Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

தி மிடில்

வேடிக்கையான இத்தொடரின் இரண்டாவது சீசனில், டோரிஸ் ராபர்ட்ஸ் (எவ்ரிபடி லவ்ஸ் ரேமன்ட்), ஃப்ரான்கியை அளவுக்கதிகமாக பிள்ளைகளை பாதுகாக்கும் தாய் என குற்றம் சாட்டும், ப்ரிக்கின் தாயாக வருகிறார். கூடவே, மைக்கின் சகோதரனான ரஸ்டி (நார்ம் மெக்டொனால்ட், சாட்டர்டே நைட் லைவ்) என்பவரையும் இதில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
IMDb 7.7200924 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - பேக் டு ஸ்கூல்
    21 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-PG
    சீசன் ஆரம்பத்தில், சூவின் ஈர்ப்புத்தன்மைகளை பற்றி புதிதாய் வந்திருக்கும் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் (டோரிஸ் ராபர்ட்ஸ்) அவரிடம் ஃப்ரான்கி விவரிக்க முயல்வதால், அளவுக்கதிகமாக பிள்ளையை பாதுகாக்கும் தாய் என பேர் வாங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - ஹோம்கமிங்
    28 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கியும் மைக்கும் ஹோம்கமிங் நிகழ்ச்சியின் போது, ஆக்ஸிலுடன் பெருமையோடு நடைபோடுவதா, அல்லது, தனது முதல் கிராஸ் கண்ட்ரி பந்தயத்தில், சூ இறுதி கோட்டை கடக்கும்போது, அங்கே காத்திருப்பதா என முடிவெடிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - தி டயபர் இன்சிடெண்ட்
    5 அக்டோபர், 2010
    22நிமி
    TV-PG
    சூ குழந்தைகளை பார்த்துகொள்ளும் வேலைக்காக குழந்தைகள் டைபர்கள் வாங்க வரும் ஃப்ரான்கியை, பெரியவர்கள் டைபர் வாங்க வந்தவர் என கடை ஊழியர் நினைப்பதால், அவர் அவமானப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - தி க்வாரி
    12 அக்டோபர், 2010
    22நிமி
    TV-PG
    ஆக்ஸில் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும்போது, அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க, மைக் அவனை குவாரியில் வேலைக்கு வர வற்புறுத்துகிறார். சூவின் க்ராஸ் கண்ட்ரி அணி, பள்ளியால் கலைக்கப்பட்டதற்கு தான் தான் காரணம் என ஃப்ரான்கி தன்னைத்தானே பழிசுமத்தி கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - ஃபாரின் எக்ஸ்சேஞ்ச்
    19 அக்டோபர், 2010
    22நிமி
    TV-PG
    ஜப்பான் நாட்டிலிருந்து வரும் ஒரு அண்ணிய செலாவணி மாணவரை, ஒரு சராசரி அமெரிக்க குடும்பத்தில் வாழ்வது எப்படி என்பதை உணரவைக்க, தி ஹெக் குடும்பத்துடன் தங்க வைக்கலாம் என மைக்கையும் பிள்ளைகளையும், ஃப்ரான்கி சம்மதிக்க வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - ஹாலோவீன்
    26 அக்டோபர், 2010
    22நிமி
    TV-PG
    அப்பகுதியில் நடக்கும் ஹாலோவின் பார்ட்டியில் ஒரு உடையை அணிந்து செல்லவேண்டும் என ஃப்ரான்கி நினைக்கிறார். மேலும், ஹாலோவின் தேவாலய நிகழ்ச்சிக்காக, பாதிரியார் டிம்டாம் (பால் ஹிப்) திரும்ப வருவது, சூவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - எ பர்த்டே ஸ்டோரி
    2 நவம்பர், 2010
    22நிமி
    TV-PG
    தனது பிறந்தநாள் பரிசாக, நீண்டநாளாக ஹெக் குடும்ப ரகசியமாக இருந்துவரும், தனது பிறந்தநாள் அன்று நடந்த நிகழ்வுகளை கூறவேண்டும் என, ப்ரிக், ஃப்ரான்கி மற்றும் மைக் இருவரிடமும் கேட்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - எர்ராண்ட் பாய்
    16 நவம்பர், 2010
