Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

சாம் மற்றும் டீனின் உலகத்தை சரியாக மாற்றியமைக்க வேண்டும் என்ற நெடு நாள் ஆசையை நிறைவேற்ற அவர்களின் பாதுகாப்பாளர்களான காச்ஸ்டியெல் மற்றும் க்ரௌலியின் உதவியுடன் அவர்கள் இதுவரை அடைந்த அனைத்தையும், அதையும் தாண்டியும் இழக்க வேண்டி இருக்கும். நினைத்தே பார்க்கமுடியாக ஒரு சம்பவம் இப்பொழுது டீனுக்கு நடக்க, இன்னும் மோசமாவதற்குள், அதை சரி செய்ய வின்செஸ்டர் சகோதரர்கள் ஏதாவது செய்ய வேண்டும்.
IMDb 8.4200523 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ10 எ1 - கருப்பு
    6 அக்டோபர், 2014
    42நிமி
    TV-14
    இந்த பத்தாவது கால தொடரில், டீன்(ஜென்சன் ஏக்லுஸ்) ஒரு பேயாக வாழ்ந்து வருகின்றான். க்ரௌலியுடன் நிலைகெட்டு ஓடுகின்றான். சாம் மிக வருத்தத்துடன் அவன் சகோதரனை தேடி வருகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ10 எ2 - ரெய்சென்பேக்
    13 அக்டோபர், 2014
    42நிமி
    TV-14
    டீன் இன்னும் வெறியானதால், அவனின் கெயினின் சின்னத்தை ஊக்குவிக்க வேண்டும் என க்ரௌலி கூறுகிறாள். இதனிடையே, சாம் கோலினால் பிடிக்கப்படுகின்றான். கோல் தன் தந்தையின் சாவுக்கு டீனை பழி வாங்க துடிக்கின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ10 எ3 - ஆன்மா உயிர்பெறுபவர்
    20 அக்டோபர், 2014
    42நிமி
    TV-14
    கெயினின் குறிகளில் இருந்து டீனை காப்பாற்ற சாம் தன் முயற்சிகளை எடுத்து வருகின்றான். டீனின் பேய்தனமான கோமாளி வேலைகள் நரகத்தில் தனக்கு பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பிக்கின்றன என்பதை உணர்ந்த க்ரௌலி, காஸ்டியெலிடம் உதவி கேட்கின்றான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ10 எ4 - காகித நிலா
    27 அக்டோபர், 2014
    41நிமி
    TV-14
    சமீபத்தில் நடந்த தொடர் ஓநாயாய் மாறும் மனிதர்களின் தாக்குதல்கள் , அதிசயமாக ஒரு குற்றவாளியை காட்டுகின்றது. அது, சாமும் டீனும் வாழ விட்ட ஓநாய் மனிதனான கேட்(சிறப்பு நட்சத்திரம் ப்ரிட் ஷெரிடன்)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ10 எ5 - ஃபேன் ஃபிக்ஷன்
    10 நவம்பர், 2014
    42நிமி
    TV-14
    200வது எபிசோடில்,. சாமும் டீனும் ஒரு ஆசிரியர் காணாமல் போனதை புலனாய்வு செய்தபொழுது, அந்த பள்ளி இவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து இசை நிகழ்ச்சி நடத்துவதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ10 எ6 - ஜீவ்ஸை கேளுங்கள்
    17 நவம்பர், 2014
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் ஆச்சரியம் அடைகின்ற வகையில் பாபியின் கைப்பேசியில் ஒரு தகவல் வருகின்றது. பாபயின் நெருங்கிய உறவினர் ஒரு பெரிய பணக்காரியின் உயிலில் சொத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் மூலம் அறிந்து கொள்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ10 எ7 - பெண்கள், பெண்கள், பெண்கள்
    24 நவம்பர், 2014
    42நிமி
    TV-14
