Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆகீ அண்ட் த காக்ரோச்சஸ்

அவன் சோகமானவன், அவன் மிகவும் நல்லவன் மற்றும் அவன் ஒர் ஈக்குக் கூடத் தீங்கு நினைக்க மாட்டான். இதோ ஆகி. மூன்று கரப்பான் பூச்சிகள் அவனது வீட்டில் தங்காமல் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியான பூனையாக இருந்திருப்பான்:ஜோயி, டீடீ மற்றும் மார்க்கி. அவை மோசமானவை அவை ஆகியின் வாழ்கையை துயரமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளன. இது வேகமானது பைத்தியக்காரத்தனமானது இது தான் ஆகி மற்றும் கரப்பான் பூச்சிகள்
201226 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - குளிர்சாதனப் பெட்டி சூறை / சிரிக்கத் தடை / கரப்பான் பூச்சியும் எலியும்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    சந்தையிலிருந்து வந்ததும், ஆகி தனது வீடு கரப்பான்பூச்சிகளால் முற்றிலும் சூறையாடப்பட்டிருப்பதைப் பார்கிறான்!/கரப்பான்களை ஒழிக்க ஜாக் கண்டுபிடித்த வெடிக் கலவையைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆகி தள்ளப்படுகிறான்./ஓர் துணிச்சலான எலி ஆகியின் இடத்தில் நுழைந்து உணவு அனைத்தையும் களவாண்டுவிடுகிறது. ஆகிக்கு கரப்பான்களைக் காட்டிலும் பயமுறுத்தக் கூடியது ஒன்று இருந்தால் அது ஓர் எலி ஆகும்!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - கடுங் காஃபி / ஜேக்கின் சாதனம் / அழகான குட்டி நாய்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    இந்தக் காலையில் ஆகி மனச்சோர்வுடன் கொட்டாவி விட்டுக்கொண்டு எழுகிறான். வீடு மின்னல் தாக்கியது போல் இருந்தது, ஒரு கப் காபியுடன் இந்த இடத்தைச் சீர் செய்யலாம்./ ஜாக் ஓர் கரப்பான் பொறியை ஆர்டர் செய்கிறான். அதைக் கட்டமைப்பது ஜாக்கிற்கு மிகவும் சவாலாக இருந்தது ஆனால் ஆகி தன்னை ஓர் மேதை என்று வெளிப்படுத்துகிறான்./ ஆகி, வழி தவறிய ஓர் அழகான நாயைக் காண்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - மிகப்பெரும் படையெடுப்பு / பல் பரிமாற்றம் / ஆகியின் ஆடை
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கிறிஸ்துமஸ்ஸிற்கு ஜாக் ஓர் வேதியல் தொகுப்பைப் பெறுகிறான் மற்றும் கரப்பான்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு ஏற்றப் பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க முடிவு செய்கிறான். /தந்து பல் துலக்கும் குச்சிப் பொறி வெடித்ததைத் தொடர்ந்து ஆகி தனது பற்களில் ஒன்றை இழக்கிறான். / ஜாக் மற்றும் ஆகி அமைதியாகத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - அம்மா ஆகி / ஆகியும் பூனைக்குட்டிகளும் / ஜெயிப்பதற்கான விக்கெட்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி ஒரு நாள் காலையில் எழுந்து தன் வயிறு பெரிதாக இருப்பதைக் காண்கிறான், அவன் கர்பமா? / ஒரு நாள் காலை ஆகி தொடர்ச்சியாகப் பூனைகள் கூட்டம் உதவிக்காக அழைப்பதைக் கேட்டு எழுகிறான். தனது வாயிலில் தனித்து விடப்பட்ட மூன்று பூனைக்குட்டிகளைக் கூடையில் காண்கிறான். / ஃப்ரிட்ஜ் காலியாக உள்ளது, ஆகி மற்றும் ஜாக் சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கூட மிச்சம் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - புத்திசாலி டீ டீ / இறுதியில் தனிமை / சிற்றுண்டி நேரம்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    இடியுடன் கூடிய மழையால் பாதிக்கப்பட்ட தொலைக்காட்சியின் ஒளிபரப்பைச் சரி செய்வதற்காக டீடீ முயற்சிக்கும் பொழுது அவன் திடீரென்று மின்னலால் தாக்கப்படுகின்றான். /வீடு முழுவதும் கடுமையாகத் துரத்திய பிறகு, ஆகி கரப்பான்களை ஓர் காலி கேனில் பிடிக்கிறான். அவன் மூடியை வெல்ட் வைத்து நன்றாக அடைத்து ஜன்னலிற்கு வெளியே வீசுகிறான். / ஜாக்கின் அற்புதமான கேக் திருடப்படுகிறது. அவன் கரப்பான்களைத் துரத்தத் துவங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - செல்ல பொம்மை / ஏற்றமும் இறக்கமும் / நல்லா இரு ஆகி!
