Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

தி மிடில்

இது ஆறாவது சீசன், ஹெக் எந்த நரகத்திற்கு இங்கிருந்து சென்றுள்ளான்? குழந்தைகளாக -ஆக்ஸில், சூ மற்றும் ப்ரிக் - வள்ர்ந்து கொண்டிருக்கிறார்கள், ப்ஃப்ரான்கீ மற்றூம் மைக் (பேட்ரிஷியா ஹீடன் மற்றூம் நீல் ஃப்லின்) குடும்ப வாழ்வு எளிதாக இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் அவர்களால் இதற்கு மேலும் தவறாக நினைக்க இயலாது, பெரிய குழந்தைகள் என்றால் பெரிய பிரச்சினை.! ஹெக் செய்யும் எதனையும் வீட்டில் செய்ய வேண்டாம்.
IMDb 7.7200924 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ6 எ1 - அன்ப்ரேசபிள் யூ
    23 செப்டம்பர், 2014
    22நிமி
    TV-PG
    சுவியும் பிரிக்கும் தாம் முதல் நாள் வகுப்பினை விட்டதால், பிராங்க்கிக்கு தெரியவர அவர்களை சந்திக்கும் வரை இங்கே அவர் காத்துக் கொண்டு இருக்கிறார். சுவி தனது பற்களில் பொருத்தியிருந்த கம்பிகளை ஆறாவது தவணையில் நீக்கினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ6 எ2 - தி லோன்லியஸ்ட் லாக்கர்
    30 செப்டம்பர், 2014
    22நிமி
    TV-PG
    சூ-வை நல்ல கல்லூரிக்கு அனுப்புவதற்கு, ஃப்ரான்கியும் மைக்கும் இரண்டாவது வேலை மேற்கொள்ளும் நிர்பந்தத்தில் உள்ளனர். இடையே சூ & பிராட் அர்த்தமுள்ள மூத்த நாடகம் " தி லோன்லியஸ்ட் லாக்கர்" உருவாக்குவதில் போராடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ6 எ3 - மேஜர் ஆங்சைடி
    7 அக்டோபர், 2014
    22நிமி
    TV-PG
    ப்ரிக் பள்ளி நடனத்தில் பங்கு பெற விரும்புகிறான். ஆக்ஸில் தனது கல்லூரி முக்கிய பாடப்பிரிவினையை கூறியாகவேண்டும், ஆனால் அவனுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று தெரியவில்லை;மேலும் சூ, முதிர்ச்சியானவளாகத் தோற்றமளிக்க காஃபி பருகத் தொடங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ6 எ4 - தி டேபிள்
    21 அக்டோபர், 2014
    22நிமி
    TV-PG
    அவர்களது 20வது திருமண நாளினை ஒட்டி, ஃப்ரான்கி மற்றும் மைக் புதிய டைனிங்க் ரூம் செட் ஆன்லைனில் பேரம் பேசப்பட்ட விலையில் வாங்குகிறார்கள். இதற்கிடையில், ஆக்ஸில் மற்றும் ஹட்ச் அவர்களது சகோதரத்துவத்தை தொடங்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ6 எ5 - ஹாலோவீன் V
    28 அக்டோபர், 2014
    22நிமி
    TV-PG
    பிரிக் ஒரு பெண்ணை சந்திக்க வீட்டுக்கு வரச்சொன்தைத் தொடர்ந்து ஹலோவீன் கொண்டாட்டம் நினைத்தததை விட பிராங்க்கிக்கும் மைக்கிற்கும் அதிர்ச்சியை கொண்டு வந்தது. பாடசாலைக்கு பின்னர் அக்சில் வாசிகசாலையில் இறுகிக் கொண்டார். ​
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ6 எ6 - தி சிங்க்ஹோல்
    11 நவம்பர், 2014
    21நிமி
    TV-PG
    வீட்டினுள் பாத்திரம் கழுவும் சிங்க்கின் குழாய் உடைந்ததால் வெளியில் இருந்து குழாய் எடுத்து பாத்திரங்கள் கழுவ வேண்டியதாயிற்று. சுவிக்கு சிறந்த நாட்டியக் காரி ஆக வேண்டும். பிரிக் அக்சிலிடமிருந்து அறிவுரை பெற்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ6 எ7 - தாங்ஸ்கிவிங் VI
    18 நவம்பர், 2014
    22நிமி
    TV-PG
    உணவக சிற்றுண்டிச்சாலையில் ஒரு நன்றியுபசார விருந்தில் ஹெக்ஸ் கலந்துக் கொண்டார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ6 எ8 - தி காலேஜ் டூர்
    2 டிசம்பர், 2014
    22நிமி
    TV-PG
