எப்பிசோடுகள்
சீ1 எ1 - கண்ணில் புகை
15 மே, 201649நிமிடான், சிக்கலான காதல் வாழ்வைக் கட்டுபடுத்தப் போராடிக்கொண்டே, தனது முகமை பெரிய புகையிலை நிறுவன வாய்ப்பை இழக்காதிருக்க முயல்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ2 - பெண்கள் அறை
25 ஜூலை, 200747நிமிபெட்டி அவளது உடல்நலம் பற்றி நிபுணரிடம் ஆலோசிக்கிறாள்; குடியரசுத்தலைவர் தேர்தலில் டான் நிக்ஸனை ஆதரிக்க வற்புறுத்தப்படுகிறது; பெக்கி, விளம்பர எழுத்தர் ஒருவனது காமலீலா முயற்சியை தடுத்து வைக்கிறாள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ3 - பிகரோவின் கல்யாணம்
1 ஆகஸ்ட், 200744நிமிதேனிலவிலிருந்து திரும்பிய பெட்டே, பெக்கிக்கு நிகழ்ந்தவற்றை பிரம்மச்சாரி விருந்தில் கேள்விப்பட்டு கோபம் கொள்கிறான். ராச்சலுடன் டான் கொண்டுள்ள தொழில்முறை உறவில் முக்கிய மாற்றம் ஏற்படுகிறது.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ4 - நியு ஆர்ம்ஸ்டர்டாம்
8 ஆகஸ்ட், 200745நிமிமுக்கிய வாடிக்கையாளரைக் கையாளும்போது பெட்டே அதிகாரவரம்பை மீறியதற்கு டான் பாடம் புகட்டுகிறான். வீட்டில் புதிய மனைவி சொந்தமாக அடுக்குமாடி வீட்டை வாங்க நச்சரிக்கிறாள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ5 - 5G
15 ஆகஸ்ட், 200748நிமிவர்த்தக இதழில் விருதுக்காக டானின் படம் வெளியாகும்போது அவனது கடந்தகாலமும் வெளியாகிறது. கென் எழுதிய கதை தேசிய அளவிலான மாத இதழில் வெளியாகும்போது, சகாக்கள் பொறாமைகொள்கிறார்கள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ6 - பாபிலோன்
22 ஆகஸ்ட், 200747நிமிஆச்சரியமான ஒரு காதல் நிகழ்வு அலுவலகத்தில் கிசுகிப்பாகிறது. பெக்கியின் கருத்துக்கள் பிட்ச் மீட்டிங்குகளில் ஏற்கப்படுகின்றன அதனால் அலுவலகத்தில் மதிப்பு கூடுகிறது. ஒரு விளம்பர வெளியீட்டில் டான் ராச்சலிடம் ஆலோசனை கேட்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ7 - பெரும்சினம்
29 ஆகஸ்ட், 200747நிமிரோஜரும் டானும் ஒன்றாகப் பங்கேற்ற விருந்தில், ரோஜரின் நடத்தை அவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ8 - முன் வினை
6 செப்டம்பர், 200748நிமிடானின் கடந்த காலம் அவனை அலைக்கழிக்கிறது. பெக்கிக்கு அவளது வெற்றிகளே, சகாக்களுடன் அவளது உறவை சிக்கலாக்குகின்றன. ஸல்வடோர் புதிய வாடிக்கையாளருடன் பிணைப்பு கொள்கிறான்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ9 - ஷூட்
13 செப்டம்பர், 200748நிமிடானை அமர்த்த எதிரி விளம்பர முகமை பெட்டியைப் பயன்படுத்துகிறது. பெக்கிமீது இரண்டுபேர் ஒருதலையாகக் காமம் கொள்கின்றனர். வெற்றிகரமான கென்னடி விளம்பரத்தை, நிக்ஸன் விளம்பரம் மூலம் எதிர்கொள்ள நிறுவனம் தயாராகிறது.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ10 - பெரிய விடுமுறை
26 செப்டம்பர், 200748நிமிடான் முக்கியமான வாடிக்கையை இழக்கிறான், உழைப்பாளர் தினத்துக்காக நகரில் இருந்த ரோஜர் அவனை உற்சாகப்படுத்த முயல்கிறான். அதேநேரம், ஜோனும் அவளது சகாவும் ஊர் சுற்றப் புறப்படுகிறார்கள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ11 - கோடைக்காலம்
3 அக்டோபர், 200748நிமிபெக்கி ஒரு கடினமான ப்ரொஜெக்ட்டைப் பெறுகிறாள். ரோஜரின் வேலைப் பிரசினைகளால் டான் ஒரு வாய்ப்பைப் பெறுகிறான். பெட்டேவின் பிரச்சினைகள் வீட்டிலும் அலுவகத்திலும் தொடர்கின்றன. பெட்டியின் விரக்தியடைந்து விடுப்பில் செல்ல எண்ணுகிறாள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ12 - நிக்ஸனும் Vs கென்னடியும்
10 அக்டோபர், 200748நிமிநிக்ஸன்-கென்னடி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்க ஸ்டெர்லிங் கூப்பர் பணியாளர்குழு முழு இரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பெட்டேவின் பேராசை அவனை டானுடன் நேரடி மோதலில் இறக்குகிறது.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்சீ1 எ13 - சக்கரம்
18 அக்டோபர், 200749நிமிபெக்கியின் சகாக்கள் அவளுக்கு புதிய வேலை வழங்கப்படுவதில் புழுங்குகிறார்கள். டானின் வேலை அவனது தனி வாழ்வில் குறுக்கிடுகிறது. பெட்டி ஒரு இரகசியத்தை வெளியாக்குகிறாள்.AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்