Prime Video
  1. உங்கள் கணக்கு
2014 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

ஹவாய் ஃபைவ்-0

சீசன் 2 தொடங்குகிறது, மெக்கேரட் சிறையில் விசாரணையைக் காத்திருக்கிறான். மற்றும் டேனி ஒரு சிறப்பு விருந்தினருடன் அவனைச் சந்திக்க வருகிறான். ராச்செலின் நோக்கங்கள் தான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருக்கலாம் என்று டேனி கண்டுபிடிக்கிறான். செயல் படையில் ஒரு புதிய உறுப்பினர் பணிக்கு அமர்த்தப்படுகிறான். அவனுடைய பணி அவர்களை ஒருங்கிணைத்து வைத்திருப்பதுதான்.
IMDb 7.4201023 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஹாய்யா ஓலே ( உடைக்க முடியாதது)
    18 செப்டம்பர், 2011
    43நிமி
    TV-14
    ஒரு பழைய நண்பரின் உதவியுடன் ஸ்டீவ்வின் பெயரைத் தெரிவு செய்ய டானி உதவுகிறார். கோனோ ஓர் உள்நாட்டு விவகார புலனாய்வின் கீழ் இருக்கிறார். மேலும் விடுப்பில் உள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - உவா லாவே வாலே (எடுத்துக்கொள்ளப்பட்டது)
    25 செப்டம்பர், 2011
    44நிமி
    TV-14
    கோனோ ஓர் உள்நாட்டு விவகார புலனாய்வின் கீழ் இருக்கும்போது, அந்தக் குழு ஒரு டீனேஜ் நபரின் கடத்தல் குறித்து ஆராய்கிறது. அந்தக் குழுவிற்கான ஒரு தகுதியான நபர் புதிய ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - காமி இ ( கதாநாயகன்)
    2 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை சீல் உயிரிழக்கும்போது, அது குறித்து இரண்டாம் முறையாகப் விசாரிக்கும்படி ஜோ, மெக்கார்டைக் கேட்டுக்கொள்கிறார். சின்னிற்கு பிடிக்காத வகையில், மிகவும் மோசமானவர்கள் என்று கிசுகிசுக்கப்பட் முன்னாள் காவலர்களின் குழு ஒன்றுடன் கோனோ நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - மீ மாகாமே (புதையல்)
    9 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    ஒரு உள்ளூர் ஆழ் கடல் மூழ்கி கொலை செய்யப்பட்டவுடன், ஃபைவ்-0 கடலுக்குள் மூழ்கி அந்தக் கொலைகாரனை கண்டறிய முயற்சித்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - மே மோ ( சுத்தம்)
    16 அக்டோபர், 2011
    44நிமி
    TV-14
    ஃபைவ்-0 ஒரு வாலிபால் பயிற்சியாளரின் கொலை குறித்து புலனாய்வு செய்துவருகிறது. அவர்களில் ஒருவர் குறித்தே ஒரு புதிய தடயத்தை அது அளித்துள்ளது. சின்னும் அவரது முன்னாள் காதலி மாலியாவும் ஒன்றாக நேரம் கழிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - கா ஹகாக்கா மைக்கால் (ஒரு நல்ல சண்டை)
    23 அக்டோபர், 2011
    42நிமி
    TV-14
    ஒரு உள்ளூர் உணவக உரிமையாளரின் கொலை குறித்து புலனாய்வு செய்யும்போது ஒரு நன்கொடைக்காக எம்எம்ஏ போட்டிக்கு ஸ்டீவ் இறுதியாக வந்தடைந்தார். ஸ்டீவ்வும் ஜோவும் என்சிஐஎஸ் ஏஜண்ட் கென்சி ப்ளையை ஜான் மெக்கேரட்டின் வீடியோவை விமர்சிக்க அழைத்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - கா எல்வி காப்பு (புனித எலும்புகள்)
    30 அக்டோபர், 2011
    42நிமி
    TV-14
    ஃபைவ்-0 , ஓர் ஆவணப்படத்தை எடுக்கும்போது கொல்லப்பட்ட ஓர் இளம்தம்பதியை புலனாய்வு செய்யும்போது , அந்தச் சம்பவம் நடந்த இடத்தில் ஏதோ ஒரு வகையில் தான் சபிக்கப்பட்டதாக டானி உணர்ந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - லாபாவோ (குணமாக்குதல்)
