Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 12 முறை பரிந்துரைக்கப்பட்டது

மேட் மென்

அதன் இரண்டாவது பருவத்திற்காக திரும்பி, சிறந்த தொலைக்காட்சி நாடகம் மற்றும் நடிகருக்கான கோல்டன் குளோப் ®-வென்ற தொடரானது உண்மை மற்றும் பொய்கள், கருத்து மற்றும் உண்மை ஆகியவற்றுக்கு இடையேயான வரிகளை மழுங்கடிக்கும். மேட் மேன் உலகில் ஒரு புதிய திசையில் நகரும் - ஸ்டெர்லிங் கூப்பர் வைத்திருக்க முடியுமா? இதற்கிடையில் டான் டிராப்பர் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு புதிய வழியில் சிக்கலானதாகிறது.
IMDb 8.749நிமி200713 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - இளமை கால நினைவுகள்
    26 ஜூலை, 2008
    49நிமி
    TV-14
    அது வாலண்டைன் நாள், ஸ்டெர்லிங் கூப்பர் விளம்பர நிறுவனம் வர்த்தகத்தில் முன் நிற்க புதிதாக அலுவலக உபகரணத்தை தருவிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - ஃப்ளைட் 1
    2 ஆகஸ்ட், 2008
    48நிமி
    TV-14
    பால் அவனது வீட்டில் விருந்து நடத்தி தனது விருப்பமான தோழியைச் சகாக்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். பெக்கி அவளது குடும்பத்தைச் சந்தித்து விருந்துண்கிறாள். முரண் இருப்பினும் ஸ்டெர்லிங் கூப்பர் ஒரு விமானச்சேவை வாடிக்கையாளரை அணுகுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - பயனீட்டாளர்
    9 ஆகஸ்ட், 2008
    47நிமி
    TV-14
    ஒரு விளப்பரப்படத் தளத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. ஹாரி ஒரு சர்சைக்குரிய நிதிஆதரவாளருக்கு ஆதரவு திரட்ட முயல்கிறான். டான் வாடிக்கையாளருக்கு வழங்கிய நட்புறவு விருந்தில் பெட்டி கலந்து கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - த்ரீ சன்டேஸ்
    16 ஆகஸ்ட், 2008
    48நிமி
    TV-14
    டானும் பெட்டியும் குடும்ப வாரஇறுதியை ஒன்றாகக் கழிக்கின்றனர். கடைசி நேர பிட்ச் மீட்டிங் ஒன்றுக்காக ஸ்டெர்லிங் கூப்பர் பணியாட்கள் இருமடங்குநேரம் உழைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - புதிய பெண்
    23 ஆகஸ்ட், 2008
    49நிமி
    TV-14
    டான் மீண்டும் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ஜிம்மிக்கும் அவரது மனைவி பாபிக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினையில் தலையிடுகிறான். ஜோன் இறுதியாக டானுக்கு நல்ல செயலரைக் கண்டுபிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - அமைதி உடன்படிக்கை
    30 ஆகஸ்ட், 2008
    48நிமி
    TV-14
    டானும் டக்கும் சமாதானமாக முயல்கின்றனர். பெக்கி நிர்வாகிகளின் வேலைநேரத்துக்குப்-பின் கூட்டங்களில் பங்கேற்க முயல்கிறாள். டக் அலுவலகத்தில் குடும்பத்தின் வருகையை சமாளிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - தங்க வியலின்
    6 செப்டம்பர், 2008
    48நிமி
    TV-14
    டான் புதிய கார் வாங்க நினைக்கிறான். கூப்பர், அலுவலத்தில் புதிய கலைப்படைப்பு ஒன்றை வைக்கிறார். அது ஸ்டெர்லிங் கூப்பர் பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. டானுக்குப் புதிய செயலர் பணியில் சேர்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - நினைவிருக்கும் வரை
    13 செப்டம்பர், 2008
    49நிமி
    TV-14
    ஒரு தேவாலயத் திட்டத்தில் பெக்கியின் விளம்பர யுக்தி கோரப்படுகிறது. டான் ஒரு வெளிநாட்டு பீர் பானத்தை புதிய பகுதியில் சந்தைப்படுத்த முயல்கிறான். ஹாரி வித்தியாசமான ஆதாரங்களிலிருந்து உதவியாளர்களைப் பணியமர்த்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - ஆறு மாத விடுப்பு
    27 செப்டம்பர், 2008
    49நிமி
    TV-14
    ஃப்ரெடி ரம்சென் ஒரு பிட்ச் மீட்டிங்கில் குழுவுக்கு ஏமாற்றமளிக்கிறான். டான் தனது பழைய நண்பனுக்கு விசுவாசத்தை நிருபிக்கிறான். பெட்டி, ஸாரா பெத்திடம் ஒரு மனமகிழ் மாற்றத்தைக் கண்டாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - தந்தை வழி சொத்து
    4 அக்டோபர், 2008
    48நிமி
    TV-14
    பெட்டி அவளது உடல்நலம் குன்றிய தந்தையை சந்திக்கிறாள். பாலின் காதலி ஷீலா அவனது சிவிக் பணிகளுக்கு முன்னுரிமை தர வற்புறுத்துகிறாள். பெட்டேவும் ட்ருடியும் கருதும் ஒரு கருத்தை பெட்டேவான் தாய் மறுக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - வர்த்தக பயணம்
    11 அக்டோபர், 2008
    48நிமி
    TV-14
    லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் வர்த்தகப் பயணத்தில் டான் புதிய நண்பர்களைச் சந்திக்கிறான். பெக்கி பணியிடத்தில் காதலைத தேடுகிறாள். டக் ஸ்டெர்லிங் கூப்பரின் எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - மலைகளின் அரசன்
    18 அக்டோபர், 2008
    48நிமி
    TV-14
    டான் பழைய நண்பனைச் சந்திக்கிறான். ஒரு வாடிக்கை பெட்டேவின் வாழ்க்கைப் பிரச்னைகளால் அந்தரத்தில் நிற்கிறது. ஜோன்அவளது காதலனை அலுவலகத்துக்கு அழைத்து வருகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - துன்ப செய்தி
    25 அக்டோபர், 2008
    48நிமி
    TV-14
    டான் இல்லாமல் ஸ்டெர்லிங் கூப்பர் தடுமாறுகிறது. பெட்டி சில மோசமான செய்திகளை அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Phil AbrahamMichael UppendahlJennifer GetzingerMatthew WeinerScott HornbacherLesli Linka GlatterTim HunterJohn SlatteryAndrew BernsteinAlan Taylor
நடித்தவர்கள்
Jon HammElisabeth MossVincent Kartheiser
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.