Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

வின்செஸ்டர் சகோதரர்களின் பயமுறுத்தும் பயணம் சூப்பர்நேச்சுரலாக வரலாற்று சிறப்பு மிக்க 14வது சீசனுக்குள் நுழைகிறது.
IMDb 8.4200520 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ14 எ1 - விசித்திரமான பூமியில் விசித்திரம்
    10 அக்டோபர், 2018
    42நிமி
    TV-14
    மனிதராக வாழ ஜாக் தன்னை சரிசெய்துகொள்ளக்கொள்ளும் நிலையில், டியானை கண்டு பிடிக்க சாம் எல்லோரிடமும் உதவி கேட்க, காஸ்டியால் நம்பகத்தன்மை இல்லாத ஒருவரை சீசன் 14 அரங்கேற்ற அத்தியாயத்தில் காட்டப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ14 எ2 - தேவர்களும் அரக்கர்களும்
    17 அக்டோபர், 2018
    41நிமி
    TV-14
    டியனின் இருப்பிடம் குறித்து துப்புகளுடன் சாம், மேரி மற்றும் பாபி விசாரிக்க புறப்படுகிறார்கள். இதற்கிடையில் காஸ்டியால் ஜாக்கிற்கு அறிவுரை வழங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ14 எ3 - தழும்பு
    24 அக்டோபர், 2018
    42நிமி
    TV-14
    இன்னும் டீனுக்கு என்ன நடந்தது என்ற மர்மத்தைத் தீர்க்க முயற்சித்த சாம், ஷெரிஃப் ஜோடி மில்ஸின் (கிம் ரோட்ஸ்) உதவியை பெறுகிறார், அவர் ஏற்கனவே அந்த வழக்கில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ14 எ4 - பெரும் பயம்
    31 அக்டோபர், 2018
    42நிமி
    TV-14
    டீன் தொடர்ந்து போராடி கொண்டிருக்க, பொம்மைகள் உயிர்பெற்று வரும் நிலைப்பாட்டில் சாம் வேகமாக முடிவு எடுக்க வேண்டும் என்கிற நிலை உருவாகிறது மற்றும் நம் ஹீரோக்கள் உண்மையான வாழ்க்கை ஹாலோவீன் திகில் திரைப்படத்திற்குள் தங்களை நுழைத்து கொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ14 எ5 - கொடுங்கனவின் தர்க்கம்
    7 நவம்பர், 2018
    42நிமி
    TV-14
    வேட்டை தவறாகிப்போக மேகி காணாமல் போகிறார். அதன் பிறகு சாம், டீன், மேரி மற்றும் பாபி அவரை கண்டுபிடிக்க போராடுகிறார்கள் - ஆனால் அதற்கு பதிலாக அவர்களது மோசமான கொடுங்கனவுகளை சந்திக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ14 எ6 - நன்நம்பிக்கை
    14 நவம்பர், 2018
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் சார்லி பிராட்பரி (பெலிஸிஷியா தினம்) ஆகிய இருவரும் சேர்ந்து சீரற்ற முறையில் காணாமல் போனோர்களை பற்றி அறிந்துகொள்ள முனையும் மறுபக்கம் ஜேக் ஒரு வேட்டையில் பங்கெடுக்க டீனை சம்மதிக்க வைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ14 எ7 - மனிதன் அல்லாத சுபாவம்
    28 நவம்பர், 2018
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் காஸ்டியல் ஒரு மந்திரவாதியை கண்டுபிடித்தப்பொழுது, ஜாக் ஒரு மனித அனுபவத்திற்காக டீனிடம் உதவி கேட்கிறார் மேலும் நிக் தவறான பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ14 எ8 - தியாகமும் மாற்றமும்
    5 டிசம்பர், 2018
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் ஒரு எதிர்பாராத கூட்டாளியுடன் சேர்ந்து இரு உயிர்களின் பாதையை மாற்றுகிறார்கள். அதே சமயம், சொர்க்கம் தீய சக்தியால் தாக்கப்படும்பொழுது காஸ்டியல் ஒரு தியாகத்தை செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ14 எ9 - வெல்ல முடியாத சண்டை
    12 டிசம்பர், 2018
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் மைக்கேலின் திட்டத்தை அறிந்து கொள்ள தங்கள் நண்பன் பாலின் (டிஜே க்வால்ஸ்) உதவியை உபயோகிக்கின்றனர், ஆனால் இது அவர்களால் வெல்ல முடியாத ஒரு சண்டையாக இருக்கக்கூடும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ14 எ10 - இன்மைக் கொள்கை
    16 ஜனவரி, 2019
    42நிமி
    TV-14
