Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

தி மிடில்

தி மிடில் தொடரின் ஐந்தாவது சீசனில், ஹார்ட்லேண்டின் வேடிக்கையான குடும்பங்களில் ஒன்றின், துரதிர்ஷ்டவச நிகழ்வு தொடர்வதோடு அவர்களின் உறவும் இன்னும் மோசமாகின்றது. நடுத்தர வயது, நடுத்தர வர்க்கம், அமெரிக்காவின் மத்தியில் வீடு என வாழும் ஃப்ரான்கி ஹெக் (பேட்ரிஷியா ஹீட்டன்), அனுதினம் நிகழும் அனாவசிய குழப்பங்களை எதிர்கொள்ள, குழந்தைகளும் தொடர்ந்து பிரச்சினைகளை செய்கின்றனர். அவரது கணவர், சிறிது உதவுகிறார்.
IMDb 7.7200924 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ5 எ1 - தி ட்ராப் ஆஃப்
    24 செப்டம்பர், 2013
    22நிமி
    TV-PG
    ஐந்தாவது சீசனின் இறுதியில், ஆக்ஸிலின் கல்லூரிக்கு சென்று, அவனை விடுதியில் சேர்ப்பதற்காக செல்லும் பயணத்தில், ஒட்டுமொத்த குடும்பமும் வரவேண்டும் என, ஆக்ஸிலின் எதிர்ப்பையும் மீறி, ஃப்ரான்கி வலியுறுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ5 எ2 - சேஞ்சஸ் இஸ் இன் தி ஏர்
    1 அக்டோபர், 2013
    22நிமி
    TV-PG
    ஆக்ஸில் வீட்டில் இல்லாதபோது, சூவிற்கு புதியதாய் சுதந்திரம் கிடைத்தது போல் உணர்கிறாள். ப்ரிக் பள்ளிக்கூட கழிவறைக்கு செல்வதை தவிர்கிறான். தன்னுடைய அழைப்புகளுக்கும் குறுந்தகவல்களுக்கும் ஆக்ஸில் பதில் சொல்லாமல் மைக்கிற்கு மட்டும் பதில் சொல்வதால், ஃப்ரான்கி பொறாமை அடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ5 எ3 - தி பொடேடோ
    8 அக்டோபர், 2013
    22நிமி
    TV-PG
    சூ, தனக்கென்று ஒரு கார் வாங்குவதற்காக, மால் ஒன்றில் வேலைக்கு சேர்கிறாள். ஆக்ஸில், தனது கல்லூரி ரூம்மேட் இடமிருந்து தப்பிக்க, வீட்டில் தூங்க ஆரம்பிக்கிறான். ஃப்ரான்கியும் மைக்கும், ப்ரிக்கின் தாளாளர் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ5 எ4 - தி ஹண்ட்ரட்த்
    22 அக்டோபர், 2013
    22நிமி
    TV-PG
    இத்தொடரின் 100வது நிகழ்ச்சியில், ஆர்சன் டவுனும் தனது 100வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது. ஃப்ரான்கியும் மைக்கும் சேர்ந்து, ஒரு மிகப்பெரிய பசு வண்டியை ஊர்கோலத்தில் ஒட்டி செல்கின்றனர். ஆக்ஸில் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து, பாஸ் கம்பனியை மறுபடியும் ஆரம்பிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ5 எ5 - ஹாலோவீன் IV: தி கோஸ்ட் ஸ்டோரி
    29 அக்டோபர், 2013
    22நிமி
    TV-PG
    ஹாலோவின் நெருங்கும் சமயத்தில், தனது சக ரெஸ்ட்லரெட்களுடன் சேர்ந்து ஆய்வுக்குழு ஒன்றை சூ அமைக்கிறாள். கால்பந்தாட்ட அணி மூலம் காயப்படும் ஆக்ஸில், அவன் வைக்கும் பார்ட்டியிலே அனுமதிக்கப்படாத நிலைக்கு தள்ளப்படுகிறான். ப்ரிக், ஒரு பெண்ணை தன்னுடன் நடனமாட அழைக்க முயல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ5 எ6 - தி ஜம்ப்
    12 நவம்பர், 2013
    22நிமி
    TV-PG
    தொலைந்து போன ஒரு நாயை கண்டுபிடித்து வளர்க்கும்போது, ஃப்ரான்கி நிம்மதி அடைகிறாள். சூ, எப்படியோ கைப்பந்து அணிக்கு தேர்வாகிறாள். மேலும் ஆக்ஸில் தனது கல்லூரி படிப்பு விஷயமாக ப்ரிக்கை உதவிக்கு அழைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ5 எ7 - தாங்ஸ்கிவிங் V
    19 நவம்பர், 2013
    22நிமி
    TV-PG
    எதிர்பாராத சிலருடன் சேர்ந்து ஃப்ரான்கியின் பெற்றோர்களும் தேங்க்ஸ்கிவிங் இரவு விருந்திற்கு வருகிறார்கள். மற்றொருபுறம் ஆக்ஸில், ஒரு கெட்ட செய்தியை தன் பெற்றோர்களிடம் சொல்வதற்கான, சரியான நேரத்திற்கு காத்திருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ5 எ8 - தி கிஸ்
    3 டிசம்பர், 2013