    கல்லூரியின் சுற்றுலாவில் மைக்கும் சுவியும் இந்த வார இறுதியில் செல்லவுள்ளார்கள். அக்சில் விளையாடும் முதல் காற்பந்து போட்டியை கண்டு களிக்க பிராங்க்கி செல்கிறார். பிரிக்கின் பாடசாலை செயற்றிட்டத்திற்கு அவரது குடும்ப தோழர்கள் உதவுகிறார்கள்.​
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ6 எ9 - தி க்ரிஸ்த்மஸ் வால்
    9 டிசம்பர், 2014
    22நிமி
    TV-PG
    அக்சில் இந்த நத்தாரை மிகவும் விமர்சியாக கொண்டாட தீர்மானிக்க, பிராங்க்கி குறைந்த செலவில் செய்ய எத்தனிக்கிறார். இதேவேளை பிரிக் நத்தாரிற்கு தனது குடும்பத்துகாக கடிதம் எழுதுகிறார்.​
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ6 எ10 - பாம் ஃப்ரீக்கிங்’ ஸ்டேஜஸ்
    6 ஜனவரி, 2015
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கியை ஒரு போதும் திரும்பிப் பாராத ,உயர் நிலை பள்ளியில் மிகவும் பிரபலமான பெண் பாம் ஸ்டாக்க்ஸ் (கிர்ஸ்டி அலேலி) - ஆர்சனுக்கு மீண்டும் திரும்பி வெளியில் சுற்றிவர இவளை அழைக்கையில் ஃப்ரான்கி மிகவும் மகிழ்ச்சியடைகிறாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ6 எ11 - எ க்வாரி ஸ்டோரி
    13 ஜனவரி, 2015
    22நிமி
    TV-PG
    எகிலட் மோட்டர் நிறுவனத்தில் இன்னுமொரு நாள் வேலை செய்து தனது பழைய காசோலையொன்றை​ பிராங்க்கிக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. சுவி ஒரு கல்லுடைக்கும் வேலைத்தளத்தில் பணிபுரிகிறார். அக்சிலுக்கு மைக்கின் தந்தை உதவிக்கொண்டு இருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ6 எ12 - ஹெக்ஸ் ஆன் எ ட்ரைன்
    3 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-PG
    ஆன்ட் எடீ காலமானதை அறிந்து , ஹெக் அவளது உடலை இறுதிச் சடங்கிற்காக தென் டகோடாவிற்கு எடுத்துக் கொண்டு இரயில் ஏறுகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ6 எ13 - வாலெண்டைன்’ஸ் டே VI
    10 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-PG
    காதலர் தினத்தில் பிரிக் தனது காதலிக்கு முத்தம் ஒன்றைக் கொடுக்க சந்தர்ப்பம் தேடி தடுமாறிக் கொண்டிருந்தார். சுவிக்கு ஒரு சிறந்த பரிசை தருவதற்கென டாரின் அழைந்துக் கொண்டார். டவினுக்கு பரிசொன்றை வழங்க வேண்டுமா என அக்சில் வினவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ6 எ14 - தி ஆன்ஸர்
    17 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-PG
    ஹெக் குடும்பத்தினர் சூவுடன் டார்ரினின் திருமண திட்டம் பற்றி... கூடவே அவளுடைய பதிலையும் அறிந்துகொள்கிறார்கள். இதற்கிடையில், ஆக்ஸல் தனது அனைத்து தனித்திறனால் பிரிக்கை குணப்படுத்த உளவியலாளர்களிடம் தனது அறிமுகத்தை பயன்படுத்த முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ6 எ15 - ஸ்டீமிங் பைல் ஆஃப் கில்ட்
    24 பிப்ரவரி, 2015
    22நிமி
    TV-PG
    பிரிக்கின் 13 ஆம் பிறந்தநாளை பிராங்க்கியும் அவளது குடும்பமும் கொண்டாட தவறியதை நினைத்து பிராங்க்கி கவலையுடன் உள்ளாள். - இது இடம்பெற்று மூன்று மாதங்களுக்கும் மேல். ​
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ6 எ16 - ஃப்ளர்டிங் வித் டிஸாஸ்டர்
    3 மார்ச், 2015
    22நிமி
    TV-PG
    அக்சிலின் நண்பருடன் ஜொல்லு விட்டுத் திரிவதை எண்ணி அக்சில் பயப்படுகிறார். அதேவேளை மைக்கிடம் பிராங்க்கியின் தந்தை, மைக்கின் ஒட்டுனர் பரீட்சைக்கு தயா​ராக உதவும் படி கேட்டுக் கொண்டார். ​​
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ6 எ17 - தி வெயிட்டிங் கேம்
    24 மார்ச், 2015
    22நிமி
    TV-PG
