Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

சாம் மற்றும் டீன் அமரிக்காவின் நெடுஞ்சாலைகளில் பயணித்து அவர்களுடைய தந்தையை தேடுகிறார்கள். அப்பொழுது, அவர்கள் நாட்டுப்புற கதைகள், மூட நம்பிக்கை மற்றும் பயங்கர கனவுகளில் மட்டுமே வருபவை என்று மக்கள் நம்பும் பல உயிரினங்களை எதிர்கொள்கின்றனர்
IMDb 8.4200522 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - இன் மை டைம் ஆஃப் டையிங்
    27 செப்டம்பர், 2006
    42நிமி
    TV-14
    இந்த சீசன் அரங்கேற்றத்தில், ஒரு சரக்கு வண்டியை கட்டுப்பாடின்றி இம்பாலாவின் மீது பேய் ஒன்று மோதியதால், சாம், டீன், மற்றும் ஜான் உதவியேதுமின்றி உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்கள். இப்போது, எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள், ஒரு சக்திவாய்ந்த பழைய எதிரியை எதிர்கொள்ள நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - கோமாளியை அனைவரும் விரும்புவார்கள்.
    4 அக்டோபர், 2006
    42நிமி
    TV-14
    ஜானின் அலைப்பேசிக்கு எலன் என்னும் பெண்ணிடமிருந்து வந்த தகவலைக் கேட்டதும், சாமும் டீனும் அவளைக் கண்டுபிடிக்க முடிவு செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - குருதி வேட்கை.
    11 அக்டோபர், 2006
    43நிமி
    TV-14
    சிறிய நகரத்திலுள்ளக் காட்டேரிகளை முறைப்படி கொலை செய்துகொண்டிருந்த கோர்டன் என்னும் சக வேட்டைக்காரரை சாமும் டீனும் சந்திக்கின்றனர். சிறிது நேரத்திலேயே அந்தப் பெரியவரிடம் நட்பு கொள்கிறான் டீன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - இறந்தவைகளுடன் குழந்தைகள் விளையாடக்கூடாது
    18 அக்டோபர், 2006
    42நிமி
    TV-14
    தான் உயிரோடு இருந்தபொழுது, தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்களைப் பழித்தீர்க்க பேயாக மாறிய ஒரு கல்லூரிப் பெண்ணின் கொலையைக் குறித்து, சாமும் டீனும் விசாரணை செய்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - சைமன் செட்
    25 அக்டோபர், 2006
    40நிமி
    TV-14
    தனக்கு சாதமாக மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அமானுஷ்ய சக்தி படைத்த ஒருவனான ஆண்டியை, சாமும் டீனும் சந்திக்கின்றனர். ஆண்டியின் தோழர்கள் இறக்கத் தொடங்கும்பொழுது, ஆண்டி தன்னுடைய சக்திகளைக் கொலை செய்யப் பயன்படுத்தியிருக்கக் கூடுமென, இரு சகோதரர்களும் எண்ணுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - நோ எக்ஸிட்
    1 நவம்பர், 2006
    42நிமி
    TV-14
    ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த பொன்னிற நிறத் தலைமுடியைக் கொண்ட பெண்களின் கொடூரக் கொலைகளைப் பற்றி சாமும் டீனும் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில், இதற்கு காரணமான தீயசக்தியானது, நாட்டின் முதல் தொடர்க் கொலைகாரனான ஹெச்.ஹெச்.ஹோம்ஸின் ஆவி என்பதை இருவரும் அறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - தி யூஷுவல் சஸ்பெக்ட்ஸ்
    8 நவம்பர், 2006
    42நிமி
    TV-14
    தாங்கள் இறப்பதற்கு முன்பு பேயை பார்த்த ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவியின் கொலைகளைப் பற்றி, சாமும் டீனும் விசாரித்து வருகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - க்ராஸ்ரோட் ப்ளூஸ்
    15 நவம்பர், 2006
    42நிமி
    TV-14
    இரு தொழிலாளிகள் உள்ளூர் மதுபான அருந்தகத்தில் பேய் இருப்பதாக கூறி இறந்துவிட, சாமும் டீனும் அதை விசாரித்து அங்கு ஒரு பேய் மக்களின் கனவுகளை நிஜமாக்கி அதற்கு கைமாறாக அவர்களின் ஆன்மாவை பரித்து கொண்டுருப்பதை கண்டறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - க்ரோவடோன்
    6 டிசம்பர், 2006
    41நிமி
    TV-14
    ஒரு தீய சக்தியால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதப்படும் ஒரு இளைஞனை டீன் கொல்வதைப்போன்ற ஒரு காட்சியை சாம் பார்க்கநேரிட, இரு சகோதரர்களும் பதிலைத் தேடி, ஓரிகனுக்குப் புறப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - வேட்டையாடு
    10 ஜனவரி, 2007
    43நிமி
    TV-14
    டீன் (ஜென்சென் அக்கில்ஸ்) சாமிடம் (ஜேரெட் பாடலெக்கி), அவர்களின் தந்தை, தான் இறப்பதற்கு முன் என்ன கூறினார் என்பதைக் கூறுகிறான். இதனால் கலக்கமடைந்த சாம், டீனை விட்டுவிட்டு, இரகசியமாக இந்தியானாவிற்கு செல்கின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - விளையாட்டு பொருட்கள்
    17 ஜனவரி, 2007
    40நிமி
    TV-14
    கனக்டிகட்டில் ஒரு ஒற்றைத் தாய் நடத்தும் உள்ள சிறிய விடுதியில் நடக்கும் இரு மர்ம கொலைகளைப் பற்றி,சாமும் டீனும் விசாரிக்கின்றனர். அப்போது, அப்பெண்ணின் மகள் கற்பனையான ஒரு நண்பருடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - நைட்ஷிஃப்டர்
    24 ஜனவரி, 2007
    41நிமி
    TV-14
    ஒரு குழப்பமான வகையில் செய்யப்பட்ட தொடர் கொள்ளைகளைப் பற்றி சாமும் டீனும் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு சம்பவத்திலும், நம்பகமான ஊழியர் ஒருவர், வங்கியை முடக்குகிறார்; பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - புனிதரின் இல்லங்கள்
    31 ஜனவரி, 2007
    41நிமி
    TV-14
    தேவதூதரைப் பார்த்ததாகவும், கடவுளின் விருப்பத்தினை நிறைவேற்றுவதாகவும் கூறிப் பல நபர்களைக் சிலர் கொலை செய்ய, அக்கொலைகள் பற்றி சாமும் டீனும் விசாரிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ2 எ14 - கெட்ட சகுனத்தில் ஓரூ பிறப்பு.