    6 நவம்பர், 2011
    43நிமி
    TV-14
    ஓர் விமான விபத்து மற்றும் ஓர் சுங்கவரி ஏஜண்டின் இறப்பு ஆகியவை குறித்த புலனாய்வின் போது, பாதிக்கப்பட்டவர் விமானம் புறப்படுவதற்கு முன்பு உயிருடன் இருந்தாரா என்று கேள்வி எழுப்ப வைக்கிறது. ஒரு புறக்கணிக்கப்பட்ட நாயை கொண்டு செல்லும் நிர்ப்பந்தம் டானிக்கு இருந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - இக்கி மக்கா (அடையாளம்)
    13 நவம்பர், 2011
    42நிமி
    TV-14
    ஒரு திருடப்பட்ட வண்டியின் டிரங்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் சிதைந்து போயிருந்ததால், அடையாளம் காண்பது சிரமமாகிறது. தான் வாழ்வதற்கு என்று டேனிக்கு ஓர் இடம் இல்லாததால், அவன் ஸ்டீவ்வின் வண்டியிலேயே தூங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - கீ இலுவா (ஏமாற்றுபவர்)
    20 நவம்பர், 2011
    44நிமி
    TV-14
    தன்னுடைய காதலியை காப்பாற்றுவதற்காக வட கொரியாவிற்கு ஜென்னா கேய் பிணைப்பணம் செலுத்தவேண்டும். அதற்காக அவர் மெக்கார்டின் உதவிக் கோருகிறார். ஒரு நிருபரின் மரணம் குறித்து புலனாய்வு செய்யும்ப்பது, ஃபைவ்-0, ஜென்னாவிற்கான இணைப்பு கண்டறியப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - பஹேலே (பொறி)
    4 டிசம்பர், 2011
    42நிமி
    TV-14
    பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் அனைவரும் காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகளையும், அவர்கள் காணாமல் போனதற்குப் பொறுப்பானவர்களையும் குழுவினர் கண்டறிய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - அலஹியோ பௌவ்வலோ (கான் ஃபார் எவர்)
    11 டிசம்பர், 2011
    42நிமி
    TV-14
    ஒரு படுகுழியில் கிடந்த பிணத்தை விசாரணை செய்யும்போது, கேப்டன் ஃபிரையர் விசாரணை செய்கின்ற ஒரு வழக்குக்கு ஃபைவ்-0 குழுவினரை இட்டுச் செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - கா ஹோ போனோ போன்னோ◌ (தி ஃபிக்ஸ்)
    1 ஜனவரி, 2012
    42நிமி
    TV-14
    தொழில் ரீதியாக வெற்றிடைந்த ஒரு இளம்பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளின் கொலை குறித்து ஃபைவ்-0 புலனாய்வு செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - புவாலோ ( தி பாக்கேஜ்)
    15 ஜனவரி, 2012
    44நிமி
    TV-14
    ஜோ ஒயிட் குறித்த அதிர்ச்சியான செய்தியை மெக்கார்டுக்கு சின்ஹோ கூறுகிறார். இதிலிருந்து நேருக்கு நேர் அவர்கள் எதிரெதிராக பணிபுரியும் நிலை ஏற்படுகிறது. அதிகாலையில் பணிக்கு ரசேல் செல்லும்போது, அவருக்கு உதவ டானி தயாராக இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - மாய் கா வா கஹிகோ (அவுட் ஆஃப் தி பாஸ்ட்)
    5 பிப்ரவரி, 2012
    42நிமி
    TV-14
    டானியை பழிவாங்க நினைக்கும் ஒரு குறுக்கு புத்தியுள்ள காவலர், தீவிற்குச் சென்று டானிக்கும் அவன் குடும்பத்திற்கும் குடைச்சல் கொடுக்க முடிவு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - ஐ ஹெல்லு பு ( தி ரெக்கனிங்)