    கல்லூரிக்கு சூ ஏற்றுக்கொள்ளப்பட்டாளா என்று ஃப்ரான்கி,யும் சூவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள், ப்ரிக் ஒரு நாவலை எழுத முயற்சிக்கிறார், மேலும் மைக் தனது காரில் ராக் அவுட் பண்ணும்போது குடும்பம் அவரை பிடித்துவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ6 எ18 - ஆப்ரேஷன் இன்ஃபில்ட்ரேஷன்
    31 மார்ச், 2015
    22நிமி
    TV-PG
    ஒரு பள்ளிப்புலப் பயணத்தின்போது ஃப்ரான்கி, சமூகத்தில் மோசமான பிரிக்கிற்கு நண்பர்கள் சேர்க்க உதவுகிறது போது, ஆக்ஸில் தானும் சூவும் நல்ல நண்பர்கள் என்று சொல்லி டெவினை ஈர்க்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ6 எ19 - சிப்லிங்ஸ் அண்ட் சொம்ப்ரெரோஸ்
    7 ஏப்ரல், 2015
    21நிமி
    TV-PG
    ஃப்ரான்கி, சூ மற்றும் ஆக்ஸல் இடையேயான சூடான வாதத்தை சாந்தப்படுத்தும் முயற்சியில் மரபு வழியற்ற ஒரு அணுகுமுறையை எடுக்கிறார். மேலும் பிரிக் மாதத்தின் தடகள வீரர் விருது பெற்றார் என்று அறிந்ததும் மைக் அதிர்ச்சி அடைகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ6 எ20 - ஃபுட் கோர்டிங்
    14 ஏப்ரல், 2015
    22நிமி
    TV-PG
    ஆக்ஸிலுக்கு வயது 21 என்றாலும் இன்னும் ஒரு குழந்தை போல் செயல்படுகிறார் அவர் மைக்குக்கு ஒரு திட்டத்தில் உதவ வீட்டுக்கு வர மறுத்தபோது, மேலும் ஒரு மோசமான அணுகுமுறையுடன் ஃப்ரான்கி,யை பழித்த விஷயத்தில் பிரிக் ஒரு மினி-ஆக்ஸிலாக மாறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ6 எ21 - டூ ஆஃப் எ கைண்ட்
    21 ஏப்ரல், 2015
    22நிமி
    TV-PG
    ஃபிரான்கியும் மைக்கும் ஃபிரான்கியின் தந்தைக்கும் (ஜெர்ரி வான் டைக்)க்கும் அவருடைய பிரிந்த சகோதரர் டச்சுக்கும்(டிக் வான் டைக்) இடையேயான ஒரு குடும்ப சண்டையின் நடுவில் மாட்டிக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ6 எ22 - வைல் யூ வேர் ஸ்லீப்பிங்
    28 ஏப்ரல், 2015
    21நிமி
    TV-PG
    ஃப்ரான்கி, மற்றும் மைக் ஒரு நாள் இரவு டேட்டிங் பண்ண முயற்சி செய்ய, ஆனால் அவர்களால் படத்தின் போது விழித்திருக்க முடியவில்லை. ஆக்ஸிலும் பிரிக்கும் அடுத்த பெரிய விஷயத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். சூவுக்கு ஒரு ஹங்கி மால் கிரீட்டர் மூலமாக விளம்பரப்படுத்துவதற்கு அழைப்பு வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ6 எ23 - மதர்’ஸ் டே ரிசர்வேஷன்ஸ்
    5 மே, 2015
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கி அன்னையர் தினத்திற்காக "ஹை டீ" க்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது, மேலும் ஃப்ரான்கிக்கு ஒரு பெரிய பரிசைத் தேர்ந்தெடுப்பதில் ஒருங்கிணைந்த முயற்சியை குழந்தைகளுக்கு வழங்க மைக் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ6 எ24 - தி க்ராஜுவேட்
    12 மே, 2015
    22நிமி
    TV-PG
    எதிர்பாராத விதமான நிகழ்ச்சிகள், சூ வின் பட்டப்படிப்பை அழிக்க அச்சுறுத்துகின்றன, அதே நேரத்தில் பிரிக் ஒரு தரத்தைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது, மேலும் அவரது காதலி சீசன் முடிவில் அவரைப் பொறுத்தவரையில் ஆக்ஸில் கவலைப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Lee Shallat ChemelPhil TraillElliot HegartyBlake T. EvansKen WhittinghamDanny SallesWendey StanzlerMelissa KosarBarnet KellmanAlex Reid
நடித்தவர்கள்
ஈடன் ஷர்சார்லி மெக்டெர்மாட்ஆட்டிகஸ் ஷாஃபர்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.