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y
    முற்றிலும் பின்னோக்கிச் சென்ற பிறகு, ஆகி தனது பொம்மையுடன் விளையாடுகிறான். அவன் அதைச் சிறிய பொம்மை வீட்டில் வைக்கிறான். / பயங்கரமான காற்றால் ஆகியின் வீடு பெயர்தெடுக்கப்படுகிறது.அது ஓர் மரத்தின் மீது சென்றடைகிறது ஆனால் தலைகீழாக! /ஆகிக்கு கடுமையான சளி பிடித்துக்கொண்டது மற்றும் அவனது தொடர்ச்சியான தும்மல் கையை மீறிப் போய்கொண்டிருக்கிறது. ஜாக்கிடம் ஓர் அதிர்ச்சி வைத்தியம் இருக்கிறது: பழைய காலத்து முறை!
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - திருட்டு / அழகிய கரப்பான் / மாயக் கம்பளம்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    சதி நிறைந்த கண்ணடித்தலுடன், ஜாக் தனது உறவினனுக்கு கரப்பான்கள் நிறைந்த பெட்டியைத் தருகிறான்! / ஆகி தொலைக்காட்சியில் பார்த்த பாம்பாட்டியால் கவரப்பட்டுத் தானாக ஓர் மந்திரப் புல்லாங்குழலை உருவாக்க முடிவு செய்கிறான். / ஆகி ஓர் பெர்ஷியன் கம்பளத்தை வாங்குகிறான், ஆனால் அது பறக்கும் கம்பளம்! ஆகி பறப்பதற்காக அதில் ஏறுகிறான், அவன் கரப்பான்கள் அதன் பின்னால் வைத்திருந்த பட்டாசைக் கவனிக்கவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - எழுந்திரு ஆகி! / கடினமான பயணம் / குதிக்கும் பந்து
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஜாக்குடனானப் பார்டிக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வேளையில் ஆகி தனது வீட்டிற்குச் செல்கிறான். ஒன்று தான் அவன் மனதில் இருந்தது: தூக்கம்! / ஜாக் புதிதாக வெப்பக்காற்று பலூனை வாங்குகிறான், அதைப் பறக்க விடச் சிறிதும் தாமதிக்கவில்லை. / தான் புதிதாக வாங்கிய சிறிய பந்துகள் உடனடியாகச் சுவற்றில் பவுன்ஸ் ஆகத் துவங்கி ஜோயியின் வாயிக்குள் செல்வதைக் கண்டால் ஆகி எப்படி ஆச்சரியப்படுவான் என்று நினைத்துப் பாருங்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - கரப்பான் பூச்சி ஆகி / தொல்லை மிக்க அயல் வீட்டுக்காரர் / ராட்சசனுக்கான பாடல்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y
    கரப்பான்களால் உருவாக்கப்பட்ட மாத்திரையை விழுங்கியப்பிறகு, ஆகி ஓர் ராட்சத கரப்பான்பூச்சியாக மாறுகிறான். /ஓர் பயங்கரமான நடைமுறை நகைச்சுவைக்குப் பிறகு, ஓர் நாயான பா வீடிழந்து நிற்கிறது. /ஆகி அழகாகத் தனது நீச்சல் குளத்தில் குதிக்கிறான் மற்றும் அவன் தலை ஓர் கடல் அரக்கன் மேல் முட்டுகிறது! அது வெறும் பழைய லோக் நெஸ் அரக்கனான நெஸ்ஸி என்று உணர்ந்ததும் அவன் பீதி விரைவாக மறைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - மின்சாரம் பாயாத பல்வரிசை / புரட்சிப் பொறி / முரட்டுத்தனமான ரயில் பயணம்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கரப்பான்கள் பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பற்களை அவன் வாயில் ஒட்டி விடுகின்றன. / ஆகி மற்றும் ஜாக் மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஆகி தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் சேகரித்துவிடுகிறது, அதில் பெரிய புழுவும் உள்ளடக்கம், அது ஜாடியிலிருந்து தப்பி ஆகியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறது. /
