாள்தோறும் அவளது அம்மா, போனி, மற்றும் அவளின் குழந்தைகளுடனான அவள் உறவு - புதிதாய் நிச்சயம் ஆன மகள் மற்றும் அப்பாவோடு வாழ விரும்பும் மகன் ஆகியோர் பிரச்சனை கொடுக்கிறார்கள். தனது வேலைக்கு உதவாத குடும்பத்தால் தினமும் போராடுவதே அவளது வேலையாய் இருக்கிறது.
IMDb 7.4201322 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - டெர்ரரிஸ்ட்ஸ் அண்ட் ஜிஞ்சர்ப்ரெட்
    4 நவம்பர், 2015
    21நிமி
    TV-14
    மூன்றாம் சீசனின் துவக்கத்தில், போனியும் கிறிஸ்டியும் (ஆனா ஃபாரிஸ்) போனியின் அம்மா (ஏலேன் பர்ஸ்டின்) அவர்களோடு வாழ விரும்பும்போது அவர் செய்த தவறுகளை மன்னிப்பது குறித்து வாதிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - தை காப் அம்ட் அ ராக் ஆஃப் லாம்ப்
    11 நவம்பர், 2015
    20நிமி
    TV-14
    கிறிஸ்டியும் போனியும், இளம் வயது போதை அடிமை ஜோடி (கௌரவ நடிகை எமிலி ஆஸ்மென்ட்) விடுபட உதவ முயற்சிக்கின்றனர். சாரா ரூ கேண்டேஸ் ஆக நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - மோட்சரெல்லா ஸ்டிக்ஸ் அண்ட் அ கே பியானோ பார்
    18 நவம்பர், 2015
    21நிமி
    TV-14
    கிறிஸ்டியும் போனியும் ஜோடியை நலமாக்கிய பிறகு, மற்றவர்களுக்கு உதவும் வகையில் புதிய "திட்டம்" மிசெலே (ஜூடி க்ரீர்) துவக்க நினைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - சாடஸ்ட் அண்ட் பிரிஸ்கெட்
    25 நவம்பர், 2015
    20நிமி
    TV-14
    வயலெட் தன்னோடு நேரம் கழிக்க விரும்புவதை உணரும் கிறிஸ்டி மகிழ்ச்சி கொள்கிறாள். மேலும், போனி அந்த கட்டிடத்தில் உள்ள தனது எதிராளியுடன் நட்பு கொள்ள முயற்சிக்கிறார் (அமி ஹில்).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - அ பைரேட், த்ரீ ஃப்ராக்ஸ் அண்ட் அ பிரின்ஸ்
    9 டிசம்பர், 2015
    19நிமி
    TV-14
    ரோஸ்கொவின் பள்ளி சந்திப்புக்குப் பிறகு பாக்ஸ்டரின் காதலி கேண்டேஸ் (கௌரவ நடிகை சாரா ரூ) தன்னை மிரட்டுவதாக கிறிஸ்டி நினைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ஹார்னி?காகில்ஸ் அண்ட் அ கேட்டர்ட் இண்டர்வென்ஷன்
    16 டிசம்பர், 2015
    21நிமி
    TV-14
    ரெஜினா (கௌரவ நடிக ஆக்டவியா ஸ்பென்சர்) தான் குடிகாரி இல்லை என சொல்லும்போது கிறிஸ்டியும் போனியும் அவளுக்கு துணை நிற்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - கிரேப்லாஷ் அண்ட் அ டைனி டஷ்
    6 ஜனவரி, 2016
    20நிமி
    TV-14
    எதற்கும் மகிழ்ச்சி அடையாத வயலட்டின் மாமியார் (லிண்டா லெவின்) க்கு கிறிஸ்டி விருந்தளிக்கிறாள். ஸ்டீவ் (படான் மேக்மனஸ்) உறவை அடுத்த நிலைக்கு எடுத்த செல்ல முயலும்போது அதற்கு போனி முட்டுக்கட்டை போடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஸ்னிக்கர்டூடில் அண்ட் அ நிப் ஸ்லிப்
    13 ஜனவரி, 2016
    19நிமி
    TV-14
    கேண்டேசின் பணக்கார அப்பா , ஃபிரெட் (ஹேரி ஹம்ளின்) கிறிஸ்டியை விரும்ப, கேண்டேசும், பாக்ஸ்டரும் கோபம் கொள்கின்றனர். போனி, கிறிஸ்டியை ஊக்குவிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - மை லிட்டில் போனி அண்ட் அ டெமெரால் ட்ரிப்
    20 ஜனவரி, 2016
    20நிமி
    TV-14
    கிறிஸ்டி, ஃப்ரெட் இவர்களின் வளர்ந்து வரும் நட்பை தடுக்க முடியாமல் கேண்டிஸ் தவிக்கிறாள். கிறிஸ்டி ஒரு பணக்காரனோடு கொண்ட நட்பின் பலனை போனி அனுபவிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - குவாலூட்ஸ் அண்ட் கிராக்கர்ஜாக்
    3 பிப்ரவரி, 2016
    19நிமி
    TV-14
    தன் முன்னாள் காதலனை தவிர்க்க விரும்பிய போனி, கிறிஸ்டியை AA சந்திப்புக்கு அழைத்துச் செல்கிறாள், அங்கு அவளது 30 வருட முன்னாள் காதலியை (கௌரவ நடிகை ரோசி ஓடோனில்) சந்திக்க நேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - சிண்ட்ரெல்லா அண்ட் அ டிரங்க் மாக்கைவர்
    10 பிப்ரவரி, 2016
    21நிமி
    TV-14
