Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

கடந்த சீஸனில், வின்செஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த தங்கள் தாயுடன் இணைகிறார்கள் . பிரிட்டிஷ் மென் ஆப் லெட்டர்ஸுடன் கூட்டணி சேர்கிறார்கள். ஆனால் லூசிபர் திரும்பி வந்து, ஒரு குழந்தையை எதிர்பார்ப்பதாகக் கூறும் தகவல் நிலைமையை மிக மோசமாக மாற்றுகிறது. சீசன் 13ல், சாமும் டீனும் கற்பனைக்கப்பாற்பட்ட சக்தியுள்ள, உலகத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் கூடிய.ஒரு பிராணியைச் சந்திக்கிறார்கள் .
IMDb 8.4200523 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ13 எ1 - இழந்ததும் கிடைத்ததும் (லாஸ்ட் அண்ட் பவுண்ட்)
    11 அக்டோபர், 2017
    42நிமி
    18+
    சீசன் 13ன் அரங்கேற்றம், எங்கு விட்டோமோ அங்கே இருந்து தொடங்குகிறது - சாமும் டீனும் தங்கள் தாயின் இழப்பை எதிர்கொள்வது, க்ரௌலியின் மறைவு, காஸ்டியெலின் மரணம், மற்றும் லூசிபரின் மகனின் பிறப்பு.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ13 எ2 - எழுச்சிபெறும் மகன் (தி ரைசிங் சன்)
    18 அக்டோபர், 2017
    42நிமி
    13+
    சாமும் டீனும், ஜாக்கின் திறன் என்ன என்று ஆராயத் துவங்குகிறார்கள். அப்பொழுது, டோனாடெல்லோவின் எதிர்பாராத வருகை, ஜாக்கிற்குப் பாதுகாப்புத் தேவை எனபதை அவர்களுக்கு உணர்த்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ13 எ3 - பேஷன்ஸ்
    25 அக்டோபர், 2017
    42நிமி
    13+
    சைக்கிக்கான (ஆவியூடாடி) மிசௌரி மோஸ்லி (லொரெட்டா டிவைன்) தனது சைக்கிக் பேத்தியான பேஷன்ஸை (கிளார்க் பாக்கோ) ஒரு ஆவியுருவிடமிருந்து காப்பாற்ற டீன் மற்றும் ஜோடியின் (கிம் ரோட்ஸ்) உதவியை நாடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ13 எ4 - ஒரு பெரிய வெறுமை (தி பிக் எம்ட்டி)
    1 நவம்பர், 2017
    42நிமி
    13+
    துக்க ஆலோசகர் (ருக்கியா பெர்னார்ட் ) ஒருவரின் நோயாளிகள் பலர் அடுத்தடுத்து மரணமடைவதால், சாம்,டீன் மற்றும் ஜாக் அதைப் பற்றி புலன் விசாரணை செய்கிறார்கள். அப்போது அவர்கள் தங்களின் தீர்க்கப்படாத துக்கத்தை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ13 எ5 - அட்வான்ஸ்ட் தானடாலஜி
    8 நவம்பர், 2017
    42நிமி
    13+
    மூளை குழம்பிய ஒரு டாக்டரின் ஆவி தொடர்பான ஒரு வழக்கில் வேலை செய்யும்போது, சாமுக்கும் டீனுக்கும் எதிர்பாராத ஓரிடத்திலிருந்து உதவி கிடைக்கிறது - தி ரீப்பர் பில்லி (தொடரும் சிறப்பு நட்சத்திரம் லிசா பெர்ரி).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ13 எ6 - கல்லறைக்கல் (டூம்ஸ்டோன்)
    15 நவம்பர், 2017
    41நிமி
    13+
    ஜாக்குடன் மீண்டும் ஒன்றுசேர்ந்துவிட்ட காஸ்டியெல், சாம் மற்றும் டீனுடன் தூங்கி வழிகின்ற ஒரு பழைய மேற்கு நகரத்துக்குச் செல்கிறான். அங்கு டீன், துப்பாக்கியேந்திய ஒரு குற்றவாளியை எதிர்கொள்வதானத் தனது சிறுவயது கனவை நிஜத்தில் வாழ்ந்து பார்க்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ13 எ7 - உலகங்களின் போர் (வார் ஆப் தி வேர்ல்ட்ஸ்)
    22 நவம்பர், 2017
    42நிமி
    13+
    அஸ்மோடியஸ் (ஜெப்பிரி வின்சென்ட் பாரிஸ்) தங்களைத் துரத்திக்கொண்டு வரும் அதே சமயம், சாமும் டீனும் ஜாக்கிற்கானத் தேடலைத் தொடர்கிறார்கள். அப்பொழுது அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒரு எதிரியைச் சந்திக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ13 எ8 - தேளும் தவளையும்