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - கெட்ட நாள் / பூனைப் பயிற்சியாளர் ஆகி / வாடகைதாரர்கள்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஐயோ! இன்று 13வது வெள்ளி மற்றும் ஆகி இப்பொழுது தான் தனது கண்ணாடியை உடைத்தான்! ஏழு வருடக் கெட்ட காலம் உறுதி! / முற்றத்தில் கிடைத்த பூனைக் குட்டிகளின் மீதான பாசத்தால் ஆகி பெற்றோராக மாறிக் குட்டிகளுக்கு உண்மையான பூனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கின்றான். குட்டிகள் விரைவாகக் கற்றுக்கொள்கின்றன, ஆகி ஓரு பெருமைப்படும் பெற்றோர் / ஆகி ஸ்வாட்டரால் கரப்பானை அடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - சாக்லேட் போர் / இயற்கை அழைப்பு / பறக்கும் பயிற்சி
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி தனது பிறந்தநாளிற்கு ஓர் பெட்டி நிறையச் சாக்கலேட்களைப் பெறுகிறான். பொறாமை கொண்ட கரப்பான்கள் அதைத் திருடி விழுங்குவதற்காகத் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. /ஆகி மிகவும் அழுத்தம் நிறைந்த தேவையில் உள்ளது!அவன் சிறுவர்கள் கழிவறைக்கு விரைகிறான் ஆனால் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருக்கிறது. / ஓரு நாள் அவர்களிடமும் பறவைகளைப் போல இரக்கை இருப்பதை உணர்ந்த கரப்பான்கள், பறக்கக் கற்றுக்கொள்ள முடிவு செய்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - பைத்தியக்காரத்தனமான பயணம்! / புதிர் பைத்தியம் / சிறப்பு விநியோகம்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி தனது ஓட்டுனர் தேர்வை எடுக்கிறது மற்றும் கூறக்கூடியது என்னவென்றால் அவன் உண்மையாக திறமையுள்ளவனில்லை! /ஆகி மிகவும் சிக்கலான ஜிக்சா புதிரின் கடைசி பகுதியை வைக்கத் தயாராக இருக்கும்பொழுது கரப்பான்கள் அதைப் அவனிடமிருந்து திருடிவிடுகின்றன. / ஓர் நாரை ஆகியின் தோட்டத்தில் குழந்தைகளை வழங்கிக்கொண்டே இருந்தது! ஆகி அதை பாபிடம் விட்டுவிடுகிறான், பா அதை ஆகியிடம் திருப்பித் தந்துவிடுகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - சூரியனுக்கு அடியில் / ஆப்ராகாடாப்ரா / பசிமிக்க செல்லப்பிராணி
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y
    இது அழகிய கோடைப் பொழுது. இந்தத் தூய்மையான மகிழ்ச்சியை ஆகி நுகர்கிறது. ஆனால் திடீரென்று ஓர் சிறு மேகம் ஆகியின் மெல் வந்து நிற்கிறது. /ஆகி தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் பெற்றோரைக் காணச் செல்கின்றான் மற்றும் தான் ஆர்டர் செய்த சூட் வருவதற்காகப் பொறுமையில்லாமல் காத்திருக்கிறான். /ஜாக், பசி மிகுந்த தனது ஹங்கேரியன் நெருப்புக் கோழியைப் பிற்பகல் வேளையில் ஆகியிடம் விட்டுச்செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - டிவி அடிமை / அழகிய கரடி / ஆகி ரோபோட்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வசியம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கரப்பான்கள் நடைமுறை நகைச்சுவையைத் துவங்குவதற்காக இந்த மூளையற்ற செயலை அனுகூலமாக கொள்கிறது. / தன் பெற்றோர் குளிர்கால உறக்கத்தில் இருக்கும்பொழுது ஓர் கரடிக் குட்டி அதன் குடும்பத்தின் குகையிலிருந்து வெளியேறுகிறது. / குழப்பம் நிறைந்த துரத்தலின்பொழுது கரப்பான்கள் ஆகிக்கு பிடித்தமான கண்ணாடி