    7 பிப்ரவரி, 2007
    43நிமி
    TV-14
    ஒரு வாரம் காணாமல் போயிருந்த சாமிடமிருந்து அழைப்பு வருகிறது. உடனே டீன், தன் சகோதரனிடம் விரைந்து செல்கின்றான். இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் சாமை டீன் கண்டுபிடிக்கிறான். ஆனால், சாமால் என்ன நடந்தது என்பதை நினைவு கொள்ள முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ2 எ15 - நம்பமுடியாத கதைகள்
    14 பிப்ரவரி, 2007
    40நிமி
    TV-14
    உள்ளூர் கல்லூரி வளாகத்திற்குள், விவரிக்க இயலாத மற்றும் கொடூரமான சம்பவங்களை சந்தித்த சாமும் டீனும், தங்களின் குடும்ப நண்பரும், சக வேட்டைக்காரனுமான பாபியை உதவிக்கு அழைக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ2 எ16 - சாலை கொலை
    14 மார்ச், 2007
    40நிமி
    TV-14
    சாமும் டீனும், தங்களது இம்பாலாவில், ஆள் நடமாட்டமில்லாத சாலையில் வந்து கொண்டிருக்கின்றனர். மோலி என்ற பெண், கதறிக்கொண்டு, இரத்தம் சிந்தியவாறு இம்பாலாவின் முன் வந்து விழுகிறாள். அவளைத் துரத்தி வரும் ஒரு பித்துப்பிடித்த விவசாயியிடமிருந்து, தன்னைக் காப்பாற்றுமாறு உதவி கேட்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ2 எ17 - இதயம்
    21 மார்ச், 2007
    41நிமி
    TV-14
    ஒரு காட்டு விலங்கால் கொல்லப்பட்டிருப்பதைப் போன்று தோன்றும் ஒரு வழக்கறிஞரின் கொலையைப் பற்றி சாமும் டீனும் விசாரிக்கின்றனர். அப்போது, ஓநாயாக மாறக்கூடிய ஒரு வேர்வுல்ஃபைத் தான் அவர்கள் தேடுகின்றனர் என்பதை உணர்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ2 எ18 - ஹாலிவுட் பாபிலோன்
    18 ஏப்ரல், 2007
    41நிமி
    TV-14
    திகில் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நடிகர் பேயால் கொல்லப்பட்டார் எனும் வதந்திகள் பரவியதை அடுத்து, சாம் மற்றும் டீன் அவரின் மரணத்தினை விசாரிக்க ஹாலிவுட்டுக்கு பயணிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ2 எ19 - ஃபோல்சம் பிரிசன் ப்ளூஸ்
    25 ஏப்ரல், 2007
    41நிமி
    TV-14
    உடன் வசிப்பவர்களை ஒருவர் பின் ஒருவராக ஒரு பேய் கொன்று வருகிறது என்பதை கேள்விப்பட்ட பிறகு, உள்ளிருந்த படியே இதை விசாரிப்பதே சிறந்த வழி என சாம் மற்றும் டீன் முடிவெடுத்து, தங்களைத் தாங்களே ஒரு திருத்தியல் சிறையில் அனுமதித்துக் கொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ2 எ20 - நடப்பவையும், நடந்திருக்கக் கூடாதவையும்
    2 மே, 2007
    43நிமி
    TV-14
    டிஜின் அல்லது ஜீனிகளை வேட்டையாடும்பொழுது, டீன் தாக்கப்பட்டு வேறு உலகிற்குக் கொண்டு செல்லப்படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ2 எ21 - கட்டவிழ்க்கப்பட்ட நரகம், பகுதி-1
    9 மே, 2007
    41நிமி
    TV-14
    மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட துர்சக்தியால் சாம் கடத்தப்படுகிறான். பின், சிறப்புத் திறன்களைக் கொண்ட குழந்தைகள் இருக்கும் ஒரு ஆவி நகரத்தில், தன்னைக் காண்கிறான். தன்னுடைய இறுதி விளையாட்டை தொடங்குவதற்காகத்தான், அந்த துர்சக்தி தங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறதென அவர்கள் அனைவரும் உணர்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ2 எ22 - கட்டவிழ்க்கப்பட்ட நரகம், பகுதி-2
    16 மே, 2007
    41நிமி
    TV-14
    பேய்களின் நகராகிய கோஸ்ட் டவுனின் சக்திவாய்ந்த ஆட்களில் ஒருவரான ஜேக்கிற்கும் (பரிச்சயமான சிறப்பு நட்சத்திரம் ஆல்டிஸ் ஹாட்ஜ்) சாம்மிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் பின்விளைவுகளைச் கையாளும்போது, தன் ஈடுபாட்டிற்காக டீன் பெரிய விலை கொடுக்க நேரிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.