Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது

தி ஆபீஸ்

ஸ்டாம்ஃபோர்ட் அலுவலகத்திற்கு ஜிம் ஹல்பெர்ட்டின் எதிர்பாராத இடமாற்றத்துடன் பாகம் மூன்று ஆரம்பமாகிறது ஆனால் ஸ்க்ரான்டன் கிளை மூடப்படுவதுடன் முடிவடைகிறது.
IMDb 9.0200525 எப்பிசோடுகள்
13+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - கே விட்ச் ஹன்ட்
    20 செப்டம்பர், 2006
    22நிமி
    18+
    டன்டர் மிப்ளின் ஊழியர் கசினோ நைட்டில் அலுவலகத்தை சுற்றி உள்ள சில ஆச்சரியங்களை சமாளிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - தி கன்வென்ஷன்
    27 செப்டம்பர், 2006
    22நிமி
    13+
    மைக்கேல்,டுவைட் மற்றும் ஜான் தலைமையில் பிலடெல்பியாவில் ஒரு பெரிய அலுவலக விநியோக மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - தி கோப்
    4 அக்டோபர், 2006
    21நிமி
    13+
    அலுவலகத்தில் மைக்கேல் விசித்திரமாக இருந்ததால்,ஏஞ்சலா அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கடுவைட்டை தள்ளுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - கிரிப் கவுன்செலிங்
    11 அக்டோபர், 2006
    22நிமி
    13+
    முன்னாள் பிராந்திய மேலாளரின் மரணம் பற்றி மைக்கேல் கூறுகிறார் மற்றும் ஊழியர்களுக்கு துயர ஆலோசனை வழங்க கட்டாயப்படுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - இனிஷியேஷன்
    18 அக்டோபர், 2006
    22நிமி
    13+
    டுவிட் தனது ரியானை முதல் விற்பனைக்கு அழைத்த்து வெளியே செல்கிறார், ஒரு மோசமான தொடர்ச்சியான சோதனைகளை அவரை சந்திக்க வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - தீபாவளி
    1 நவம்பர், 2006
    21நிமி
    13+
    தீபாவளி, இது இந்து திருவிழா இதை கொண்டாடுவதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமையை ஆதரிக்கும்படி அலுவலகத்தை வலியுறுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - ப்ரான்ச் கிலோசிங்
    8 நவம்பர், 2006
    22நிமி
    13+
    ஸ்க்ரான்டன் கிளை அலுவலகம் மூடப்பட்ட செய்தி டன்டர் மிப்ளின் பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றி சித்திக்கும் எண்ணத்திற்கு வழிவகுக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - தி மேர்ஜ்ர்
    15 நவம்பர், 2006
    30நிமி
    13+
    ஸ்க்ரான்டன் கிளை அலுவலகம் ஒரு ஆச்சரியமான ஒரு இணைப்பினை எதிர்கொள்கிறது, இது ஊழியர்கள் பல்வேறு மாறுபட்ட மாற்றங்களை சமாளிக்க உதவுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - தி கான்விக்ட்
    29 நவம்பர், 2006
    22நிமி
    13+
    முன்னாள் ஸ்டாம்போர்டு கிளை ஊழியர்களில் ஒருவர் முன்னாள் குற்றவாளி என்று அந்த அலுவலகம் அறிகிறது-எபிசோடு பிரிட்டிஷ் தொடர் தயாரிப்பாளர்களான ரிக்கி கெர்ராஸ் மற்றும் ஸ்டீபன் மெர்ச்சன் ஆகியோரால் எழுதப்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - பெனிஹானா கிறிஸ்துமஸ், பிடீ 1
    13 டிசம்பர், 2006
    22நிமி
    13+
    பகுதி 1 இல் 2. ஹரோல்ட் ராமிஸ் இயக்கிய ஒரு சிறப்பு விடுமுறை எபிசோடில், பார்ட்டி திட்டமிடல் குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகள் இரண்டு போட்டியிடும் கிறிஸ்துமஸ் பார்ட்டிகளில் முடிந்தது, அதே சமயம் மைக்கேல் விடுமுறையில் திணிக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - பெனிஹானா கிறிஸ்துமஸ், பிடீ 2
    13 டிசம்பர், 2006
    22நிமி
    13+
    பகுதி 2 இல் 2. ஹரோல்ட் ராமிஸ் இயக்கிய ஒரு சிறப்பு விடுமுறை எபிசோடில், பார்ட்டி திட்டமிடல் குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகள் இரண்டு போட்டியிடும் கிறிஸ்துமஸ் பார்ட்டிகளில் முடிந்தது, அதே சமயம் மைக்கேல் விடுமுறையில் திணிக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - விடுமுறை முடிந்தது
    3 ஜனவரி, 2007
    22நிமி
    13+
    மைக்கேல் தனது ஜமைக்கன் விடுமுறை முடிந்து வருகையில், கையிருப்பு நிலவரத்தை அலுவலகம் ஆராய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - பயணிக்கும் விற்பனையாளன்
