Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

இத்தொடர் இறுதி சீசனை நெருங்கவும் வின்செஸ்டர்களின் பயணமும் முடிவை நெருங்குகிறது. சாம் மற்றும் டீன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் எதிர்த்து போராடிவிட்டனர். ஆனால், இறுதி சீசனின் கடைசி சண்டையில் அவர்கள் கடவுளுக்கே எதிராக நின்று, தங்களில் ஒருவரை கொல்ல மறுத்து, ஒரேயடியாக இந்த யதார்த்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் கடவுளின் முடிவை நிறைவேற்றுகின்றனர்.
IMDb 8.4200521 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ15 எ1 - மீண்டும் எதிர்காலத்திற்கு
    9 அக்டோபர், 2019
    41நிமி
    TV-14
    இறுதி சீசன் பிரீமியரில், நரகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் பூமியில் மீண்டும் விடுவிக்கப்பட்ட பின்னர், சாம் (ஜாரெட் படலெக்கி), டீன் (ஜென்சன் அக்லெஸ்) மற்றும் காஸ்டீல் ஆகியோர் உலகைப் பாதுகாக்க எஞ்சியுள்ளனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ15 எ2 - வளரும் நரகம்
    16 அக்டோபர், 2019
    42நிமி
    TV-14
    சாம், டீன் மற்றும் கேஸ்டியெல் கெட்ட ஆத்துமாக்களை தள்ளி வைக்க ரோவேனாவை (ரூத் கானல்) அழைக்கின்றனர். அப்போது கெட்சிடம் (டேவிட் ஹெய்டன்-ஜோன்ஸ்) இருந்து ஒரு எதிர்பாராத உதவி வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ15 எ3 - தொல்லை
    23 அக்டோபர், 2019
    41நிமி
    TV-14
    ரோவீனாவுடன், சேம் மற்றும் டீன் இருவரும் நரகம் தளர்ந்து விடாமல் இருக்க அயராது உழைக்கிறார்கள். இதற்கிடையில், கேஸ்டியல் ஒரு மூர்க்கமான துரோகத்தை மன்னிக்க மறுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ15 எ4 - மர்ம மரணம்
    6 நவம்பர், 2019
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் ஒரு பெண்ணின் மர்மமான மரணம் மற்றும் மற்றொரு பெண் காணாமல் போனது குறித்து விசாரிக்கின்றனர். தொடரின் நட்சத்திரம் ஜென்சன் ஏகிள்ஸ் இந்த அத்தியாயத்தை இயக்கியுள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ15 எ5 - நீதிமொழிகள் 17:3
    13 நவம்பர், 2019
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீனின் வழக்கமான வழக்கு வித்தியாசமாக மாறுகிறது. தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரம் ரிச்சர்ட் ஸ்பீட் ஜூனியர் இந்த அத்தியாயத்தை இயக்கியுள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ15 எ6 - பழைய காலங்கள்
    20 நவம்பர், 2019
    42நிமி
    TV-14
    உள்ளூர் இளைஞன் காணாமல் போனது குறித்து காஸ்டீல் விசாரிக்கும் போது, ​​சாம் மற்றும் டீனை ஒரு பழைய நண்பர் சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ15 எ7 - இறுதி அழைப்பு
    4 டிசம்பர், 2019
    42நிமி
    TV-14
    டீன் சொந்தமாக ஒரு வழக்கை எடுத்து நடத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில், கடவுளைக் கண்டுபிடிப்பதற்கு சாம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி காஸ்டீலுக்கு ஒரு யோசனை வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ15 எ8 - பரலோகத்தில் இல்லாத எங்கள் தந்தை
    11 டிசம்பர், 2019
    42நிமி
    TV-14
    சாம், டீன் மற்றும் காஸ்டீல் தொடர்ந்து சக்கை (ராப் பெனடிக்ட்) தோற்கடிப்பதற்கான வழியைத் தேடுவது அவர்களை எதிர்பாராத இடங்களுக்கும், சாத்தியமில்லாத புதிய நட்புகளிடமும் இட்டுச் செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ15 எ9 - பொறி
    15 ஜனவரி, 2020
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் ஐலீன் (விருந்தினர் நட்சத்திரம் ஷோஷானா ஸ்டெர்ன்) அதிர்ச்சிகரமான உண்மையை சந்திக்கின்றனர் அதேசமயம் டீன் மற்றும் கேஸ், சக் விஷயத்தில் ஒரு படி முன்னேற இணைந்து வேலை செய்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ15 எ10 - ஹீரோக்களின் பயணம்
    22 ஜனவரி, 2020
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் ஒரு பழைய நண்பருக்கு உதவச் செல்கின்றனர் ஆனால் அவர்களே உதவி பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ15 எ11 - சூதாட்டக்காரர்கள்
    29 ஜனவரி, 2020
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் ஒரு சூதாட்ட விடுதியில் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்கிறார்கள். அதேசமயம், கேஸ்டியல் கொலை செய்யப் போகும் ஒருவரை துரத்திப்பிடிக்கிறார், ஆனால் நாம் எதிர்பார்த்த காரணங்களுக்காக அல்ல.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ15 எ12 - Galaxy Brain
    15 மார்ச், 2020
    42நிமி
    TV-14
    Sam & Dean – along with Castiel, Jack & Jody Mills – assist in an extraordinary and heartbreaking rescue. Billie surprises everyone at the bunker.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ15 எ13 - Destiny's Child
    22 மார்ச், 2020
    42நிமி
    TV-14
    A search for the one thing that may give them an edge against God leads Sam & Dean to Jo's (DANNEEL ACKLES) door and to a secret that may have died with Ruby (GENEVIEVE PADALECKI).
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ15 எ14 - Last Holiday
    7 அக்டோபர், 2020
    42நிமி
    TV-14
    Sam and Dean discover a wood nymph (guest star MEAGEN FAY) living in the bunker who's determined to protect her family at any cost.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ15 எ15 - Gimme Shelter
    14 அக்டோபர், 2020
    42நிமி
    TV-14
    While Sam and Dean go off in search of Amara (guest star EMILY SWALLOW), Castiel and Jack work a case involving members of a local church.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ15 எ16 - Drag Me Away (From You)
    21 அக்டோபர், 2020
    42நிமி
    TV-14
    Investigating the murder of a childhood friend, Sam & Dean are called back to a motel from their past and a case they thought was solved a long time ago.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ15 எ17 - Unity
    28 அக்டோபர், 2020
    42நிமி
    TV-14
    Dean hits the road with Jack, who needs to complete a final ritual in the quest to beat Chuck. Meanwhile, a difference of opinion leaves Sam and Castiel behind looking for answers to questions of their own.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ15 எ18 - Despair
    4 நவம்பர், 2020
    41நிமி
    TV-14
    With the plan in full motion, Sam, Dean, Castiel and Jack fight for the good of the common goal.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ15 எ19 - Inherit the Earth
    11 நவம்பர், 2020
    42நிமி
    TV-14
    With everything on the line as the battle against God continues, a familiar face returns to join the fight.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ15 எ20 - Carry On
    18 நவம்பர், 2020
    42நிமி
    TV-14
    After 15 seasons, the longest running sci fi series in the U.S. is coming to an end. Baby, it's the final ride for saving people and hunting things.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
அலெக்சாண்டர் கால்வெர்ட்மிஷா காலின்ஸ்ஜாரெட் படலெக்கி
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.