    க்ரௌலியிடமிருந்து தப்பித்து ஓடும் பேயை , சாம் மற்றும் டீன் எதேச்சையாக பார்க்கிறார்கள்.அப்பொழுது , அவர்கள் ரொவீனாவை (தொடர் சிறப்பு நட்சத்திரம் ரூத் கானெல்) ச்ந்திக்கிறார்கள். அவள் பில்லி சூன்யத்தில் நம்பிக்கையுள்ளவர்களை பணியமர்த்தும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ10 எ8 - ஹிப்பிங்க் 911
    1 டிசம்பர், 2014
    42நிமி
    TV-14
    ஷெரிஃப் ஜோடி மில்ஸ்(தொடர் சிறப்பு நட்சத்திர, கிம் ரோட்ஸ்) மறுபடியும் வருகின்றாள். சதையெல்லாம் உரித்து எடுக்கப்பட்ட ஒரு உடல் குறித்து புலனாய்வு செய்ய சாம் மற்றும் டீனை அழைக்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ10 எ9 - நாம் விட்டு வந்த விஷயங்கள்
    8 டிசம்பர், 2014
    42நிமி
    TV-14
    காஸ்டியெல், குழு வீட்டை விட்டு வெளியேறுவதில் அவனது உதவியை கேட்கும் அவனின் வெஸ்ஸெலின் மகளுடன் மீண்டும் ஒன்று சேர்கிறார். இதற்கிடையில், க்ரௌலி தனக்கான மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ10 எ10 - வேட்டை விளையாட்டுகள்
    19 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    இந்த படுகொலைக்குப் பிறகு, கெய்னின் அடையாளக்குறி குணமடைவதற்கான வழியினைக் கண்டறியும் தங்கள் முயற்சிகளை டீன், சாம் மற்றும் காஸ்டியெல் இரட்டிப்பாக்கினார்கள் – ஆனால் அவர்களுக்கு உதவும் எவ்விதமான உத்திகளும் அங்கு தென்படவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ10 எ11 - வீட்டைப் போன்ற இடம் ஏதுமில்லை
    26 ஜனவரி, 2015
    43நிமி
    TV-14
    சார்லி பிராட்பரி (தொடர் சிறப்பு நட்சத்திரம் ஃபெலிசியா டே) ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியதை சாமும் டீனும் கண்டறிந்த போது, ஏன் அவள் கொடுமையான கொலைகாரியாக மாறினாள் என்பதற்கான காரணங்களை அறிந்து அவர்கள் அதிர்ந்து போயினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ10 எ12 - சிறுவனைப் பற்றி
    2 பிப்ரவரி, 2015
    41நிமி
    TV-14
    ஹேன்ஸெல் (ஹேன்ஸெல் & க்ரேட்டல் கதையிலிருந்து) தீய சக்தியினை (லேஸ்லி நிகோல்) சமாதானப்படுத்த, பாதிக்கப்பட்டவர்களை கடத்தி அவர்களை குழந்தைகளாக மாற்றும் போது, டீன் தனது 14 வது வயது சிறு உருவத்தை அடைந்து விடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ10 எ13 - நின்று தீயைப் பிடி
    9 பிப்ரவரி, 2015
    42நிமி
    TV-14
    கல்லூரி மாணவர்களின் குழுவொன்றை பழி தீர்க்க ஒரு பேய் முயல்வதை சாமும் டீனும் கண்டுபிடித்தாலும், பல்வேறு மின்னணு சாதனங்கள் மூலம் எப்படி இதை அவன் செய்கிறான் என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ10 எ14 - தி எக்ஸிகியூஷனரின் பாடல்
    16 பிப்ரவரி, 2015
    42நிமி
    TV-14
    கெயனின்(டிமோத்தி ஓமன்ஸன்) வரவை சாம், டீன் மற்றும் காஸ்டியெல் எதிர் கொள்கின்றனர். ஆனால், க்ரௌலி உதவ வரும் போது, அவனது தாய் அவனை நன்றாக திட்டுகிறாள்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ10 எ15 - அவர்கள் கையாண்ட விஷயங்கள்
    17 மார்ச், 2015
    42நிமி
    TV-14
