உதவி

சிக்கல்தீர்வு

Android சாதனத்தில் Prime Video செயலியைக் கட்டாயமாக நிறுத்துதல்

Prime Video செயலி பதிலளிக்கவில்லை என்றால், அதைக் கட்டாயமாக மூடிவிட்டு, மீண்டும் முயலலாம்.

  1. உங்கள் Android சாதனத்தின் அமைப்புகள் செயலியைத் திறக்கவும்.
  2. Prime Video செயலியைக் கண்டு, தேர்ந்தெடுக்கவும்.
  3. கட்டாயமாக நிறுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.