    மைக்கேல் தலைவரின் கட்டுப்பாட்டை எடுத்து அவரது அரக்கர்கள் படை அவர்கள் மீதுபாயும் போது, சாம் தலைவரை அடைய மற்றும் வேறு யாரும் இறக்கும் முன் மைக்கேல்லை தடுத்து நிறுத்த ஒரு திட்டத்தை திட்டமிடுகிறார் .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ14 எ11 - சேதமடைந்த பொருட்கள்
    23 ஜனவரி, 2019
    42நிமி
    TV-14
    மேரி மற்றும் டோனாவுடன் (ப்ரியானா பக்மாஸ்டர்) டீன் நேரம் செலவிடும் பொழுது சாம் நம்ப முடியாத ஒரு முடிவை எடுக்க நேரிடுகிறது. ஒருவழியாக நிக்கிற்கு அவன் தேடிக்கொண்டிருந்த பதில் கிடைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ14 எ12 - தீர்க்கதரிசியும் இழப்பும்
    30 ஜனவரி, 2019
    42நிமி
    TV-14
    டோனடெல்லோ அறியாமல் எதிர்கால தீர்க்கதரிசிகளின் கட்டளையை குழப்பியதால் சாம் மற்றும் டீன் தேவையற்ற ரத்தவெள்ளம் உருவாவதை தடுக்க வேண்டும். அதே சமயம், நிக் தன் கடந்த காலத்தை நேருக்கு நேராகச் சந்திக்கிறான்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ14 எ13 - தீர்வுகாண தேடலும் எதிர்பாராத பிரச்சனையும்
    6 பிப்ரவரி, 2019
    42நிமி
    TV-14
    தங்களின் புதிய பிரச்சனைக்கு தீர்வு தேடும் பொழுது சாம் மற்றும் டீன் எதிர்பாராத ஒரு பிரச்சனையை சந்திக்கின்றனர். ஜெப்பிரி டீன் மோர்கன் 300வது அத்தியாயத்தில் மீண்டும் தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ14 எ14 - ஆரோபோரோஸ் அடையாளம்
    6 மார்ச், 2019
    42நிமி
    TV-14
    மனித சதையை உண்ணும் ஒரு பத்தி கடவுளை கண்டுபிடிக்க சாம் மற்றும் டீன் ரோவேனாவின் (ரூத் கானெல்) உதவியை நாடுகின்றனர். மைக்கேலை தடுப்பது பெரும் சவாலாக மாறுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ14 எ15 - பீஸ் ஆஃப் மைன்ட்
    13 மார்ச், 2019
    42நிமி
    TV-14
    டீனும் ஜாக்கும் ஒரு ரோடு ட்ரிப்பில் சென்று பழைய நண்பனை சந்தித்த போது, சாமும் காஸ்டீலும் தள்ளி இருக்கும் ஒரு தெற்கு டவுனுக்கு ஒரு விசாரனைக்காக போகிறார்கள், அங்கே அவர்கள் நினைத்தது போல் எதுவும் இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ14 எ16 - காடுகளினுள் செல்லாதே
    20 மார்ச், 2019
    41நிமி
    TV-14
    சாமும் டீனும் அவர்கள் இதுவரை கேட்டிறாத ஒரு புதிய அசுரனை எதிற்கும்போது திணறுகிறார்கள். அந்த வேளையில் ஜாக் ஒரு புதிய நண்பர்கள் குழுவினை கவர்ந்திழுக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ14 எ17 - கேம் நைட்
    3 ஏப்ரல், 2019
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் உதவி தேவைப்படும் ஒரு நண்பருக்கு உதவ விரைகின்றனர். அதே வேளையில், மேரி, ஜாக்கின் நலன் குறித்து கவலை கொள்கிறாள், கேஸ்டியல், ஜோ/அனேலிடம் இருந்து உதவி பெற்று ஒரு அதிசயத்தை கண்டுப்பிடிக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ14 எ18 - ஆப்சன்ஸ்
    10 ஏப்ரல், 2019
    42நிமி
    TV-14
    சாமும், டீனும் ஜாக்கின் நிலையை பற்றி தொடர்ந்து வருந்துகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ14 எ19 - ஜேக் இன் தி பாக்ஸ்
    17 ஏப்ரல், 2019
    42நிமி
    TV-14
    சாம், டீன் மற்றும் கேஸ்டியல் தொடர்ச்சியான சந்தேகத்திற்குரிய மரணங்களை விசாரிக்கின்றனர். பைபிள் சம்மந்தப்பட்ட ஒன்று விஷயம் அதில் பொதுவாக காணப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ14 எ20 - மோரியா
    24 ஏப்ரல், 2019
    42நிமி
    TV-14
    ஜாக்கின் பொய்களால் பற்றற்று போனதால் சாம், டீன் மற்றும் காஸ்டீல் சீசனின் ஃபைனல் போரில் நுழைந்து உள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
மிஷா காலின்ஸ்ஜரேத் படலேக்கிஅலெக்ஸாண்டர் கால்வெர்ட்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.