Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

நான்காவது கால தொடரின் ஆரம்பத்தில், டீன் நரகத்தில் இருந்து விடுதலையாகிறான். ஆனால் அங்கு இருந்த பொழுது என்ன நடந்தது என்பது அவனுக்கு ஞாபகமில்லை. சாமுக்கு அவனின் சொந்த இரகசியங்கள் இருக்கினறன, டீன் காணமல் போன நான்கு மாதங்களில் என்ன நடந்தது என்பது உட்பட. கூடிய விரைவில் ஒரு கொடிய பேய் அதன் சிறையில் இருந்து விடுபடும் என்ற பேச்சு அடிப்படுகிறது. சாமும் டீனும் அதை தடுக்காவிட்டால், உலக அழிவு என அர்த்தம்...
IMDb 8.4200522 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ4 எ1 - லஸாரஸ் உயிர்த்தெழுகிறான்
    17 செப்டம்பர், 2008
    43நிமி
    TV-14
    டீன் (ஜென்சென் ஏக்கல்ஸ்) ஒரு சவப்பெட்டியில் முழிக்கின்றான், நரகத்தில் இருந்து விடுபட்டுவிட்டான். சாமுடன் (ஜேர்டு படலெக்) மகிழ்ச்சியாக மறுபடியும் சேர்கிறான். ஆனால், டீனை நரகத்தில் இருந்து தள்ளியது எது, ஏன் என அவர்கள் வியந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ4 எ2 - கடவுளே, இருக்கின்றிர்களா? நான் தான், டீன் வின்செஸ்டர்
    24 செப்டம்பர், 2008
    41நிமி
    TV-14
    மெக் (தொடர் சிறப்பு தோற்றம் நிக்கி அய்கோக்ஸ்- ) மற்றும் ஏஜென்ட் ஹென்ரிக்சன்( தொடர் சிறப்பு தோற்றம் சி.மாலிக் விட்ஃபீல்டு) ஆகியோரின் ஆவிகள் சாம் மற்றும் டீன் முன்னால் வந்து, நின்றபொழுது, அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ4 எ3 - ஆதியில்
    1 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    டீன் காலத்தின் பின் நோக்கிக் பயணிக்கப்படுகிறான். அங்கு அவன் புதிதாய் கண்டுபிடித்த தாத்தா (விருந்தாளி நட்சத்திரம் மிட்ச் பிலகி – “தி ஏக்ஸ்- பைல்ஸ்”), சாம் மற்றும் டீன்னுடைய இக்கட்டான நிலைக்குத் தேவையான ஒரு முக்கிய ரகசியத்தை மறைத்து வைத்திருக்கலாம் என உணர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ4 எ4 - உருமாற்றம்
    8 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    சாம் மற்றும் டீனும் ஒரு குடும்பஸ்தன் (விருந்தாளி நட்சத்திரம் டாமான் கிளார்க் – “24”, “பிரசன் பிரேக்,” “டிரகான் பால் Z” ஸீரீஸ்”) மனித மாமிசம் சாப்பிடும் அசுரனாக மாறுகிறான் என்பதை அறிந்து அவனைக் கொள்வதை பற்றி வாதிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ4 எ5 - அசுரத் திரைப்படம்
    15 அக்டோபர், 2008
    42நிமி
    TV-14
    கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்சிகள் காட்டப்படுகின்றன, டீன் மற்றும் சாம் அக்டோபர்பெஸ்டில் நடக்கும் கொலைகளை விசாரிக்கின்றனர். பழைய ஹாலிவுட் திரைப்படங்களிலிருந்து ஒரு உருமாறும் பேய், ஐகானிக் அசுரர்களாகத் உருவெடுக்கிறது என்பதை டீன் உறுதி செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ4 எ6 - மஞ்சள் காய்ச்சல்
    22 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    டீன் ஒரு நோயால் தாக்கப்படுகிறான், அதனுடைய முதல் அறிகுறி பதட்டம், பின்பு அது பயங்கரமாக மாறி இதயம் வேலை செய்வதை நிறுத்துகிறது. சாம் மற்றும் பாபி (ஜிம் பீவர்) நோயின் மூல காரணத்தை டீன் இறப்பதற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ4 எ7 - அது ஒரு மிகப்பெரிய பூசணிக்காய், சாம் வின்செஸ்ஸ்டேர்
    29 அக்டோபர், 2008
    43நிமி
    TV-14
