Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 12 முறை பரிந்துரைக்கப்பட்டது

மேட் மென்

மேட் மென் விளம்பரத்தின் கவர்ச்சியான மற்றும் ஈகோ இயங்கும் "பொற்காலம்" பற்றி ஆராய்கிறது, எல்லோரும் ஏதோ ஒன்று விற்பனை செய்கிறார்கள், அது என்னவென்று தெரியவில்லை. மற்றும் டிடி டிராப்பர் (கோல்டன் குளோப் - வெற்றி ஜான் ஹாம்), மாடிசன் அவென்யூவின் மிகப்பெரிய விளம்பர மனிதன் - மற்றும் வணிகத்தில் 'பெண்' - எந்த ஒரு விளையாட்டு வகிக்கிறது.
IMDb 8.7200713 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - கண்ணில் புகை
    18 ஜூலை, 2007
    49நிமி
    TV-14
    டான், சிக்கலான காதல் வாழ்வைக் கட்டுபடுத்தப் போராடிக்கொண்டே, தனது முகமை பெரிய புகையிலை நிறுவன வாய்ப்பை இழக்காதிருக்க முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - பெண்கள் அறை
    25 ஜூலை, 2007
    47நிமி
    TV-14
    பெட்டி அவளது உடல்நலம் பற்றி நிபுணரிடம் ஆலோசிக்கிறாள்; குடியரசுத்தலைவர் தேர்தலில் டான் நிக்ஸனை ஆதரிக்க வற்புறுத்தப்படுகிறது; பெக்கி, விளம்பர எழுத்தர் ஒருவனது காமலீலா முயற்சியை தடுத்து வைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - பிகரோவின் கல்யாணம்
    1 ஆகஸ்ட், 2007
    44நிமி
    TV-14
    தேனிலவிலிருந்து திரும்பிய பெட்டே, பெக்கிக்கு நிகழ்ந்தவற்றை பிரம்மச்சாரி விருந்தில் கேள்விப்பட்டு கோபம் கொள்கிறான். ராச்சலுடன் டான் கொண்டுள்ள தொழில்முறை உறவில் முக்கிய மாற்றம் ஏற்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - நியு ஆர்ம்ஸ்டர்டாம்
    8 ஆகஸ்ட், 2007
    45நிமி
    TV-14
    முக்கிய வாடிக்கையாளரைக் கையாளும்போது பெட்டே அதிகாரவரம்பை மீறியதற்கு டான் பாடம் புகட்டுகிறான். வீட்டில் புதிய மனைவி சொந்தமாக அடுக்குமாடி வீட்டை வாங்க நச்சரிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - 5G
    15 ஆகஸ்ட், 2007
    48நிமி
    TV-14
    வர்த்தக இதழில் விருதுக்காக டானின் படம் வெளியாகும்போது அவனது கடந்தகாலமும் வெளியாகிறது. கென் எழுதிய கதை தேசிய அளவிலான மாத இதழில் வெளியாகும்போது, சகாக்கள் பொறாமைகொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - பாபிலோன்
    22 ஆகஸ்ட், 2007
    47நிமி
    TV-14
    ஆச்சரியமான ஒரு காதல் நிகழ்வு அலுவலகத்தில் கிசுகிப்பாகிறது. பெக்கியின் கருத்துக்கள் பிட்ச் மீட்டிங்குகளில் ஏற்கப்படுகின்றன அதனால் அலுவலகத்தில் மதிப்பு கூடுகிறது. ஒரு விளம்பர வெளியீட்டில் டான் ராச்சலிடம் ஆலோசனை கேட்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - பெரும்சினம்
    29 ஆகஸ்ட், 2007
    47நிமி
    TV-14
    ரோஜரும் டானும் ஒன்றாகப் பங்கேற்ற விருந்தில், ரோஜரின் நடத்தை அவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - முன் வினை
    5 செப்டம்பர், 2007
    48நிமி
    TV-14
    டானின் கடந்த காலம் அவனை அலைக்கழிக்கிறது. பெக்கிக்கு அவளது வெற்றிகளே, சகாக்களுடன் அவளது உறவை சிக்கலாக்குகின்றன. ஸல்வடோர் புதிய வாடிக்கையாளருடன் பிணைப்பு கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ஷூட்
    12 செப்டம்பர், 2007
    48நிமி
    TV-14
    டானை அமர்த்த எதிரி விளம்பர முகமை பெட்டியைப் பயன்படுத்துகிறது. பெக்கிமீது இரண்டுபேர் ஒருதலையாகக் காமம் கொள்கின்றனர். வெற்றிகரமான கென்னடி விளம்பரத்தை, நிக்ஸன் விளம்பரம் மூலம் எதிர்கொள்ள நிறுவனம் தயாராகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - பெரிய விடுமுறை
    26 செப்டம்பர், 2007
    48நிமி
    TV-14
    டான் முக்கியமான வாடிக்கையை இழக்கிறான், உழைப்பாளர் தினத்துக்காக நகரில் இருந்த ரோஜர் அவனை உற்சாகப்படுத்த முயல்கிறான். அதேநேரம், ஜோனும் அவளது சகாவும் ஊர் சுற்றப் புறப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - கோடைக்காலம்
    3 அக்டோபர், 2007
    48நிமி
    TV-14
    பெக்கி ஒரு கடினமான ப்ரொஜெக்ட்டைப் பெறுகிறாள். ரோஜரின் வேலைப் பிரசினைகளால் டான் ஒரு வாய்ப்பைப் பெறுகிறான். பெட்டேவின் பிரச்சினைகள் வீட்டிலும் அலுவகத்திலும் தொடர்கின்றன. பெட்டியின் விரக்தியடைந்து விடுப்பில் செல்ல எண்ணுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - நிக்ஸனும் Vs கென்னடியும்
    10 அக்டோபர், 2007
    48நிமி
    TV-14
    நிக்ஸன்-கென்னடி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்க ஸ்டெர்லிங் கூப்பர் பணியாளர்குழு முழு இரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பெட்டேவின் பேராசை அவனை டானுடன் நேரடி மோதலில் இறக்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - சக்கரம்
    17 அக்டோபர், 2007
    48நிமி
    TV-14
    பெக்கியின் சகாக்கள் அவளுக்கு புதிய வேலை வழங்கப்படுவதில் புழுங்குகிறார்கள். டானின் வேலை அவனது தனி வாழ்வில் குறுக்கிடுகிறது. பெட்டி ஒரு இரகசியத்தை வெளியாக்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Phil AbrahamMichael UppendahlJennifer GetzingerMatthew WeinerScott HornbacherLesli Linka GlatterTim HunterJohn SlatteryAndrew BernsteinAlan Taylor
நடித்தவர்கள்
Jon HammElisabeth MossVincent Kartheiser
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.