    கிறிஸ்டி ஒரு அழகான AA உறுப்பினர் ஜூலியன் (ஜோ மேங்கநிலோ)க்கு உதவ முயல்கிறாள், ஆனால் அவன் மீது வரும் ஈர்ப்பு நிலைமையை மாற்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - டயாபெடிக் லெஸ்பியன்ஸ் அண்ட் அ பிளஷிங்க் ப்ரைட்
    17 பிப்ரவரி, 2016
    19நிமி
    TV-14
    திருமணம் செய்துகொள்வதாக மஜோரி சொன்னதும், அந்த நாளை சிறப்பாக கொண்டாட கிறிஸ்டியும் போனியும் முடிவு செய்கின்றனர். திரு.பெருஜியனின் சகோதரி அன்யா-வாக ரியா பெர்ல்மேன் கௌரவ வேடத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஸ்டிக்கி ஹேண்ட்ஸ் அண்ட் அ வாக் ஆண் த வைல்ட் சைட்
    24 பிப்ரவரி, 2016
    19நிமி
    TV-14
    கனடா நாட்டுக்கு சில பொருள்களை கடத்த நினைக்கும் போனிக்கு உதவும் கிறிஸ்டி, ஜில் மற்றும் வெண்டி பிரச்சனையில் சிக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - டெத், டெத், டெத் அண்ட் அ பாக்கெட் ஆஃப் சிக்கன்
    2 மார்ச், 2016
    19நிமி
    TV-14
    போனி உடல் நலம் குன்றும்போது கிறிஸ்டி அவளுக்கு ஆதரவாக இருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - நாஜி சோம்பீஸ் அண்ட் அ டூ ஹண்ட்ரட் பவுண்ட் பேபி
    9 மார்ச், 2016
    18நிமி
    TV-14
    கிறிஸ்டிக்கு தன் முன்னால் கணவர் பாக்ஸ்டர் மேல் இப்போதும் அன்பு இருப்பதை அறிய போனி முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - கார்ன்ஃபிளேக்ஸ்‌ அண்ட் த ஹேர் ஆஃப் த்ரீ மென்
    6 ஏப்ரல், 2016
    20நிமி
    TV-14
    உணவகம் புதுப்பிக்கப்படுவதற்கு மூடியுள்ள நிலையில், கிறிஸ்டி ஜில்லின் தனிப்பட்ட உதவியாளராக வேலைக்குச் செல்கிறார், மற்றும் போனி தன்னை தவறுதலாக அழைத்த ஒரு புதியவரை சந்திக்கிறாள் (வில்லியம் ஃபிஷ்ட்னர்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - கேபர்பெர்ரிஸ் அண்ட் அ க்ளாஸ் ஐ
    13 ஏப்ரல், 2016
    20நிமி
    TV-14
    புதிய நண்பன் ஆடமுடன் வெளியே செல்ல போனியை கிறிஸ்டி ஊக்குவிக்க நினைக்கையில் அவன் எதிர்பார்த்தபடி இல்லை என்பதை அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - பீஸ்ட் மோட் அண்ட் ஓல்ட் பீபிள் கிஸ்ஸிங்
    20 ஏப்ரல், 2016
    19நிமி
    TV-14
    ஜோடிக்கு ஓவர்டோஸ் ஆனபோது கூட இருந்த நண்பன் AA வருகிறான். கிறிஸ்டி அவனை சமாதானப்படுத்த முயல்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - அ கேதரர் அண்ட் அ டிப்ஸி டூடில்
    27 ஏப்ரல், 2016
    19நிமி
    TV-14
    உடல் நிலை சரியில்லாத நிலையிலும், கிறிஸ்டி இறுதி தேர்வை எழுத முயல்கிறாள். தனது காதலன் ஆடம் தன்னை ஏமாற்றுவதாக உணரும் போனி கோபமடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - ப்யூர் ஈவில் அண்ட் அ ஃப்ரீ பீஸ் ஆஃப் சீஸ்கேக்
    4 மே, 2016
    19நிமி
    TV-14
    கிறிஸ்டி தான் பள்ளி டீனின் பட்டியலில் இருப்பது உணரும் வேளையில் போனி நடந்து கொள்ளும் முறை அவளை கோபப்படுத்துகிறது. ரிச்சர்ட் ஸ்கிஃப் போனியின் கற்பனை சக பணியாளராக கௌரவ வேடத்தில் வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - மாஹ்ஜாங்க் சாலி அண்ட் த எக்ஸ்டசி
    11 மே, 2016
    17நிமி
    TV-14
    வயலட் மற்றும் கிரேகோரியின் ப்ரேக்-அப் குறித்து அறியும் கிறிஸ்டியும் போனியும் யார் சொல்வதை நம்புவது என அறியாமல் தவிக்கின்றனர். கிரெகொரியின் அம்மா ஃபிலிஸாக லிண்டா லெவின் நடிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - அட்டிகஸ் ஃபிஞ்ச் அண்ட் த டவுன்ட்ராட்டான்
    18 மே, 2016
    19நிமி
    TV-14
    மூன்றாவது சீசனின் முடிவில், வழக்கறிஞர் படிப்புக்கு ஆசைப்படும் கிறிஸ்டி அதற்கு ஆகும் செலவை அறிந்து கலங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
James WiddoesTed WassJeff GreensteinAnthony RichRebecca Ancheta-BlumBetsy ThomasJon CryerGary HalvorsonPamela FrymanLea Thompson
நடித்தவர்கள்
பெத் ஹால்சேடி கல்வானோஆனா ஃபாரிஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.