Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

சூப்பர்நேட்சுரல் மூன்றாவது சீசனில், வீரர்களாக வளர்க்கப்படும் சாம் மற்றும் டீனின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது. அவர்கள், அமெரிக்காவின் இருட்டு மூலைகளில் ஒளிந்து கொண்டுடிருக்கும், தப்பியோடிய தீய சக்திகளைத் தேடும் மற்ற வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமில்லாமல், அவர்கள் அவர்களுக்குள் இருக்கும் தீயஎண்ணங்களுடனும் போராட வேண்டும்.
IMDb 8.4200516 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - மேக்னிஃபிஸென்ட் செவென்
    3 அக்டோபர், 2007
    40நிமி
    TV-14
    மூன்றாம் சீசனின் அரங்கேற்றத்தில், டெவில்'ஸ் கேட்டில் இருந்து தப்பித்த நூற்றுக்கணக்கான பேய்களை வேட்டையாடும் பெரிய வேலை ஒன்று இருப்பதை உணர்ந்த சாமும் டீனும், உலகத்தை அழிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு யுத்தத்தின் சாத்தியக்கூறிற்கு தங்களை தயார் செய்துகொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - தி கிட்ஸ் ஆர் ஆல்ரைட்
    10 அக்டோபர், 2007
    42நிமி
    TV-14
    ஒன்பது வருடத்திற்கு முன்னால் தன்னுடன் தொடர்பிலிருந்த லீஸாவை (சிண்டி சாம்ப்சன்) சந்திக்க, இந்தியானாவிலுள்ள சீஸிரோ நகரத்திற்கு பயணிக்கும்படி டீன் சாம்மினை வற்புறுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - பேட் டே அட் பிளாக் ராக்
    17 அக்டோபர், 2007
    40நிமி
    TV-14
    டீனும் சாம்மும், தங்களுடைய தந்தையின் பழைய கைப்பேசிக்கு வரும் ஒரு அழைப்பின் மூலம் நியூயார்க்கிலுள்ள தங்கள் தந்தையின் இரகசிய சேமிப்பு அறையை யாரோ உடைத்து விட்டார்கள் என்ற செய்தியை பெறுகின்றனர். சபிக்கப்பட்ட முயலின் கால் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்து, பாபியை உதவிக்கு அழைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - சின் சிட்டி
    24 அக்டோபர், 2007
    41நிமி
    TV-14
    ஒரு காலத்தில் செயலற்றுக் கிடந்த ஓஹாயோவிலுள்ள எலிசபெத்வில்லே என்னும் நகரம், இப்போது சூதாடிகளுக்கும் குடிகாரர்களுக்குமான இடமாக மாறி இருக்கிறது. அங்கு நடந்த படுகொலைகளைப் பற்றி, சாம் மற்றும் டீன் விசாரணை செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - பெட்டைம் ஸ்டோரீஸ்
    31 அக்டோபர், 2007
    40நிமி
    TV-14
    லிட்டில் ரெட் ரைடிங் ஹூட், ஸ்னோ ஒயிட், ஹென்சல் மற்றும் கிரேட்டல் ஆகிய கற்பனை கதைகளை போன்று, விசித்திரமான கொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறிய நகரத்தை, சாம் மற்றும் டீன் விசாரணை செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ரெட் ஸ்கை அட் மார்னிங்
    7 நவம்பர், 2007
    41நிமி
    TV-14
    இறக்கும் தருவாயில் தண்ணீருக்கு அருகில் இல்லாமலிருந்த போதிலும், மர்மமான முறையில் மூழ்கி மரணம் அடைந்தவர்களைப் பற்றி சாமும் டீனும் விசாரணை செய்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், தாங்கள் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு ஒரு திகில் கப்பலை பார்த்திருக்கின்றனர் என்று இரு சகோதரர்களும் அறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - ஃப்ரெஷ் ப்ளட்
    14 நவம்பர், 2007
    40நிமி
    TV-14
