Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

கதாப்பாத்திர நாடகத்தையும் அமானுஷ்யத்தையும் பின்னிப் பிணையும் மரபில் வந்த வெற்றிப்பெற்ற "ஸ்மால்வில்லீ போல்" , ஒரு புது வகையான திகைப்பூட்டும் சவாரி மூலம் பார்வையாளர்களை விளக்கமில்லாத ஒரு இருட்டு உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
IMDb 8.4200522 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - விமானி
    12 செப்டம்பர், 2005
    43நிமி
    TV-14
    இரு சகோதரர்கள், சாம் மற்றும் டீன் வின்செஸ்டர் ஆகியோர் குழந்தைகளாக இருந்தபொழுது அவர்களது தாயின் அமானுஷ்ய மரணத்தை காண்கின்றனர். தன் மனைவியை கொன்ற அந்த அமானுஷ்யத்தை வேட்டையாட வேண்டும் என்பதனை தவிர வேறு எதையும் பொருட்படுத்தாத ஒரு தந்தையின் வளர்ப்பில் வளர்கின்றனர். அவர்களுக்கு அவர்களின் தந்தை பயிற்சி அளிக்கின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - வென்டிகோ
    19 செப்டம்பர், 2005
    43நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன், தங்கள் தந்தையின் டைரியில் உள்ள வரைப்பட ஒருங்கினைப்பு புள்ளிகளின் உதவியோடு, கொலராடோ காடுகளின் நடுவிற்கு வருகின்றனர். அங்கு அவர்கள் காணாமல் போன பல கேம்பர்கள் பற்றி விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - இறந்தவன் தண்ணீரில் உள்ளான்
    26 செப்டம்பர், 2005
    44நிமி
    TV-14
    விஸ்கான்சினில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், சாம் மற்றும் டீன் ஆகியோர் , தற்கொலை என கூறப்படும் சில தொடர் மர்ம மூழ்கல் மரணங்கள் குறித்து புலனாய்வு செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - ஃபேந்தம் டிராவலர்
    3 அக்டோபர், 2005
    42நிமி
    TV-14
    பன்னாட்டு விமானம் 2485ல், ஆவியால் ஆளப்பட்ட ஒரு மனிதன் அந்த விமானத்தை நொறுங்குமாறு செய்கின்றான் . ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - ப்ளடி மேரி
    10 அக்டோபர், 2005
    43நிமி
    TV-14
    நெப்ரஸ்காவின் புறநகரில், கொண்டாட்டத்தில் இருக்கும் பல உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், அவர்களின் நண்பன் சார்லியை கண்ணாடியை பார்த்து தொடர்ந்து, “ப்ளடி மேரி, ப்ளடி மேரி, ப்ளடி மேரி” என்று கூறுமாறு செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - காப்புறை
    17 அக்டோபர், 2005
    42நிமி
    TV-14
    தான் அக்கொலையைச் செய்யவில்லை என சத்தியம் செய்தும் கூட கொலைகாரனாக குற்றம் சுமத்தப்பட்ட சாமின் பழைய கல்லூரி நண்பனுக்கு, சாமும் டீனும் உதவுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஹுக் மேன்
    24 அக்டோபர், 2005
    41நிமி
    TV-14
    ஐயோவாவிலிருக்கும் ஒரு சிறு கல்லூரி நகரில், பாதிக்கப்பட்டவர்களை தன் கையல் இருக்கும் ஒரு கொக்கி மூலம் வெட்டிக் கொல்லும் ஒரு பழி வாங்கும் மோசமான ஆவியான ”ஹுக் மேனை” சாமும் டீனும் எதிர்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - வண்டுகள்
    7 நவம்பர், 2005
    43நிமி
    TV-14
    ஒரு கட்டுமான தொழிலாளர் மூளையில் பூச்சிகளால் துளைக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு, சாமும் டீனும் ஒரு சிறு நகரத்தின் வரலாற்றை புலனாய்வு செய்து அந்த புதிய வீட்டு வளர்ச்சி திட்டமானது, ஒரு புனித பூமி மீது கட்டப்படுவதை கண்டறிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - வீடு
    14 நவம்பர், 2005
    43நிமி
    TV-14
    சகோதரர்களின் சிறுவயது வீட்டில் ஒரு பெண் அகப்பட்து உள்ளது போல் சாம் ஒரு காட்சியை காண்கிறான். தங்களுடைய வீட்டுக்கு செல்ல தயங்கும் டீனை வற்புறுத்தி அழைத்து செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - புகலிடம்
    21 நவம்பர், 2005
    43நிமி
    TV-14
    சாமும் டீனும் கைவிடப்பட்ட ஒரு மருத்துவமனையினை புலனாய்வு செய்து, தலைமை மருத்துவரால் சுமத்தப்பட்ட கொடூர மற்றும் வழக்கத்திற்கு மாறான தண்டனைகளுக்கு எதிராக நோயாளிகள் கிளர்ச்சி செய்துள்ளனர் என கண்டறிந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - ஸ்கேர்குரோவ்