    10 ஜனவரி, 2007
    22நிமி
    13+
    மைக்கேல் விற்பனையாளர்களை இருவராக சேர்த்து, வாடிக்கையாளர்களை பார்த்து வருமாறு அனுப்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - தி ரிடர்ன்
    17 ஜனவரி, 2007
    22நிமி
    13+
    ஆஸ்கர் மீண்டும் டன்டர் மிப்ளின் வந்ததை அலுவலகம் கொண்டாடுகிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - பென் பிரான்க்லின்
    7 பிப்ரவரி, 2007
    22நிமி
    13+
    மைக்கேல், பில்லிசின் வழகாப்பை அலுவலகத்திற்கு இரு பலான கலைஞர்களை வரவைத்து கொண்டாடுகிறார். அவர்கள் பென் பிரான்க்லின் மற்றும் ஒரு ஸ்ட்ரிப்பர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - பில்லீசின் திருமணம்
    7 பிப்ரவரி, 2007
    22நிமி
    13+
    மொத்த அலுவலகமும் பில்லிசின் முக்கிய நாளிற்காக தயாராகிக்கொண்டிருக்க, மைக்கேலுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வேலை சொதப்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - மேலாண்மைப் பள்ளி
    21 பிப்ரவரி, 2007
    22நிமி
    13+
    ரையனின் மேலாண்மைப் பள்ளியில், சிறப்பு பேச்சாளராக மைக்கேல் அழைக்கப்படுகிறார், அதேசமயம் அலுவலகதில், டுவைட் வவ்வால் ஒன்றை பிடிக்க முயல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - காக்டெயில்ஸ்
    21 பிப்ரவரி, 2007
    22நிமி
    13+
    மைக்கேல் மற்றும் ஜேன் அவர்கள் உறவை ஒரு பார்ட்டியில் வெளிப்படுத்துகின்றனர். ஜிம் கேரனின் முன்னால் காதலனை சந்திக்கின்றார். பணியாளர்கள் ஹேப்பி ஹவர்ஸ் சென்று மது அருந்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - தி நேகோஷியேஷன்
    11 ஏப்ரல், 2007
    30நிமி
    13+
    மற்றவர்களின் சம்பள கோரிக்கைகள் தன்னுடைய சம்பளத்தை பற்றி மைக்கேலை எண்ண வைக்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - பாதுகாப்பு பயிற்சி
    25 ஏப்ரல், 2007
    22நிமி
    13+
    பாதுகாப்பு பயிற்சி தினத்தையொட்டி, அலுவலகத்தில் இருக்கும்அத்தனை சிக்கல்களையும் காண்பிக்க மைக்கேல் - டுவைட் முடிவு செய்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - ப்ராடக்ட் ரீகால்
    25 ஏப்ரல், 2007
    22நிமி
    13+
    காகித கட்டுகள் அவற்றின் மீது பலான பிம்பம் ஒன்றோடு வெளியில் செல்ல அலுவலகம் சிக்கலில் தவிக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - பெண்ணின் பாராட்டு
    9 மே, 2007
    29நிமி
    13+
    அலுவகத்தில் கலவரம் மூள்கிறது. காரணம் பில்லிஸ்(பில்லிஸ் ஸ்மித்) பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ3 எ23 - கடற்கரை விளையாட்டு
    9 மே, 2007
    28நிமி
    13+
    மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்) நிர்வாகத்தில் ஒரு வேலைக்காக பரிந்துரைக்கப்பட, இப்போது அவருக்கான மாற்று யார் என்பதை அவர் முடிவு செய்யவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ3 எ24 - தி ஜாப், பகுதி- 1
    16 மே, 2007
    21நிமி
    13+
    2 பகுதிகளில் 1வது. சீசனின் முடிவில், கடற்கரையில் நிகழ்ந்தவை பற்றியே அலுவலகத்தில் பலரும் பேசியபடி உள்ளனர். நிர்வாகத்தில் ஒரு காலி இடம் உள்ளது என்ற செய்தி அங்கு ஒரு போட்டியை உருவாக்குகின்றது. மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்), ஜிம்(ஜான் க்ரஸின்ஸ்கி), கேரன் (ரஷிதா ஜோன்ஸ்) அனைவரும் இறுதிச் சுற்றுக்காக நியூயார்க் செல்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ3 எ25 - தி ஜாப், பகுதி- 2
    16 மே, 2007
    22நிமி
    13+
    2 பகுதிகளில் 2 வது . சீசனின் முடிவில், கடற்கரையில் நிகழ்ந்தவை பற்றியே அலுவலகத்தில் பலரும் பேசியபடி உள்ளனர். நிர்வாகத்தில் ஒரு காலி இடம் உள்ளது என்ற செய்தி அங்கு ஒரு போட்டியை உருவாக்குகின்றது. மைக்கேல் (கோல்டன் க்ளோப் வெற்றியாளர் ஸ்டீவ் கேர்ல்), ஜிம்(ஜான் க்ரஸின்ஸ்கி), கேரன் (ரஷிதா ஜோன்ஸ்) அனைவரும் இறுதிச் சுற்றுக்காக நியூயார்க் செல்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.