    ஒரு கான் புழு அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றி அவர்களை கொலைகாரர்களாக மாற்றும் ஒரு கொலை வழக்கில் கோல் (தொடர் சிறப்பு நட்சத்திரம் ட்ராவிஸ் ஏரொன் வேட்) வின்செஸ்டர்ஸுடன் கூட்டு சேர்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ10 எ16 - கருப்பு வண்ணம் தீட்டு
    24 மார்ச், 2015
    42நிமி
    TV-14
    க்ரோலி, கிராண்ட் கோவனின் தலைவரான ஒலிவெட்டை(சிறப்பு நட்சத்திரம் டெரில் ரோதரி) கைப்பற்றும் போது,ரொவீனா தன்னை மறுபடியும் மாயமந்திரங்கள் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ10 எ17 - மனிதனுக்குள்ளே
    31 மார்ச், 2015
    42நிமி
    TV-14
    கெய்னின் அடையாளக்குறி குறித்த தகவலை சாம் மற்றும் காஸ்டியெல் பின் தொடர்ந்த அதே வேளையில், டீன் மற்றும் ரோவீனா ஒருவருக்கொருவர் நேரடியாக எதிர்த்து நிற்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ10 எ18 - முடிவில்லா தண்டனைக்குரிய புத்தகம்
    14 ஏப்ரல், 2015
    42நிமி
    TV-14
    கெயினின் அடையாளக் குறியினை நீக்க உதவக்கூடிய இறந்தவர்களின் புத்தகத்தினை தான் கண்டுபிடித்ததை சாம் மற்றும் டீனிடம் சொல்ல சார்லி பிராட்பரி அவர்களை அழைக்கிறாள். காஸ்டியெல் & மெட்ராட்ரோன் (கர்டிஸ் ஆர்ம்ஸ்ட்ராங்) சாலைப் பயணத்தினை மேற்கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ10 எ19 - தி வெர்த்தர் திட்டம்
    21 ஏப்ரல், 2015
    42நிமி
    TV-14
    கெய்னின் அடையாளக்குறியிலிருந்து டீனை குணப்படுத்தவியலும் எனும் நம்பிக்கையில் முன்னாள் மேன் ஆஃப் லெட்டர்ஸ் மேக்னஸால் அமைக்கப்பட்டுள்ள மந்திரப்பெட்டியினை தேடும் முயற்சியில் சாம் ஈடுப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ10 எ20 - தேவதையின் இதயம்
    28 ஏப்ரல், 2015
    42நிமி
    TV-14
    காணாமல் போன தனது தாய் குறித்த தகவலை க்ளெய்ர் நோவாக் பெறும் போது, சாம் மற்றும் டீன் இதில் உதவ காஸ்டியெல் கேட்டுக் கொண்டாலும், க்ளெய்ர் விரும்பிய படி மகிழ்ச்சியான முடிவு இதில் வராமலிருக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ10 எ21 - இருண்ட வம்சம்
    5 மே, 2015
    42நிமி
    TV-14
    ஒரு வினோதமான கொலையினை விசாரிக்கும் போது, சாமும் டீனும் ஸ்டைன் குடும்பத்தினை மீண்டும் சந்திக்கின்றனர். இதற்கிடையில், சார்லி மற்றும் ரோவீனா முடிவில்லா தண்டனைக்குரிய புத்தக்த்தை குறித்து ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ10 எ22 - கைதி
    12 மே, 2015
    42நிமி
    TV-14
    ஸ்டைன்ஸ் விஷயம் என வரும்போது, டீன் விஷயங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடிவெடுக்க, அவரது முடிவை ஏற்றுக்கொள்ள சாம் முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ10 எ23 - சகோதரனின் காப்பாளர்
    19 மே, 2015
    43நிமி
    TV-14
    இந்த சீஸன் முடிவில், கெயினின் அடையாளம் குறித்து தனக்கு மற்றும் சாமுக்குண்டான எதிர்விளைவுகளுடன் கூடிய ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவினை டீன் எடுக்கிறான். இதன் நடுவே, க்ரௌலி மற்றும் ரோவீனா மோதுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கிமார்க் A. ஷெப்பர்ட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.