    ஒரு சூனியக்காரி மக்களைக் கொன்று ஒரு ஆபத்தான அரக்கனை வரச்செய்வதை சகோதரர்கள் ஊகிக்கின்றனர். விருந்தாளி நட்சத்திரமான ரோபேர்ட் விஸ்டம் (“தி வையர்,” “பிரசன் பிரேக்”) ஒரு விசேஷமான தேவதை யூறியலாக தோன்றுகின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ4 எ8 - போற்றத்தக்கச் சிந்தனை
    5 நவம்பர், 2008
    41நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் ஒரு சிறிய நகரத்தில் விருப்பங்களை நிறைவேற்றும் கிணறு ஒன்று உண்மையிலே விருப்பங்களை நிறைவேற்றுவதை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், எல்லோரும் சந்தோஷமாக இருந்தால், பேரழிவில் தான் முடியும் என்பதை அந்த சகோதரர்கள் உணரத் தொடங்கினார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ4 எ9 - சென்ற கோடையில் நீ என்ன செய்தாய் என்று எனக்கு தெரியும்
    12 நவம்பர், 2008
    43நிமி
    TV-14
    ரூபி (ஜெநவீ க்ஹோர்டேஸி) சாம் மற்றும் டீன், தேவதைகள் பேசுவதை கேட்கும் ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்கள். காஸ்டியல் (மிஷா கோல்லின்ஸ்) மற்றும் யூரியல் (ராபர்ட் விஸ்டம்) திரும்ப வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ4 எ10 - சொர்க்கமும் நரகமும்
    19 நவம்பர், 2008
    43நிமி
    TV-14
    ஹன்னா (ஜூலி மெக்நிவெண்) தன் கடந்த காலத்தை நினைவு கூர்கிறார், சாம் மற்றும் டீன் ஏன் காஸ்டியலும் (மிஷா கோல்லின்ஸ்) யூரியலும் (ராபர்ட் விஸ்டம்) இறக்க வேண்டும் என்று ஹன்னா எண்ணினாள் என்பதைப் புரிந்து கொள்ளுகிறார்கள். அலஸ்டர் (மார்க் ரோல்ஸ்டன்) நெருங்கி கொண்டிருக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ4 எ11 - குடும்பம் தங்குகின்றது
    14 ஜனவரி, 2009
    43நிமி
    TV-14
    யாருமே இல்லாத வீட்டில் தோன்றும் ஒரு இளம் பெண் பேய் குறித்து சாமும் டீனும் விசாரணை செய்கின்றனர். ஆனால், ஒரு குடும்பம் அந்த வீட்டிற்கு குடியேறும் பொழுது , விஷயங்கள் இன்னும் சிக்கலாகின்றன..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ4 எ12 - க்ரிஸ் ஏஞ்சல்ஸ் ஒரு அருவருப்பான மனிதன்
    21 ஜனவரி, 2009
    43நிமி
    TV-14
    பேரி போஸ்ட்விக், ஜான் ரூபென்ஸ்டீன் மற்றும் ரிச்சர்டு லிபெர்டினி ஆகியோர் முன்னாள் பிரபல மந்திரவாதிகளாக இருக்கும் மூன்று நண்பர்களாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். அவர்களின் இடத்தை இளமையான புதிய தந்திரங்களை புரிபவர்கள் பிடித்துக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ4 எ13 - பள்ளிக்காலங்களுக்குப் பின்னால்- சிறப்பு தொகுதி
    28 ஜனவரி, 2009
    43நிமி
    TV-14
    சாமும் டீனும் அவர்களின் பழைய உயர் நிலைப்பள்ளிக்கு இரகசியமாக செல்கின்றனர். பள்ளியில் சாமை ஒரு பலமானவன் தொந்தரவு செய்ததையும் டீன் மிகப்பிரபலமாக இருந்ததையும் நினைவு கூர்ந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ4 எ14 - காமமும் வன்முறையும்
    4 பிப்ரவரி, 2009
    42நிமி
    TV-14
    மூன்று சிறு நகர ஆண்கள் தங்கள் மனைவிகளை அடித்து கொன்றதை சாமும் டீனும் கண்டுபிடிக்கின்றனர். இந்த சகோதரர்களுக்கு வசியம் செய்து ஒருவரை ஒருவர் எதிர்க்க தூண்டிவிட்ட ஒரு மோகினி அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ4 எ15 - சாவு விடுமுறை எடுத்துக்கொண்டது
    11 மார்ச், 2009
    43நிமி
    TV-14
