Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

லிவயத்தனை தோற்கடித்த பிறகு, சாம் மற்றும் டீன், கேட்ஸ் ஆஃப் ஹெல்லை அடைக்க ஒரு பெருந்தேடலை நோக்கிப் பயணிக்கிறார்கள். விசாரணைகள் எதிர்கொள்ளும் வின்செஸ்ஸ்டர்ஸ் பழைய சக்திக்காக சண்டையிடும் கிங் ஆஃப் ஹெல், மற்றும் லீஜன்ஸ் ஆஃப் வாரியர் ஏன்ஜல்ஸ் நடுவில் இருப்பதைக் கண்டறிகின்றனர். ஆனால், சொர்க்கத்திலிருந்து தூக்கி ஏறியப்பட்டு பூமியில் நடக்கும் தேவதைகள் உடன் இருப்பதால், விஷயங்களை கணிக்க முடியவில்லை.
IMDb 8.4200523 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ9 எ1 - எனக்கு இங்கே இருக்கப் பிடித்திருக்கிறது.
    7 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    இந்த ஒன்பதாவது அத்தியாத்தில், சாம் (ஜாரெட் பேடலெக்கி) டெட்த்துடன் சண்டையிட்டுகொண்டிறுக்க, டீன் (ஜென்சென் அக்ல்ஸ்) தேவதூதர்களிடம் உதவி கேட்கிறான்; வீழ்ந்த படையினரிடமிருந்து மரணபங்க பதில் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ9 எ2 - துர்சக்தியின் அக்கறையோ!
    14 அக்டோபர், 2013
    41நிமி
    TV-14
    சாமும் டீனும் க்ரௌலியை (மார்க் எ. ஷெப்பர்ட்) கடத்துகிறார்கள். அது கெவின் ட்ரானுக்கு (ஆஸ்ரிக் ச்சௌ) சோகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அபாடனும் (அலைனா ஹஃப்மேன்) க்ரௌலியைப் பழிவாங்க களத்தில் இறங்குகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ9 எ3 - நான் தேவதூதன் அல்ல
    21 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    காஸ்டியலை தேவதூதர்கள் துரத்திக் கொண்டிருப்பதாக எசேக்கியல் மூலம் அறியும் சாமும் டீனும், அவர்களுக்கு முன் காச்டியெலை அடைய விரைகிறார்கள். நகரத்தை கடக்க பயணிக்கும் காஸ்டியல் சில ஆச்சிரியங்களை எதிர்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ9 எ4 - ஸ்லம்பெர் பார்ட்டி
    28 அக்டோபர், 2013
    42நிமி
    TV-14
    தொடர்ந்து சிறப்புத்தோற்றத்தில் நடித்துவரும் ‘ஃபெலிசியா டே’ ஹேக்கர்/வேடுவன் சார்லி ப்ராட்பரியாக தோன்றி சாமுக்கும் டீனுக்கும்; ஒரு தொன்மையான கணினியைக் உபயோகிக்க உதவுகிறார். ஓஸிலிருந்து டோரத்தியும் உடன் உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ9 எ5 - நாயாகிய டீனுக்கு, வணக்கம்!
    4 நவம்பர், 2013
    41நிமி
    TV-14
    விசித்திரமான கொலைகளை விசாரணை செய்கையில், சாமும் டீனும் ஒரு மந்திரத்தை பயன்படுத்த; அது டீனை, அந்த கொடூரமான கொலைகளுக்கு ஒரே சாட்சியான ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் “பேசும்” வாய்ப்பை அளிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ9 எ6 - சொர்க்கம் காத்திராது.