    21நிமி
    TV-PG
    ஃப்ரான்கி மற்றும் மைக் வீட்டிலேயே கழிக்க திட்டமிட்டு வைத்திருந்த காதல்மிகுந்த வார இறுதி, வீட்டில் ஏற்படும் சில கோளாறுகள் மூலமாக நடக்காமல் போகிறது. மேலும் பக்கத்தில் வீட்டில் இருக்கும் குறும்புத்தனம் மிகுந்த க்ளாஸ்னர் பிள்ளைகள், தி ஹெக் வீட்டிற்குள் நுழைகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ5 எ9 - தி க்ரிஸ்த்மஸ் ட்ரீ
    10 டிசம்பர், 2013
    22நிமி
    TV-PG
    கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பும் ஆக்ஸில், தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதை விட, நண்பர்களுடன் கழிப்பதை அதிகம் விரும்புகிறான். மற்றொருபுறம், கிறிஸ்துமஸ் மரத்தின் மீது சூவிற்கு இருக்கும் ஒவ்வாமை, அவளது விடுமுறையை மோசமானதாக மாற்றுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ5 எ10 - ஸ்லீப்லெஸ் இன் ஆர்சன்
    7 ஜனவரி, 2014
    22நிமி
    TV-PG
    திடீரென்று தேவையில்லாத பல விஷயங்களுக்கு ப்ரிக் பயப்பட ஆரம்பிக்கும்போது, ஃப்ரான்கியும் மைக்கும் கவலை அடைகிறார்கள். மற்றொருபுறம் சூ, வீட்டருகே இருப்போர் காட்டும் அன்பினால், ஒரே நேரத்தில் ஆர்வமும், வெறுப்பும் அடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ5 எ11 - வார் ஆஃப் தி ஹெக்ஸ்
    15 ஜனவரி, 2014
    22நிமி
    TV-PG
    பள்ளியின் உருவக சின்னத்தின் தலையை ஆக்ஸில் தான் திருடி இருக்கிறான் என்பதை அறிந்த சூ, அவன் செய்ததை விட பெரியதாய் அவனை பயமுறுத்த முயல்கிறாள். மற்றொருபுறம், ஃப்ரான்கியின் முதலாளியான டாக்டர் குட்வின், வேலை முடிந்ததும் அவரை நண்பராக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ5 எ12 - தி கார்பூல்
    21 ஜனவரி, 2014
    22நிமி
    TV-PG
    பள்ளியின் கார்பூல் வண்டியை ஃப்ரான்கி ஓட்ட ஆரம்பிக்க, தாங்கள் எங்கே “நோ டார்டி பார்ட்டி”க்கு போக முடியாமல் போகுமோ என ப்ரிக்கும் அவனது நண்பர்களும் அஞ்சுகிறார்கள். ஒரு அழகான மாணவிக்கு பாடம் சொல்லி தருவதற்காக, ஆக்ஸில் படிக்க ஆரம்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ5 எ13 - ஹங்ரி கேம்ஸ்
    4 பிப்ரவரி, 2014
    22நிமி
    TV-PG
    தங்களது குடும்ப பிரச்சினை ஒன்றால், புதிய அமைச்சர் (கீகன் மைக்கேல் கீ) ஒருவரின் பிரசங்கம் கேள்விக்குறி ஆகும்போது, அவரிடம் நேரில் ஆலோசனை பெறக்கூடிய சூழ்நிலை உண்டாவதால், முடிந்தவரை உண்ணும் பஃபே ஒன்றை தவறவிடும் நிலைக்கு தி ஹெக்ஸ் ஆளாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ5 எ14 - தி அவார்ட்
    25 பிப்ரவரி, 2014
    22நிமி
    TV-PG
    மைக் இருபது வருடங்கள் உழைத்ததற்காக, ஒரு விருது வழங்கும்போது, அங்கு போக அவர் விரும்பவில்லை. பள்ளியில் தன்மேல் கவனம் திரும்பவேண்டும் என்பதற்காக, சூ ஒரு திட்டம் போடுகிறாள். ஆக்ஸில், மர்மமான ஒரு பெண்ணை தேடி கண்டுபிடிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ5 எ15 - வெகேஷன் டேஸ்
    4 மார்ச், 2014
    22நிமி
    TV-PG
    மைக் ஊதிய விடுமுறை எடுக்குமாறு திணிக்க படுகிறான்.ஆனால் ப்ரிக் அங்கே இருப்பதால் அவனால் முழுமையாக விடுமுறையை அனுபவிக்க முடியவில்லை. ஃப்ரான்கி, ஆக்ஸில் வசந்தகால விடுப்பு நேரத்தில் டோனஹுஸ்-யில் ரகசியமாக தங்கி இருப்பதாக கண்டு பிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ5 எ16 - ஸ்டாமி மூன்
    11 மார்ச், 2014
    22நிமி
    TV-PG
    ப்ரிக் திருப்பி தராத ஒரு நூலகத்தின் புத்தகத்திற்காக கைது செய்ய படுகிறாள். ரிவிரெண்ட் டிம்டாம்(பால் ஹிப்)-இன் புதிய சிநேகிதி ரிவிரெண்ட் டாம்மி(கேசி வில்சன்) சூ-யை பெரிதாக ஈர்க்க வில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ5 எ17 - தி வாக்