    12 பிப்ரவரி, 2012
    43நிமி
    TV-14
    ஃபைவ்-0வின் செயற்பாடுகள் ஒரு சர்வதேச நிகழ்வில் குழு உறுப்பினர் ஒருவர் பணியிழப்பார் என்று முடியும்போது, லெஃப்டின்ன்ட் கவர்னர் அறிவிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - குப்பாலே ( டிஃபண்டர்)
    19 பிப்ரவரி, 2012
    42நிமி
    TV-14
    ஹவாய் நகவோ சிப்பாய் போல் உடையணிந்து காட்டில் கொலைசெய்யப்பட்ட ஒருவர் குறித்து ஃபைவ்-0 புலனாய்வு செய்கிறது. அவர்களுக்கு ஒரு ஹவாய் வரலாற்று மாணவன் உதவ முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - லெகியோ (ரேடியோ)
    26 பிப்ரவரி, 2012
    43நிமி
    TV-14
    ஒரு ரேடியோ டிஜேவின் மரணம் குறித்து ஃபைவ்-0 புலனாய்வு செய்கிறது. இந்த சாட்சிகளை திறக்கையில் அந்த ஆய்வு டோனி ஆர்ச்சரில் சென்று முடிகிறது. டோனி ஆர்ச்சர் ஒரு உள்ளூர் பிஐ மற்றும் ஓய்வுபெற்ற என்ஒய்பிடி வெடிகுண்டு நிபுணர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - கால்லேலே ( ஃபெய்த்)
    18 மார்ச், 2012
    42நிமி
    TV-14
    முன்னாள் வைர கடத்தல்காரர் அகஸ்ட் மார்ச்சிற்கு மெக்கேரட் உதவி செய்கிறார். அகஸ்ட்டின் சகோதரி சர்ச்சைக்குரிய வைரங்களைக் கடத்தும்போது கைது செய்யப்படுகிறாள். அவளை காப்பாற்றுவதற்கு மெக்கேரட் உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - ◌ ஹால்லே ( அபண்டன்ட்)
    8 ஏப்ரல், 2012
    44நிமி
    TV-14
    ஃபைவ்-0 வை சமாதானப்படுத்த மேக்ஸ் தனது குழந்தைப்பருவம் குறித்த சில தகவல்களை வெளிப்படுத்துகிறார். ஓர் தொடர் கொலையாளி தப்பிக்க விடப்பட்டுள்ளான் என்ற தகவல் தெரிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - பா மாக்கி லாவோ ( டச் ஆஃப் டெத்)
    29 ஏப்ரல், 2012
    42நிமி
    TV-14
    ஒரு தீவிரவாதியை பிடிக்கும் போது ஹவாய் ஃபைவ்-0 க்கு உதவி தேவைப்படுகிறது. ஏனெனில் அவனது தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அவனிடம் உள்ள கொலைகார வைரசை வெளியில் விடுவதாக அவன் மிரட்டுகிறான். லாஸ் ஏஞ்சல்சில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள என்சிஐசி தீவிரவாத எதிர்ப்புக் குழு ஹெச்பிடிக்கு உதவ தன் இரண்டு முகவர்களை அனுப்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - உவ்வா ஹோப்பு ( காட்)
    6 மே, 2012
    43நிமி
    TV-14
    ஒரு சிறப்பு ரெய்டில் வோ ஃபேட்டை மெக்கேரட் பிடிக்கிறார். ஆனால் யகூசா அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொல்லப் போகிறான் என்று அறிகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - உவ்வ்வா ஹாலா (டெத் இன் தி ஃபமிலி)
    13 மே, 2012
    43நிமி
    TV-14
    ஒரு அதிகாரி கொல்லப்பட்ட பிறகு அந்தக் குழு ஒரு கொலையாளியை தேடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Bryan SpicerPeter WellerJerry LevineMaja VrviloLarry TengEagle EgilssonBrad TurnerJoe DanteSteve BoyumDuane Clark
தயாரிப்பாளர்கள்
எரிக் கக்கன்ஹெய்ம்பீட்டர் லெங்காவ்
நடித்தவர்கள்
டேனியல் டே கிம்க்ரேஸ் பார்க்அலெக்ஸ் ஓ லாஃப்லின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.