    11 நவம்பர், 2013
    43நிமி
    TV-14
    மனிதனாக வாழும் காஸ்டியில் (தொடர் நடிகர் மிஷா காலின்ஸ்) ஒரு விசாரணைக்காக டீனிடம் உதவி கேக்கிறார். அதே சமயம், சாம் மற்றும் கெவின் கிரௌலேயுடன் இணைந்து ஒரு தகடில் எழுதி இருப்பதை அறிய முயற்சிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ9 எ7 - மோசமானவர்கள்
    18 நவம்பர், 2013
    42நிமி
    TV-14
    சிறுவர்களுக்கான சீர்திருத்தப்பள்ளியை நடத்தும் முன்னாள் நண்பர் ஒருவரிடமிருந்து டீனுக்கு அழைப்பு வருகிறது. அங்கு தான் டீன் சிறுவனாக இருக்கும் போது அனுப்பப்பட்டான். சாமுடன் சேர்ந்து அவர்கள் ஒரு பேயை பிடிக்க முயல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ9 எ8 - கடின பூமி
    25 நவம்பர், 2013
    42நிமி
    TV-14
    ஷெரிஃப் மில்ஸ் (கிம் ரோட்ஸ்) தேவாலயப் புனிதர் குழுவில் நிகழ்ந்த கொலைகளை துப்பறிய சாம் மற்றும் டீனின் உதவியை நாடுகிறார். சாமும் டீனும் அந்த குழுவில் உறுப்பினராக ஊடுருவ டீன் காணாமல் போகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ9 எ9 - புனித பயம்.
    2 டிசம்பர், 2013
    42நிமி
    TV-14
    தேவதைகளின் படுகொலைக்குப்பின், சாமும் டீனும் காஸ்டியலை சந்திக்கிறார்கள். காஸ்டியல் பிடிபட்டு சித்திரவதைப்படும்போது சாமிடம் எஸீக்கியலின் உண்மைகளை கூற அது சரியான தருணமாக இருக்குமாவென வினவுகிறார், டீன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ9 எ10 - சாலைப்பயணம்
    13 ஜனவரி, 2014
    42நிமி
    TV-14
    சாமை விடுவிக்க முயல்கையில், அவரது மூளையை தேவதூதரின் மூளையிலிருந்து பிரித்தெடுக்க காஸ்டியல் பரிந்துரைக்கிறார். ஆனால் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது க்ரெளலிக்கு மட்டுமே தெரியும்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ9 எ11 - முதலில் பிறந்தவர்
    20 ஜனவரி, 2014
    42நிமி
    TV-14
    நரகத்தின் ராஜாவாக திரும்ப நினைக்கும் க்ரௌலி, டீனிடம் “தி ஃபர்ஸ்ட் பிளேடு”-ஐ கண்டுபிடிக்க உதவி கேட்கிறார். அந்த கத்தியால் மட்டும் தான் அப்பாடானை கொல்லமுடியும். இப்போது அந்தக் கத்தி கெயினிடம் (டிம் ஓமன்சன்) உள்ளது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ9 எ12 - கூரான பற்கள்
    27 ஜனவரி, 2014
    41நிமி
    TV-14
    கார்த் (டிஜே க்வால்ஸ்) மருத்துவமனையில் இருப்பதை அறிந்து சாமும் டீனும் அவனைக் காணச் செல்கிறார்கள். ஆனால் கார்த் வேகமாக அங்கிருந்து தப்பிவிட; பின்தொடர்ந்து செல்லும் சாமும் டீனும் எதிர்வருவதைக் கண்டு அதிர்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ9 எ13 - வெளியேற்றம்
    3 பிப்ரவரி, 2014
    42நிமி
    TV-14
    சூனியக்காரிகள் இருப்பதாக சந்தேகித்து, சாம் மற்றும் டீன் மாறுவேடத்தில் ஆடம்பரமான ஸ்பாவிற்குச் செல்கின்றனர். அங்கு, பாதிக்கப்படுபவர்களின் உடற்க்கொழுப்பு முழுவதும் அவர்கள் சாகும் வரை உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ9 எ14 - வசப்பட்டவர்கள்
    24 பிப்ரவரி, 2014
    42நிமி
    TV-14
    “மென் ஆஃப் லெட்டெர்ஸ்” சின் பதுங்குக்குழியில் பேய் இருப்பதை அறிந்த சாமும் டீனும் புலனாய்வு செய்ய ,அது அவர்களை பேய்கள் அவர்களின் பொக்கிஷத்தை வைத்திருக்கும் சேமிப்பு கிடங்கிற்கு அழைத்து செல்கிறது..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ9 எ15 - #தின்மேன்