    22நிமி
    TV-PG
    வார இறுதியில், ஃப்ரான்கியின் வேலைகளை செய்பவனாக இருப்பதில் இருந்து விடுதலை வேண்டும் என நினைக்கும் ப்ரிக், அவரிடம் தான் தனியாக வீட்டில் இருக்க ஆசைப்படுவதாக சொல்கிறான். ஆக்ஸில் தாடி வளர்க்க ஆசைப்பட்டு, குழப்பமான முடிவுகளை சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - தாங்ஸ்கிவிங் II
    23 நவம்பர், 2010
    22நிமி
    TV-PG
    வருடாந்திர தேங்க்ஸ்கிவிங் விருந்திற்காக, மைக்கின் தந்தையும் சகோதரரும் (நார்ம் மெக் டொனால்ட்) வரும்போது, தைரியமான ஹெக் குடும்ப ஆண்கள், தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் எண்ணங்களை பகிரவேண்டும் என ஃப்ரான்கி எண்ணுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - எ சிம்பிள் க்ரிஸ்ட்மஸ்
    7 டிசம்பர், 2010
    22நிமி
    TV-PG
    ஒரு எளிமையான விடுமுறையை கழிக்க நினைக்கும் ஃப்ரான்கியின் திட்டங்கள் அனைத்தும், கிறிஸ்துமஸ் நாளை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக, அவரின் பெற்றோர்கள் (சிறப்பு தோற்றத்தில் மார்ஷா மேசன் மற்றும் ஜெர்ரி வான் டைக்) 12 நாட்கள் ஊருக்கு வந்து தங்கும்போது, தகர்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - டாக்கிங் பாக் தி ஹவுஸ்
    4 ஜனவரி, 2011
    22நிமி
    TV-PG
    பல வருடங்களால பிள்ளைகளின் தேவைகளுக்காக சீரில்லாமல் இருந்த தி ஹெக் குடும்பத்தையும், தங்களது வாழ்க்கையையும் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என, ஃப்ரான்கியும் மைக்கும் முடிவு செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - தி பிக் சில்
    11 ஜனவரி, 2011
    22நிமி
    TV-PG
    20 டாலர் மதிப்பு உள்ளது என எண்ணி, ஒரு சிறு கண் க்ரீம் பாட்டிலுக்காக, பொறுப்போ கவனமோ இல்லாமல் 200 டாலர்கள் செலவு செய்த ஃப்ரான்கிக்கு, மைக் வேற எந்த பணமும் தராமல் போகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - சூப்பர் சண்டே
    18 ஜனவரி, 2011
    22நிமி
    TV-PG
    சூப்பர் பவுல் போட்டி நெருங்கியது; அந்தக் கால்பந்தாட்டத்தைப் புரிந்து விளையாடுவதற்கு ஏற்றார்போல், மைக்கின் ஆலோசனைகளைப் பிரிக் ஏற்றுக்கொண்டதால், மைக் மனம் மகிழ்ந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - வாலண்டைன்’ஸ் டே II
    8 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-PG
    காதலர் தினம் நெருங்குகிறது, ஆக்ஸிலின் புதிய-பொருத்தமான- புதிரான தோழியினை ஈர்ப்பதற்காக, ஒரு சிறந்த உணவகத்தைக் கண்டுபிடிக்கத் தன்னோடு வந்து உதவும்படி தன் அம்மாவிடம் கோரினான் ஆக்ஸில்; இதனால் ஃப்ரான்கி மகிழ்ச்சியடைந்தாள், மனம் எக்களிப்புற்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - ஃப்ரெண்ட்ஸ், லைஸ் அண்ட் வீடியோடேப்ஸ்
    15 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-PG
    நண்பர்கள் எவருமே இல்லாமல் இருக்கும் ப்ரிக், எங்கே குழந்தைபருவத்தின் நினைவுகளை தவரவிடுவானோ என எண்ணி தவிக்கும் ஃப்ரான்கி, அவனுக்கு ஒரு சரியான நண்பனை தேடும் பணியில் துடிப்புடன் இறங்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - ஹெக்ஸ் ஆன் எ ப்லேன்
    22 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-PG