    29 நவம்பர், 2017
    42நிமி
    13+
    ஜாக்கைக் கண்டுபிடிப்பதற்கான இருப்பிடம்காட்டி மந்திரத்துக்குப் (லோகேட்டர் ஸ்பெல்) பதிலாக, வின்செஸ்டெர்கள் ஒரு ஆவிக்குச் சொந்தமான ஒரு மர்மப்பெட்டியைத் திருட ஒப்புக்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ13 எ9 - ஒரு மோசமான இடம்
    6 டிசம்பர், 2017
    42நிமி
    13+
    ஜாக், சாம் மற்றும் டீனிடம் தன்னை நிரூபிக்க, மேரி வின்செஸ்டரை வேற்றுப் பிரபஞ்சத்தில் கண்டுப்பிடிக்க கனவுகளைத் துரத்தும் கையாவின் (சிறப்பு நட்சத்திரம் யதிரா குவாரா-பிரிப்) உதவியை நாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ13 எ10 - அடங்காமல் இஷ்டப்படி நடக்கும் சகோதரிகள்
    17 ஜனவரி, 2018
    42நிமி
    16+
    சாம் மற்றும் டீன் காணாமல் போனதும், ஜோடி மில்ஸ் க்ளைர் நோவக், அலெக்ஸ் ஜோன்ஸ், பெஷன்ஸ் டர்னர், கையா நெய்வ்ஸ் மற்றும் டோனா ஹான்ஸ்கம் ஆகியோரை இணைத்து அவர்கள் வாழ்விலேயே ஒரு முக்கியமான வேட்டைக்குப் புறப்படுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ13 எ11 - சீர்குலைவு
    24 ஜனவரி, 2018
    42நிமி
    16+
    டோனாவின் மருமகள் வெண்டி (சாரா டக்டேல்) காணாமல் போகிறாள். சாம், டீன் மற்றும் டோனா, மனிதர்களின் உடலுறுப்புகளை ஆவிகளுக்கு விற்கும் ஒரு மனிதன் அவளைக் கடத்தியிருப்பதாகக் கண்டுபிடிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ13 எ12 - பலதரப்பட்ட வில்லன்கள்
    31 ஜனவரி, 2018
    42நிமி
    13+
    ஒரு ஜோடி சூனியக்கார சகோதரிகள் சக்திவாய்ந்த மந்திரங்கள் உள்ள ஒரு புத்தகத்தை வின்செஸ்டர்களிடமிருந்து திருடியபோது, சாமுக்கும் டீனுக்கும் எதிர்பாராத ஒரு கூட்டாளியிடமிருந்து உதவி கிடைக்கிறது - இறப்பிலிருந்து திரும்பி வந்து விட்ட ரொவீனா (ரூத் கானெல்) !
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ13 எ13 - சாத்தானின் பேரம்
    7 பிப்ரவரி, 2018
    41நிமி
    13+
    சாம், டீன் மற்றும் காஸ்டியெல் லூசிபரைத் தேடுகிறார்கள். இதற்கிடையில், லூசிபர் உள்ளூர் பெயித் ஹீலருடன் (டான்னில் ஆக்கில்ஸ்) சாத்தியமற்ற ஒரு ஒப்பந்தம் செய்கிறான். மேலும், அஸ்மோடியஸ் ஜாக்கை கண்டுபிடிக்க மிக அருகில் நெருங்கிவிட்டான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ13 எ14 - நல்ல நோக்கங்கள்
    28 பிப்ரவரி, 2018
    42நிமி
    16+
    சாம், டீன் மற்றும் கேஸ் பிளவைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சமயம், ஜாக் மற்றும் மேரி மைகேல் பிடியிலிருந்து தப்பித்து அபோகாலிப்டிக் உலகில் ஒரு நண்பனைக் கண்டுபிடிக்கின்றனர்-பாபி ஸிங்கெர்(ஜிம் பீவெர்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ13 எ15 - மிகவும் புனிதமான மனிதன்
    7 மார்ச், 2018
    42நிமி
    13+
    பிளவைத் திறந்து மேரி மற்றும் ஜாக்கை காப்பாற்ற எல்லாவற்றையும் சேகரித்து கொண்ட சாம் மற்றும் டீன் கடைசி பொருளுக்கு மத சார்ந்த சின்னங்கள் இருக்கும் கருப்பு சந்தையில் தேடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ13 எ16 - ஸ்கூபி நேட்சுரல்
    28 மார்ச், 2018
    42நிமி
    13+
    ஸ்ஒய்ன்க்ஸ்! சாம், டீன், மற்றும், காஸ்டீயல் ஸ்கூபி - டூ அனிமேடட் உலகத்திற்கு பயணிக்கின்ற போது சூப்பர்நெச்சுரல் அனிமேடட் ஆகிறது, அங்கு அவர்கள் ஆவி பற்றிய மர்மத்தைத் தீர்க்க ஸ்கூபி கும்பலுடன் ஒன்றாகச் சேர்க்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ13 எ17 - ஒரு பொருள்
