Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

கடந்த பருவத்தில் சாமும் டீனும் மிகப் பெறிய சவாலை எதிர்கொண்டனர். அதாவது தங்கள் தாயை உயிற்ப்பித்த கடவுளின் சகோதரி , சக்திவாய்ந்த இருள்..சீசன் 12ல், வின்செஸ்டர்கள், தப்பியோடிய லூசிஃபெருடனும், பிரிட்டிஷ் மென் ஆப் லெட்டர்ஸுடனும்(தங்கள் வேட்டை நாட்களை முடித்துக்கொள்ள வந்திருக்கும் ) போராடுவது மட்டுமல்லாமல், இத்தனை வருடங்கள் கழித்து குடும்பமாக வாழ்வது எப்படி என்று மறுபடியும் கற்றுக்கொள்ள வேண்டும்.
IMDb 8.4200523 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ12 எ1 - அமைதியாக இரு முன்னேறு
    12 அக்டோபர், 2016
    42நிமி
    TV-14
    அத்தியாயம் 12-ன் வெளியீட்டின்போது, டீன் தனது தாயார் மேரி வின்ஸச்டரை (சமந்தா ஸ்மித்) நேருக்கு நேர் சந்திக்கிறான். இதற்கிடையில், சாம் ஒரு உமன் ஆஃ ப் லெட்டர்ஸ்-ஆல் சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ12 எ2 - மாம்மா மியா
    19 அக்டோபர், 2016
    42நிமி
    TV-14
    டீனும், (ஜென்ஸேன் அக்கல்ஸ்), காஸ்டீலும், மேரியும், சாமை காப்பாற்ற புறப்படும்போது, கிரௌலி, லூசிஃபர், ராக் நட்சத்திரம் வின்ஸ் வின்சென்ட் -ன் (ரிக் ஸ்ப்ரிங்ஃ பீல்ட்)உடலை எடுத்துக்கொண்டதை அறிகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ12 எ3 - வார்ப்பகம்
    26 அக்டோபர், 2016
    42நிமி
    TV-14
    காஸ்ட்டீலின் லூசிஃபருக்கான வேட்டை அவனை கிரௌலியுடன் இணையவைக்கிறது; சாம், டீன் & மேரி ஒரு அழும் குழந்தையை விசாரிக்கும் போது மர்மமான ஒதுக்கப்பட்ட வீட்டில் நடந்த மரணத்தை பற்றி அறிய அவ்விசாரணை வழிவகுக்கிறது
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ12 எ4 - அமெரிக்க கொடும் கனவு
    2 நவம்பர், 2016
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் ஒரு வழக்கை விசாரிக்க, அது அவர்களை கட்டத்திற்கு அப்பால் வசிக்கும் ஒரு பக்திமிக்க குடும்பத்தினிடம் அழைத்துச் செல்கிறது ஆனால் அந்த பெற்றோர்கள் அவர்கள் அனைவரையும் அழித்துவிடக்கூடிய ஒரு பெரிய ரகசியத்தை மறைக்கின்றனர் என்பதை விரைவில் அறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ12 எ5 - நீ எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று
    9 நவம்பர், 2016
    41நிமி
    TV-14
    ஹிட்லரின் ஆத்மா 1930 களின் தங்கப் பாக்கெட் கடிகாரத்தில் சிக்கியிருப்பதை அறிந்த பிறகு,சாமும் டீனும் நாஜி ஆவித்தொடர்புடைய குழு ஒன்று அவரை உயிர்தெழுப்பிவிடுவதை நிறுத்த விரைவாக செயல்படவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ12 எ6 - ஆசா ஃ பாக்ஸ் -ன் வாழ்க்கையை கொண்டாடுதல்
    16 நவம்பர், 2016
    42நிமி
    TV-14
    வேட்டையாடுபவர்கள் தங்களில் ஒருவரின் சோகமான இறப்பிற்கு வருந்தி அவரின் வாழ்வை கொண்டாடும்போது, வேட்டையாடுபவர்களை ஒவ்வொருவராய் ஒரு பிசாசு வந்து தூக்கிக்கொண்டு போகிறது. அப்போது சாம், டீன் &மேரி மூவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ12 எ7 - கற்பாறை என்றும் இறப்பதில்லை
    30 நவம்பர், 2016
    42நிமி
    TV-14
    ஒரு ராக் நட்சத்திரமாக தனது ரசிகர்களை தனக்கு வேண்டியபடி செய்ய வைக்க முடியும் என்பதை அறிந்திருந்த லூசிஃபர், அவர்கள் அனைவரையும் கொல்ல ஒரு ரகசிய விஐபி நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ12 எ8 - தாமரை
    7 டிசம்பர், 2016
    42நிமி
    TV-14