    குடும்பத்துடன் நியூயார்க் செல்லும் வாய்ப்பை சூ வெல்லும்போது, பிக் ஆப்பிள் நகரத்திற்கு செல்வதற்கான விமானத்தில் தி ஹெக்ஸ் குடும்பம் ஏறியதுமே, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, அவர்களின் பயணம் அமைகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - தி மாத் க்ளாஸ்
    1 மார்ச், 2011
    21நிமி
    TV-PG
    கணித தேர்வில், ப்ரிக் டி தரத்திற்கு வர, சரியாக பாடம் சொல்லித்தராததே காரணம் என எண்ணும் ஃப்ரான்கி, மீண்டும் ப்ரிக்கின் மூன்றாம் வகுப்பு ஆசிரியரான ரின்ஸ்கி (சிறப்பு தோற்றத்தில் டோரிஸ் ராபர்ட்ஸ்) அவருடன், நேருக்கு நேர் மோதும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - ஸ்ப்ரிங் க்ளீனிங்
    22 மார்ச், 2011
    22நிமி
    TV-PG
    இருபது வருடங்களாய் வீட்டில் தேங்கி இருக்கும் தேவையில்லாத குப்பைகளை அகற்ற தி ஹெக்ஸ் முயற்சிக்கும்போது, அவர்களின் வசந்தகால விடுமுறை அமைதியற்றதாய் மாறுகிறது. ஆனால், புதைக்கப்பட்டு மறக்கப்பட வேண்டிய பல விஷயங்கள், பழைய விஷயங்களை கிளறும்போது வெளிப்படுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - தி லெகசி
    12 ஏப்ரல், 2011
    22நிமி
    TV-PG
    அவனது அழுக்கான, துர்நாற்றம் வீசும் காலுறையை வீட்டில் அங்கங்கே வீசி விட்டும் செல்லும் ஆக்ஸிலின் நடவடிக்கைக்கு, பலமுறை எச்சரித்த பிறகு, அவனை தண்டிக்க நினைக்கும் மைக், அந்த சீசனின் இறுதி பள்ளிக்கூட கூடைப்பந்து விளையாட்டை அவன் விளையாட தடை விதிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - தி ராயல் வெட்டிங்
    19 ஏப்ரல், 2011
    22நிமி
    TV-PG
    ராஜ குடும்பத்தின் கல்யாணத்தை எண்ணி பூரிப்படையும் ஃப்ரான்கி, அந்நிகழ்ச்சியை சூப்பர் பவுல் போல பாவித்து, அதற்காக “சாச்சகி” நினவுச்சின்னங்களையும், நிகழ்ச்சியை காண, விலையுயர்ந்த எச்டிடிவி ஒன்றையும் வாங்கும்போது, அவரின் குடும்பமே அதிர்ந்து போகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - மதர்’ஸ் டே II
    3 மே, 2011
    22நிமி
    TV-PG
    மைக்கும் குழந்தைகளும் ஃப்ரான்கிக்கு ஒரு சிறந்த நாளைப் பரிசாகக் கொடுத்து, அவளது அன்னையர் தினத்தைச் சிறப்பாக்குகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - தி ப்ரோம்
    10 மே, 2011
    22நிமி
    TV-PG
    ஆக்ஸில் தனது தவறான அழைப்பால் , இசைவிருந்துக்கு ஒரு பெண்ணை மாற்றி அழைத்ததை உணர்கிறான்; ஃப்ரான்கி மற்றும் மைக் அந்தப் பெண்ணை நேரடியாகச் சந்தித்து, இந்தச் சிக்லை முடித்துக்கொள்ள வேண்டுமெனக் கோருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ2 எ23 - தி ப்ரிட்ஜ்
    17 மே, 2011
    20நிமி
    TV-PG
    பாலங்களை கடப்பதில் ப்ரிக்கிற்கு இருக்கும் அர்த்தமில்லாத பயத்தை போக்க ஃப்ரான்கியும் மைக்கும் முயற்சி செய்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ2 எ24 - பாக் டு சம்மர்
    24 மே, 2011
    22நிமி
    TV-PG
    கோடை விடுமுறைக்கு மூன்று நாட்கள் மட்டுமே உள்ளநிலையில், மற்றொரு கல்வியாண்டினைக் குடும்பத்துடன் கடந்ததை எண்ணிக் மகிழ்கிறாள் ஃப்ரான்கி.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Lee Shallat ChemelPhil TraillElliot HegartyBlake T. EvansKen WhittinghamDanny SallesWendey StanzlerMelissa KosarBarnet KellmanAlex Reid
நடித்தவர்கள்
ஈடன் ஷர்சார்லி மெக்டெர்மாட்ஆட்டிகஸ் ஷாஃபர்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.