    4 ஏப்ரல், 2018
    42நிமி
    16+
    இன்னொரு உலகத்திற்குச் செல்வதற்கு தேவையான துண்டுகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது, சாம் மற்றும் டீன் 1920ஆம் வருடத்தின் மென் ஆஃப் லெட்டர்ஸ் பதுங்குகுழி மற்றும் இன்னொரு பரிமாணத்தில் இருக்கும் பசியுடன் உள்ள கடவுளை கண்டுபிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ13 எ18 - அவர்களை உயிரோடு மீண்டும் கொண்டு வா
    11 ஏப்ரல், 2018
    42நிமி
    13+
    லூசிஃபர் ஜோவோடன் சேர்ந்து சொர்க்கத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம், டீன், மேரி மற்றும் ஜாக்கை கண்டுபிடிக்க நெருங்கி விட்டிருந்தான்; சாம் மற்றும் காஸ்டியெல், கேப்ரியல் திரும்ப வந்ததைப் பற்றிக் குழப்பமடைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ13 எ19 - ப்நேராலியா
    18 ஏப்ரல், 2018
    42நிமி
    13+
    சாம் மற்றும் டீன் ரொவீனாவை ஒரு பயங்கரப் பணியைச் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். இதற்கிடையில், கேஸ்டியல் வரவிருக்கும் படையெடுப்பிற்காகத் தேவதைகளைச் சேர்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் என்ன கண்டுபிடித்தான் என்று மட்டும் இல்லை, யாரைக் கண்டுபிடித்தான் என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ13 எ20 - முடிவடையாத வணிகம்
    25 ஏப்ரல், 2018
    42நிமி
    13+
    கேப்ரியல் (திரும்பத் தோன்றும் நட்சத்திரம் ரிச்சர்ட் ஸ்பெயிட், ஜூனியர்) மீண்டும் வந்து ஆஸ்மோடியஸிடம் தன்னை விற்ற உபதேவதைகளைப் பழிவாங்கப் போடும் சதித்திட்டத்தில் சாம் மற்றும் டீனை பங்கேற்க வைக்கிறான். இதற்கிடையில், ஜாக்யுடைய அதிகப்படியான நம்பிக்கை, அசட்டையான முடிவுகளை எடுக்கச் செய்கிறது, அது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். 8
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ13 எ21 - பிசாசை தோற்கடி
    2 மே, 2018
    42நிமி
    13+
    மேரி மற்றும் ஜாக்கை திரும்ப வீட்டிற்குக் கொண்டு வர சாத்தியப்பட வேண்டுமென்றால், சாம், டீன், காஸ்டியெல் மற்றும் கேப்ரியல் ஒன்றாகச் செயல்பட வேண்டும். இதற்கிடையில், ரொவீனா லூசிஃபர் மோதல் இரண்டு கதாநாயகர்களில் ஒருவர் பயணத்தின் முடிவை மாற்றி அமைக்க கூடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ13 எ22 - எஸ்ஸோடஸ்
    9 மே, 2018
    42நிமி
    16+
    அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற சாம் மற்றும் டீன் திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கிடையில், ஜாக் அவனுடைய முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ13 எ23 - மகிழ்வான தருணங்கள் அமையட்டும்
    16 மே, 2018
    42நிமி
    13+
    இவை அனைத்தும் இதற்குத்தான். பதிமூன்றாவது எபிக் அத்தியாய முடிவில், சாம் மற்றும் டீன் வின்செஸ்டர் தொடர்ந்து நல்லது மற்றும் தீயதிற்கும் இடையே நடக்கும் போரின் போது சோதனை செய்யப்படுகின்றனர், ஒரு அவசர முடிவு அவர்களுக்குள் ஒருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றி அமைக்கலாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Phil Sgriccia
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கிமார்க் ஷெப்பர்ட்
ஸ்டுடியோ
The CW
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.