    3 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    ஒரு இளம் வயது பெண் பேயால் கொல்லப்பட்டதை சாமும் டீனும் விசாரிக்கையில், அதே கொலையில் மற்றொரு அணியான கோஸ்டுஃபேசர்ஸை அவர்கள் சந்திக்கின்றனர். (டிராவிஸ் வெஸ்டர் மற்றும் ஏ.ஜெ.பக்லி)
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ9 எ16 - ப்ளேட் ரன்னர்ஸ்
    17 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    ஃபர்ஸ்ட் ப்லேடை கண்டுபிடிக்க சாம் மற்றும் டீனுக்கு உதவுவதற்கு பதிலாக, க்ரௌலி அவனின் இரத்த போதைக்கு இன்னும் அடிமையாகிறான். இதனால் அவன் எல்லோரையும் அபடானின் ஆபத்தில் சிக்க வைத்துவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ9 எ17 - அம்மாவின் சிறிய உதவியாளர்
    24 மார்ச், 2014
    42நிமி
    TV-14
    கெயினின் அறிகுறிகளுடன் டீன் போராடுகையில், ஹென்ரி வின்செஸ்டரும் அபடானும் சென்ற ஒரு நகரத்திற்கு சாம் புலனாய்வு செய்ய செல்கின்றான். தொடரின் நட்சத்திரம் மிஷா கால்லின்ஸ் இயக்குகின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ9 எ18 - மெடா ஃபிக்ஷன்
    14 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    மெடட்ரான், அவனுடைய படையில் காஸ்டியெல்லை இணைந்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்கின்றான். காஸ்டியெல் இதற்கு மறுத்துவிட்டு, ஒரு ஆச்சரிய திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள். இதனிடையே, சாமும் டீனும் கேட்ரீலை பிடித்துவிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ9 எ19 - அலெக்ஸ் ஏனி அலெக்சிஸ் ஏன்
    21 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    அலெக்ஸ் எனும் பெண்ணை ஒரு காட்டேரி குடும்பம் கடத்தி, அவளை தூண்டிலாக பயன்படுத்தி மனிதர்களை வசப்படுதி வந்தனர். அவளை காப்பாற்றிய ஷெரிஃப் மில்ஸ், அதன் பின்னர் சாம் மற்றும் டீனை அழைக்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ9 எ20 - இரத்த சொந்தங்கள்
    28 ஏப்ரல், 2014
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் சிகாகோவில், ஒரு சம்பவத்தை புலனாய்வு செய்கின்றனர். மக்களுக்கு தெரியாத பல குற்றமிழைக்கும் பேய் கும்பல்கள் சிகாகோவின் குற்ற உலகத்தை நடத்தி வருவதை அவர்கள் கண்டறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ9 எ21 - வெறுப்புக்குரிய ராஜா
    5 மே, 2014
    42நிமி
    TV-14
    மெடட்ரானின் ஒரு தேவதையை காஸ்டியெல் பிடித்துக்கொள்கின்றான். அவனை விசாரணை செய்ய உதவ சாமையும் டீனையும் அழைக்கின்றாள். . இதனிடையே, வின்செஸ்டர்களை கொல்ல க்ரௌலியிடம் அபடான் உதவி கேட்கின்றாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ9 எ22 - சொர்க்கத்தின் படிகள்
    12 மே, 2014
    42நிமி
    TV-14
    தேவதைகளுக்கு எதிரான ஒரு பெறிய தாக்குதலுக்குப் பிறகு, அது தன்னுடைய மக்களால் தன் பெயரில் செய்யப்பட்டது என்று தெரிய வர காஸ்டியெல் அதிர்ச்சி அடைகிறான். மேலும் அதற்கு முக்கிய காரணம், டெஸ்ஸா, தி ரீப்பர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ9 எ23 - நீங்கள் அதிசியங்களை நம்புவீர்களா?
    19 மே, 2014
    42நிமி
    TV-14
    ஒன்பதாவது அத்தியாத்தின் அதிர்ச்சியான முடிவில், டீன் ஃபர்ஸ்ட் பிளேடின் தாக்கத்தை உணர்கிறான். மெடட்ரான் மனித குலத்திற்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பிக்கிறான். மெடட்ரானுடன் போரிடும் பொழுது சாம், டீன் மற்றும் காஸ்டியல் அதிர்ச்சியான விளைவுகளைச் சந்திக்கின்றனர்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கிகோலின்ஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.