    மக்கள் மரணத்தை ஏமாற்றுவதை அறிந்து, பமீலா(டிராஸி டின்விட்டி) சகோதரர்களை ஆவி உலகிற்கு அனுப்புகின்றாள். ரீப்பர்ஸை கடத்தும் அலெஸ்டெய்ரை(க்றிஸ்டோஃபர் ஹெயர்டால்) அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ4 எ16 - ஒரு குண்டூசியின் முனையில்
    18 மார்ச், 2009
    43நிமி
    TV-14
    காஸ்டியெல்(மிஷா கால்லின்ஸ்) மற்றும் யூரியல் (ராபர்ட் விஸ்டம்) ஆகியோர் அலாஸ்டெய்ரை(க்றிஸ்டோஃபர் ஹெயெர்டால்) பிடிக்கின்றனர். நரகத்தில் டீன் கற்றுக்கொண்ட வித்தைகளை கொண்டு அலாய்ஸ்டெரை கொடுமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ4 எ17 - இது ஒரு பயங்கரமான வாழ்க்கை
    25 மார்ச், 2009
    42நிமி
    TV-14
    வின்செஸ்டர் சகோதரர்கள் வேட்டையர்களாக இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும்? மறுவாழ்வில், டீன், சத்தான பானங்கள் குடித்து கொண்டு வானொலியில் செய்திகள் கேட்டு கொண்டிருக்கும் ஒரு பெரு நிறுவன ஊழியன், சாம் ஒரு தொழில்நுட்ப ஆதரவு பிரிவில் இருக்கின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ4 எ18 - இந்த புத்தகத்தின் இறுதியில் ஒரு பேய்
    1 ஏப்ரல், 2009
    43நிமி
    TV-14
    சாமும் டீனும், ஒரு தொடர் சித்திரக்கதை புத்தகமான “சூப்பர் நேச்சுரல்” ஐ கண்டுபிடிக்கின்றனர். அந்த புத்தகம் இவர்களின் பேய் வேட்டையர்கள் வாழ்க்கையை துல்லியமாக வர்ணிக்கிறது. லிலித்(கேத்தரின் போசெர்) வருகின்றாள், அவள் சாமுக்காக சில திட்டங்களை வைத்திருக்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ4 எ19 - சுறாவை தாண்டுங்கள்
    22 ஏப்ரல், 2009
    42நிமி
    TV-14
    19 வயது ஆதம் (சிறப்பு தோற்றம் ஜேக் அபெல்- “ஃப்ளாஷ் ஆஃப் ஜீனியஸ) , ஜான் வின்செஸ்டரை தேடிக்கொண்டு சாம் மற்றும் டீனை அழைக்கின்றான். அவன் ஜானின் மகன் என கூறிக்கொள்கின்றான்.ஆதமின் சாதாரண வளர்ப்பை கேட்டு டீன் வெறியடைகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ4 எ20 - ஆனந்த பரவசம்
    29 ஏப்ரல், 2009
    42நிமி
    TV-14
    டீனும் சாமும், டீனின் கனவில் வந்த காஸ்டியெலை(தொடர் சிறப்பு தோற்றம் மிஷா கால்லின்ஸ்) தேடிக்கொண்டு செல்கின்றனர். ஆனால், காஸ்டியெலின் ஆன்மாவை சுமக்கும் ஒருவரை கண்டறிகின்றனர், தான் தேவதையாக இருந்ததின் நியாபகம் சிறிதளவே அவரிடம் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ4 எ21 - லெவீ உடைந்த பொழுது
    6 மே, 2009
    43நிமி
    TV-14
    டீனும் பாபியும் (தொடர் சிறப்பு தோற்றம் ஜிம் பீவர்) சாமை பேய் இரத்தத்தில் இருந்து விடுவிக்க, அவனை பாபியின் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கின்றனர். சாம் மற்றும் டீனுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது. மிஷா கோலின்ஸும் சிறப்பு தோற்றம் புரிந்துள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ4 எ22 - லூஸிஃபர் உயிர்த்தெழுகிறான்
    13 மே, 2009
    43நிமி
    TV-14
    சாமும் டீனும் வெவ்வேறு விதங்களில் உலக அழிவு வருவதை எதிர்த்து தயாராகினர். ரூபி(தொடர் சிறப்பு தோற்றம் ஜெனிவீவ் கோர்டீஸ்), லிலித்(தொடர் சிறப்பு நடிகர் கேத்தரின் போசர்), காஸ்டியெல் (தொடர் சிறப்பு நடிகர் மிஷா கொல்லின்ஸ்) மற்றும் ஸாச்சாரியா(சிறப்பு தோற்றம் கர்ட் ஃபுல்லர்) ஆகியோர் தோன்றுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.