விலங்கின் சிலையை நொறுக்கிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - கிறிஸ்மஸ் உற்சாகம் / கண்மூடித்தனமான வாரயிறுதி / சவால்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கிறிஸ்துமஸ்ஸின் முந்தைய நாள் மாலையில் ஓர் பனிப் புயல் சீற்றமடைகிறது. ஆகி கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதற்காகக் கரப்பான்களை வெளியே எறிந்துவிடுகின்றான். / ஜாக் வார இறுதியில் ஆகியை கடற்கரைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கின்றான். / ஜாக்கும் ஆகியும் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகச் சண்டையிடுகின்றனர் எனவே ஜாக் இந்த விவாதத்தை மோட்டார் சைக்கிள் பந்தயம் மூலம் முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - சாகர் காய்ச்சல் / கடலில் தத்தளிப்பு / காடுகளுக்கு உள்ளே
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஜாக் தொலைக்காட்சியில் கால்பந்துப் போட்டி பார்த்துக்கொண்டிருக்கிறான். கால்பந்து ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ஜொயி தனது இரண்டு கூட்டாளிகள் மற்றும் மற்ற சில நண்பர்களுடன் இரு அணி அமைத்து விளையாடுகிறது. / ஆகி மற்றும் ஜாக் கப்பல் விபத்தில் மாட்டிக்கொண்டு கடலின் நடுவே மிதந்து கொண்டிருக்கின்றனர். டீடீ அவர்களின் கடைசி குக்கியையும் விழுங்கிவிடுகிறது. / ஆகி மற்றும் ஜாக் ஆப்ரிகாவில் சஃபாரி படபிடிப்பில் உள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - எசகுபிசகான தோட்ட பார்ட்டி / குளியல் நேரம்! / பவுலிங் சாம்பியன்கள்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி தனது பார்பிக்யூவை ஓக் மரத்தின் கீழ் அமைக்கிறான், அங்குத் தாய் கழுகு தனது முட்டைகளை நோக்கிச் செல்கிறது. / டீடீ மீது மிகவும் நாற்றமடிக்கிறது, ஜோயி மற்றும் மார்க்கியால் கூட அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை! அதன் நண்பர்கள் அதனைக் குளிக்க வைக்க முடிவு செய்தனர். / ஆகி தனது பந்து விளையாட்டை அறையில் பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். கரப்பான்கள் குச்சிகளை எடுத்து விளையாடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - ஆகியின் சகோதரி / ஆகியின் கட்டுமஸ்தான உடல் / ஆகியின் புதிய முகம்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    TV-Y
    ஓர் காலை வேளையில் நீல நிறச் சூறாவளி வீட்டினுள் நுழைகிறது: அது ஆகியின் சகோதரி! ஜாக் உடனடியாகக் காதலில் விழுகின்றான். / அளவையில் காண்பித்த எடையைக் கண்டு பீதியடைந்த ஆகி உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிவு செய்கிறான். / கரப்பான்களுடனான பேரழிவான துரத்தலுக்குப் பிறகு ஆகியின் மூக்கு உடைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - இடியால் தாக்கப்பட்ட ஆகி / நாச வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன / பேராசைமிக்க நண்பன்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி தொலைக்காட்சி ஆன்டென்னாவை சரி செய்யக் கூரை மீது ஏறும்பொழுது மின்னலால் தாக்கப்படுகிறான். / ஜாக் ஆகியின் முகப்பை மறுசீரமைக்க முடிவு செய்கிறான். சிற்றுண்டிக்காக இடைவேளை எடுக்கும்பொழுது கரப்பான்கள் அவன் கருவிகளைத் திருடிவிடுகிறது / ஆகி ப்ளாபின் அற்புதமான உருமாறலைக் கண்டு கவரப்படுகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - மெனுவில் என்ன உள்ளது? / இரவு இனிதாகட்டும் ஆனால் உறங்கக்கூடாது / பீச் பயங்கரம்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஜாக் மற்றும் ஆகி நகரத்தில் இரவு உணவிற்காகச் செல்கின்றனர். கண்டிப்பாக மூன்று நண்பர்களும் உடன் சென்றனர் ஆனால் அது கரப்பான்களின் நேரம். / ஆகி பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறது ஆனாலும் தொலைக்காட்சியில் திகில் திரைப்படத்தில் முழுமையாக ஐக்கியமாகிவிட்டது. / ஆகி நல்ல நாளை சோம்பேறித்தனமாகச் செலவிடுவதற்காக ஸ்கூட்டரில் கடற்கரைக்கு வந்து சேர்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - குழம்பிப் போன ஆகி /அதிசய லாண்டரி பேக் / பாதுகாவலன் ஆகி
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் ஆகியின் ஃப்ரிட்ஜின் சாவியுடன் பூமியின் மத்திக்குக் கிளம்புகிறது. / கரப்பான்கள் ஆகியின் அழுக்குத் துணிகளைத் திருடுகின்றன அதுவும் மனவுளைச்சல் எதுவும் இல்லாமல். / கரப்பான்கள் நெருங்காமல் இருப்பதற்காக ஆகி ஓர் மெய்காப்பாளனை வேலைக்கு அமர்த்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - களிமண் விளையாட்டு / ரிமோட் இயக்கம் / பூட்டு
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    ஆகி புதிய பொழுதுபோக்கைக் கண்டுபிடித்துள்ளான்: களிமண் வடிவமைத்தல். ரோடினின் திறமையுடன் ஆகி மொத்த வீட்டின் சிறிய வடிவமைப்பைச் செதுக்குகிறான். / டீடீக்கு நன்றி ஆகி தொலைக்காட்சி ரிமோட்டை உடைத்துவிட்டான். ஜாக் அதைச் சரி செய்துவிட்டான் ஆனால் வயர்கள் மாறிவிட்டன. / ஆகி கரப்பான்களுக்கு முடிவுக்கட்ட முடிவு செய்கிறான். அவன் தனது ஃப்ரிட்ஜிற்கு பூட்டைப் போட்டு சாவியைத் தனது உண்டிலில் மறைத்துவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - மூளைக் கட்டுப்பாடு / எதிர்பாரா வாடிக்கையாளர் / பச்சை பிரச்சனை
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    தற்செயலாக ஒரு நாள் கர்ப்பான்கள் ஜாக்கின் சிறிய மூளையின் சிக்கலான வழியில் சென்றடைகின்றன. /ஆகி பொருட்களை வாங்குவதற்காகப் பல்பொருள் அங்காடிக்குச் செல்கிறான். ஆனால் கரப்பான்களும் அவனுடன் ஒட்டிக்கொண்டு கூடையில் அமர்ந்து கோழிக்கறியில் தங்களது முகத்தைப் பதிக்கிறது அதுவும் ஆகியின் செலவில். /ஜாக்குடன் காளான்களை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆகி ஓர் பாம்பால் கடி படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ6 எ25 - இணையதில் ஆகி / விசில் சக்தி / கேம்பிங் செய்வதன் சந்தோஷங்கள்
    31 டிசம்பர், 2011
    21நிமி
    7+
    குறைந்த மின்னழுத்தத்திற்குப் பிறகு, ஆகி மற்றும் ஜோயி மின் அமைப்பினுள் உறிஞ்சப்படுகின்றனர். / கரப்பான்களைத் தடுப்பதற்காக ஜாக் ஆகிக்கு ஓர் விசிலைத் வாங்கித் தருகிறான்.ஆனால் பூச்சிகள் முட்டாள்கள் இல்லை, அவை விசிலை திருடியதும் டவுன்டவுனுக்குச் செல்கின்றன. / ஜாக் தனது கசினைக் காம்பிங்கிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான்.அதே நேரத்தில் காம்பிங்கிற்குத் தேவையான பொருட்களை ஆகி சுமந்து வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.