    தான் எப்படி காட்டேரி ஆனார் என்பதை அறியாத ஒரு பெண் காட்டேரியான லூசியை (மெர்சிடீஸ் மேக்நேப் - "ப​ஃபி தி வேம்பயர் ஸ்லேயர்"), சாம் மற்றும் டீன் பிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - எ வெரி சூப்பர்நேச்சுரல் கிறிஸ்துமஸ்
    12 டிசம்பர், 2007
    42நிமி
    TV-14
    இது கிறிஸ்துமஸ் நேரம். வீடுகளின் புகைபோக்கியின் வாயிலாக நடந்த தொடர் கொலைகளைப் பற்றி சாமும் டீனும் விசாரிக்கின்றபோது, சாண்டாவிற்கு எதிரான புற சமயத்தைச் சார்ந்த ஒரு விதமான பேயைக் கையாள்கிறோம் என உணர்கிறான் சாம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - மேல்லியஸ் மேலிஃபிக்ரம்
    30 ஜனவரி, 2008
    40நிமி
    TV-14
    சாமும் டீனும், மாசச்சூசெட்ட்ச்சில் உள்ள ஸ்டர்ப்ரிட்ஜ் என்ற இடத்திற்கு பயணம் செய்து அங்கு இருவரைக் கொன்ற ஒரு சூனியக்கார கூட்டத்தைக் கண்டறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - ட்ரீம் எ லிட்டில் ட்ரீம் ஆஃப் மீ
    6 பிப்ரவரி, 2008
    40நிமி
    TV-14
    பாபி (பரிட்சையமான சிறப்பு நட்சத்திரம் ஜிம் பீவர்) கோமாவிற்கு சென்று எழுந்திரிக்க முடியாத நிலைமையில் இருக்கும்பொழுது, சாமும் டீனும் அவர் பக்கம் விரைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - மிஸ்டரி ஸ்பாட்
    13 பிப்ரவரி, 2008
    40நிமி
    TV-14
    சுற்றுலா இடத்திலிருந்து காணாமல் போன மனிதரைப்பற்றி சாமும் டீனும் விசாரித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், டீன் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - ஜஸ் இன் பெல்லோ
    20 பிப்ரவரி, 2008
    43நிமி
    TV-14
    கோல்ட்டை திரும்பப் பெறுவதற்காக, சாமும் டீனும், பேலாவின் (பரிட்சையமான சிறப்பு நட்சத்திரம் லாரென் கோஹன்) அபார்ட்மெண்ட்டிற்குள் நுழைகின்றனர். ஆனால், அவள் ஏஜென்ட் ஹென்ரிக்ஸனுக்கு (பரிட்சையமான சிறப்பு நட்சத்திரம் சி.மாலிக் விட்ஃபீல்டு) துப்பு கொடுத்து அவர்களை மாட்டிவிடுகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - பேய் சந்திப்பாளர்கள்
    23 ஏப்ரல், 2008
    42நிமி
    TV-14
    சாமும் டீனும், அமானுஷ்ய சக்திகளின் நோக்கங்களை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “கோஸ்ட்ஃபேசர்ஸ்” என்பதில் எதேச்சையாக, முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - தொலை தூர அழைப்பு
    30 ஏப்ரல், 2008
    40நிமி
    TV-14
    டீன் தனது தந்தை ஜானிடம் இருந்து (ஜெஃப்ரி டீன் மோர்கன்) ஒரு தொலைபேசி அழைப்பைப் பெரும்பபோது ஆச்சரியப்படுகிறார். டீனை அவன் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க தன்னிடம் தீர்வு இருப்பதாக தெரிவிக்கின்றார். சாம் அதை சந்தேகிக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - நேரம் எனக்கு சாதகமாக இருக்கிறது
    7 மே, 2008
    43நிமி
    TV-14
    டீனின் சாவு நெருங்கும் நேரத்தில், சாம் அவனை ஒரு ஜாம்பி குறித்த விஷயங்களை புலனாய்வு செய்ய பென்சில்வேனியாவின் எர்ரி வருமாறு நிர்பந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - துன்மார்க்கருக்கு ஓய்வு இல்லை
    14 மே, 2008
    40நிமி
    TV-14
    சாவை நோக்கிய ஒரு போராட்டத்தில், சாம், டீன், மற்றும் பாபி (ஜிம் பீவர்) ஒப்பந்தத்தை வைத்துள்ள லிலித் மற்றும் அவளின் அனைத்து பேய்களையும் தாக்கி, டீனின் உயிரை காக்க, ஒரு இறுதி முயற்சி எடுக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.