    9 ஜனவரி, 2006
    43நிமி
    TV-14
    சாமும் டீனும் அவர்களது தந்தையை ஒருவழியாக தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் அவரைத் தேடுவதை கை விடுமாறு அவர் இவர்களிடம் கூறி, வேறொரு பேயைத் தேடும் வேலைக்கு அவர்களை அனுப்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - நம்பிக்கை
    16 ஜனவரி, 2006
    43நிமி
    TV-14
    பேயுடன் போராடுகையில், டீன் மின் தாக்குதலுக்கு ஆளாகி, அவனது இதயம் நிரந்தர சேதமடைவதுடன், ஓரிரு மாதங்களே உயிருடன் இருக்கும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - தடம் 666
    30 ஜனவரி, 2006
    41நிமி
    TV-14
    டீனின் முதல் காதலி, ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணான கேஸி, தொடர் இனப்படுகொலைகளை பற்றி புலனாய்வு செய்ய டீனை மிஸ்ஸிஸிப்பிக்கு வருமாறு அழைக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - கெட்ட கனவு
    6 பிப்ரவரி, 2006
    43நிமி
    TV-14
    சாம் தனது முன்னுணர்வில் தற்கொலை போல் ஜோடிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு மனிதனின் கொலையை காண்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - தி பெண்டர்ஸ்
    13 பிப்ரவரி, 2006
    43நிமி
    TV-14
    மெல்லிய காற்றில் ஒரு மனிதன் ஆவியாகி மாயமாக மறைந்து போவதை கண்கூடாக பார்த்த ஒரு இளவயது சிறுவனை சந்திக்க சாமும் டீனும் மின்னசோட்டாவுக்கு செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - நிழல்
    27 பிப்ரவரி, 2006
    42நிமி
    TV-14
    சிகாகோவில் ஒரு மர்மமான மரணத்தை விசாரிக்கும் போது, ​​சாம் மற்றும் டீன் மெக்கை (தொடர் சிறப்பு நடிகர் நிக்கி அய்கோக்ஸ்) சந்திக்கின்றனர். அவர் சாமை கண்டு சிலிர்க்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - நரக வீடு
    29 மார்ச், 2006
    41நிமி
    TV-14
    1930 களில் தன் ஆறு மகள்களை கொன்ற ஒரு தந்தையின் ஆவி உள்ள வீட்டை சாமும் டீனும் புலனாய்வு செய்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - சம்திங் விக்ட்
    5 ஏப்ரல், 2006
    42நிமி
    TV-14
    விஸ்கான்சினில் உள்ள சிறு நகரத்தில், எவ்விதமான வெளிப்படையான காரணமுமின்றி குழந்தைகள் கோமா நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை அறிந்து, புலனாய்வுக்காக சாமும் டீனும் அங்கு செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - தோற்றுவாய் வரலாறு
    12 ஏப்ரல், 2006
    43நிமி
    TV-14
    1910 ஆம் ஆண்டுகளில் இருந்த ஒரு குடும்ப உருவப்படம் கொண்ட ஒரு பழங்கால ஓவியத்தை வாங்கியவுடன், ஒரு இளம் தம்பதி அவர்களது வீட்டிலேயே கொல்லப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - இறந்தவனின் இரத்தம்
    19 ஏப்ரல், 2006
    42நிமி
    TV-14
    ஜானின் (தொடர் சிறப்பு தோற்றம் ஜெஃப்ரி டீன் மார்கன்) குருவான ஒரு வேம்பயர் வேட்டைக்காரர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஜான் தானே இந்த வழக்கை தீர்த்துக் வைக்க விருப்பம் தெரிவித்தபொழுது, சாம் மற்றும் டீன் ஆச்சரியப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - விமோசனம்
    26 ஏப்ரல், 2006
    41நிமி
    TV-14
    தனது தாய், சகோதரர்கள் மற்றும் தந்தையார் ஜான் (பரிட்சையமான சிறப்பு நட்சத்திரம் ஜெஃப்ரி டீன் மார்கன்), தாக்கப்பட்ட அதே முறையில் ஒரு குடும்பமும் தாக்கப்படும் வாய்ப்புள்ளதாக எண்ணிய சாம், கனவில் வந்த குடும்பத்தை காக்கவும், இதற்கு ஒரு முடிவு காணவும் ஐயோவா செல்கிறார். இறுதியில் அந்த பேயினை அவர்கள் சமீபத்தில் வாங்கிய பழங்காலத்து துப்பாக்கி மூலம் கொல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - பேயின் கண்ணிப்பொறி
    3 மே, 2006
    43நிமி
    TV-14
    தங்களது தந்தையான ஜானை (பரிட்சையமான சிறப்பு நட்சத்திரம் ஜெஃப்ரி டீன் மார்கன்), மெக்கிடமிருந்து (பரிட்சையமான சிறப்பு நட்சத்திரம் நிக்கி ஐகாக்ஸ்) காக்கும் செயல்திட்டத்தில், பழைய குடும்ப நண்பரான பாபியின் உதவியை (ஜிம் பீவர்) சாமும் டீனும் நாடுகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.