    25 மார்ச், 2014
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கி மற்றும் மைக் வீட்டில் உள்ளவர்களை விட அவர்கள் அதீக குதூகலமாகவும் அழகாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள். சூ பல வகை தவறான டேட்டிங்கில் இறங்குகிறாள். புத்தக அறிக்கைக்காக ப்ரிக், ஆக்ஸில் உதவியைக் கொருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ5 எ18 - தி ஸ்மெல்
    1 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-PG
    மைக் தயக்கத்துடன் சூ-வின் புதிய கால்பந்து பயிற்சியாளராக சேருகிறான். ஃப்ரான்கி வீட்டில் இனம் புரியாத அருவெறுப்பான நாற்றம் ப்ரிக்-யிடம் இருந்து வருவதாக கண்டுபிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ5 எ19 - தி விண்ட் சைம்ஸ்
    22 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கி தனது பக்கத்தில் வசிக்கும் நயவஞ்சகி ரீட்டா க்ளாஸ்னர்(ப்ரூக் ஷீல்ட்ஸ்)-யிடம் தனது காற்றில் ஒலி எழுப்பி எரிச்சல் ஊட்டும் பொருளை எடுத்துக்கொள்ளுமாறு கெஞ்சுகிறாள்.இங்கே சூ தானும் டாரின்-னும் மறுபிடியும் டேட்டிங் செய்வதாக தனது குடும்பத்திற்கு தெரியப்படுத்துகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ5 எ20 - தி ஆப்டிமிஸ்ட்
    29 ஏப்ரல், 2014
    22நிமி
    TV-PG
    கல்லூரி கட்டணம் செலுத்த, ஊக்கத்தொகை வேண்டி மிகவும் அதீத செயல்களை மேற்கொள்கிறாள். மற்றும் ஃப்ரான்கி, அவள் மறந்து போன பல் மருத்துவ அபாயின்ட்மென்ட்டுக்கான அட்டையை இரகசியமாக அனுப்பிவைக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ5 எ21 - ஆஃபீஸ் ஹவர்ஸ்
    6 மே, 2014
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கி அலுவலக நேரத்தை நிர்ணயிக்கிறாள்.அதில் குழந்தைகள் அவர்கள் தேவைக்காக குறிப்பாக ஐந்திலிருந்து ஆறு மணிக்கு கேட்க அனுமதியுண்டு. மற்றும் மைக், சூ-மீது டேர்ரின் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாமலிருக்க அவன் மீது கூர்ந்து கவனிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ5 எ22 - ஹெக்ஸ் ஆன் எ ஹார்ட் பாடி
    13 மே, 2014
    22நிமி
    TV-PG
    சூ “ஹாண்ட்ஸ் ஆன் ஹார்ட் பாடி” போட்டியில் கலந்துகொண்டு காரை பரிசாக பெற முயற்சிக்கிறாள், மைக் மற்றும் அவரது வழிகாட்டிய சகோதரர் ரஸ்டி (நார்ம் மெக்டொனால்ட்) ஆகியோர் சிகாகோ ஸ்பெல்லிங் பீக்கு ப்ரிக்கை அழைத்துக் கொண்டு ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ5 எ23 - ஓர்லாண்டோ
    20 மே, 2014
    22நிமி
    TV-PG
    இரண்டு பாகம் கொண்ட தொடரின் ஒன்றாம் பாகத்தில் சூ குடும்பத்துடன் சாலை வழி பயணமாக டிஸ்னி வேர்ல்ட்டிற்கு செல்லும் நாளை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறாள். இதற்கிடையே ஆக்ஸில் தனது தேர்வு முடிவுகளுக்காக காத்துகொண்டு இருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ5 எ24 - தி வொண்டர்ஃபுல் வேல்ட் ஆஃப் ஹெக்ஸ்
    20 மே, 2014
    22நிமி
    TV-PG
    இரண்டு பாகம் கொண்ட தொடரின் இரண்டாம் பாகத்தில் ஹெக்ஸ் வால்ட் வேர்ல்ட்டிற்கு நிறைய விபரீதம் விளைவிக்கும் மிரட்டல்களை மீறி நல்ல துணிவுடனும் நம்பிக்கை உடனும் பயணத்தை மேற்கொண்டு வந்து சேர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Lee Shallat ChemelPhil TraillElliot HegartyBlake T. EvansKen WhittinghamDanny SallesWendey StanzlerMelissa KosarBarnet KellmanAlex Reid
நடித்தவர்கள்
பேட்ரிஷியா ஹீட்டன்ஈடன் ஷர்நீல் ஃப்ளின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.