Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 12 முறை பரிந்துரைக்கப்பட்டது

மேட் மென்

மற்றொரு மூன்றாவது பருவத்திற்காக திரும்பியதும், ஒரு மோசமான ஆச்சரியம் ஏற்பட்டது. ஜான் ஹாம் மற்றும் பிற விருது பெற்ற குழுவினர் அவர்கள் விளிம்பில் ஒரு உலகத்துடன் போராடுவதன் மூலம் நம்மை பின்தொடர்கின்றனர். மேட் மெனுக்கு வருக - ஒரு நேரத்தில் அதிர்ச்சி தரும் படம், ஆனால் அப்பாவி எதுவும் இல்லை. எதுவும் கவர்ச்சியாக இல்லை. எதுவும் ஆத்திரமூட்டல் அல்ல. இது போல் எதுவும் இல்லை. மேட் மென்: தி சத் திஸ் லைஸ்.
IMDb 8.7200713 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - மாற்றங்கள்
    15 ஆகஸ்ட், 2009
    47நிமி
    TV-14
    மூன்றாம் பருவத்தின் தொடக்கத்தில், ஸல்வடோரும் டானும் நகருக்கு வெளியே வர்த்தகப் பயணம் செல்கின்றனர். பெட்டேகேம்பெல்லும் கென் காஸ்குரோவும் ஸ்டெர்லிங் கூப்பரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவை அவர்களை எவ்வாறு பாதிக்கும் எனவும் கவலைப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - தந்தையின் வருகை
    22 ஆகஸ்ட், 2009
    47நிமி
    TV-14
    பெட்டியை அவளது தந்தை சந்திக்கிறார். ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வேண்டுகோளுடன் ஸ்டெர்லிங் கூப்பர் மல்லாடுகிறது. ரோஜர் திருமண ஏற்பாடுகளைச் செய்கிறான். ஒரு விளம்பரத்தினால் பெக்கி தனிப்பட்டமுறையில் பாதிக்கப்படுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - பழைய கெண்டக்கி இல்லம்
    29 ஆகஸ்ட், 2009
    48நிமி
    TV-14
    முகமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாய ஓவர்டைம் பின்னிரவு வேலை சலிப்பைத் தவிர்க்க எழுத்தர்கள் முயல்கின்றனர். ரோஜர் ஒரு விருந்து கொடுக்கிறான் மேலும் ஜோனும் கிரெக்கும்ஒரு விருந்தை நடதுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஏற்பாடுகள்
    5 செப்டம்பர், 2009
    48நிமி
    TV-14
    ஜெனியும் டானும் தற்செயலாகச் சந்திக்கின்றனர். பெக்கி சகஅறைத்தோழி தேடுகிறாள். ஒரு புதிய செல்வந்தரான வாடிக்கையாளர் வெற்றிகரமாக வர்த்தகம் செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - பனிப் புகை
    12 செப்டம்பர், 2009
    48நிமி
    TV-14
    பெட்டியும் டானும் ஸால்லியை நெறிப்படுத்துகிறார்கள். பெட்டே வர்த்தகத்தில் புதியமுறையில் அணுகுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - எதிர்பாராமல்
    19 செப்டம்பர், 2009
    48நிமி
    TV-14
    ஸ்டெர்லிங் கூப்பர் திடீர் வருகைகளைப் பெறுகிறது. ஸால்லியின் விஷயத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. ஜோன் எதிர்பாராத செய்தியைப் பெறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - எழுநூற்றி இருபத்தி மூன்று
    26 செப்டம்பர், 2009
    48நிமி
    TV-14
    பெட்டி உள்ளூர் அரசியலில் தலையிடுகிறாள். டான் தனது எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவைக்கப் படுகிறான். பெக்கி ஒரு ஆடம்பரப் பரிசைப் பெறுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - நினைவுப்பொருள்
    3 அக்டோபர், 2009
    48நிமி
    TV-14
    டான் பெட்டியை ஒரு வர்த்தகப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறான். பெட்டே அவனது கட்டிடத்தில் அண்டைவீட்டாருக்கு உதவுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - நிதி சேகரிப்பு
    10 அக்டோபர், 2009
    47நிமி
    TV-14
    டானும் ஸல்லும் வாடிக்கையாளர்கள் விரும்புவதைக் கொடுப்பதில் சிரமப்படுகிறார்கள். பெட்டி ஒரு நிதிதிரட்டு நிகழ்ச்சியை நடத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - மைல்கல்
    17 அக்டோபர், 2009
    48நிமி
    TV-14
    நிறுவனம் ஒரு சாதனை மைல்கல்லைக் கடந்ததைக் கொண்டாடுகிறது. பெக்கியும் பாலும் ஒரு வாடிக்கையாளரை வெல்லப் போட்டி போடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - புதிய வேலை
    24 அக்டோபர், 2009
    48நிமி
    TV-14
    ஒரு முன்னாள் வாடிக்கையாளர் ஸ்டெர்லிங் கூப்பருக்குத் திரும்புகிறார். பெட்டி குழந்தைகளை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறாள். ஜோனும் கிரெக்கும் அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - பெரும் திருப்பம்
    31 அக்டோபர், 2009
    47நிமி
    TV-14
    டான் ஒரு முக்கிய வாடிக்கையாளரைச் சந்திக்கிறான்.பெக்கி ஆண்களைச் சந்தேகிக்கிறாள். பெட்டே தனது தொழில்பற்றி பெரிய முடிவெடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - சந்திப்பு
    7 நவம்பர், 2009
    48நிமி
    TV-14
    டான் கான்னியுடன் முக்கியமான சந்திப்பில் ஈடுபடுகிறான். பெட்டி சில அறிவுரைகள் பெறுகிறாள். பெட்டே அவனுடைய வாடிக்கையாளர்களிடம் பேசுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறை பிளாக் ஃபேஸ்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Phil AbrahamMichael UppendahlJennifer GetzingerMatthew WeinerScott HornbacherLesli Linka GlatterTim HunterJohn SlatteryAndrew BernsteinAlan Taylor
நடித்தவர்கள்
Jon HammElisabeth MossVincent Kartheiser
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.