    லூசிஃபெரின் துரத்தல் தொடர்கிறது; தன் பாத்திரத்தின் மூலம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு செலுத்துவதற்குண்டான தேடல் அவனை வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்ல அங்கே அமெரிக்க அதிபர் தன்னை அறியாமல் சாத்தானுடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ12 எ9 - முதல் இரத்தம்
    25 ஜனவரி, 2017
    42நிமி
    TV-14
    ஜனாதிபதியின் படுகொலை முயற்சிக்காக அவர்கள் கைது செய்யப்பட்ட பின், மேரி மற்றும் காஸ்டீலின் உதவியுடன் சாமும் டீனும் நிலத்தடி தடுப்பிலிருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ12 எ10 - லில்லி சுந்தருக்கு சில வருத்தங்கள் உள்ளது
    1 பிப்ரவரி, 2017
    42நிமி
    TV-14
    லில்லி சுந்தர் (அலசியா விட்) சூனிய சக்தியை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு தேவதைகளின் குழுவை பழிவாங்குவதற்காக பட்டை தீட்டிக்கொண்டிருக்கும் போது, சாமும், டீனும் காஸ்டீல் அவளுடைய அடுத்த பலியாவதிலிருந்து தடுக்க வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ12 எ11 - டீன் பற்றி
    8 பிப்ரவரி, 2017
    42நிமி
    TV-14
    டீன் தன் நினைவுகளை விரைவாக அழிக்கும் ஒரு வசியத்தால் தாக்கப்பட்டபோது, ஒரு பழைய - உலக, சக்திவாய்ந்த சூனியக்காரிகளின் குடும்பத்தை கண்டுப்பிடிக்க ரொவீனாவின் உதவியை நாடுகிறான் சாம்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ12 எ12 - இடையில் உன்னுடன் சிக்கிக்கொண்டேன்
    15 பிப்ரவரி, 2017
    42நிமி
    TV-14
    மேரி தாம் எடுத்துக்கொண்ட ஒரு வழக்கில் சாம், டீன் மற்றும் காஸ்டீலின் உதவியைக் கேட்கிறாள், ஆனால் பிரிட்டிஷ் மென் ஆஃ ப் லெட்டர்ஸ் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை ,அவள் வஞ்சிக்கப்படும்வரை சொல்லாமல் புறக்கணித்துவிடுகிறாள் .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ12 எ13 - குடும்பச் சண்டை
    22 பிப்ரவரி, 2017
    42நிமி
    TV-14
    க்ரௌலியின் மகன், கேவின் மாக்லியோடைத் (தியோ தேவானி) தேடிக் கண்டுபிடிக்க, சாமும் டீனும் ரொவீனாவின் (ரூத் கானெல்) உதவியை நாடுகிறார்கள். அதேநேரம், கெல்லி க்ளைன் (கார்ட்னி போர்ட்) ஒரு ஆவியிடம் தஞ்சமடைகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ12 எ14 - ஒரு படையெடுப்பு (தி ரெய்ட்)
    1 மார்ச், 2017
    42நிமி
    TV-14
    வாம்பயர்களின் கூட்டை அழிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு, ஆல்பா வாம்பயர் அங்கு வந்துவிடுவதால், தவறாகப்போய்விடுகிறது. மேலும் அது, மேரி மற்றும் பிரிட்டிஷ் மென் ஆப் லெட்டர்க்ஸுக்கு எதிராக நிலைமையைத் திசை திருப்பிவிடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ12 எ15 - சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே
    8 மார்ச், 2017
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் ஒரு ஹெல்ஹௌண்ட தாக்குதலைப் புலன்விசாரணை செய்கிறார்கள். காஸ்டியெலுக்கு கெல்லி க்ளைனைப் பற்றித் துப்பு கிடைக்கிறது. மேலும் க்ரௌலியின், ஆவிகள் அவன் மறைத்துவைத்துள்ளதைக் கண்டுபிடிக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ12 எ16 - பெண்களின் பானம் இலவசம் (லேடீஸ் ட்ரின்க் பிரீ)
    29 மார்ச், 2017
    42நிமி
    TV-14
    இந்த வாரத்தில் சூப்பர்நேச்சுரலின் ஒரு புத்தம் புதிய அத்தியாயம்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ12 எ17 - ஆங்கிலேய ஆக்கிரமிப்பு.
    5 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-14
    சாமுக்கும் டீனுக்கும் கெல்லி கிளைன் எங்கிருக்கிறார் என்பது பற்றி ஒரு தகவல் கிடைக்கிறது. எதிபாராத விதமாக மிக் பதுங்குக் குழிக்குச் செல்ல; அவர்கள் வேட்டையில் சேர்ந்துக் கொள்ளலாமென முடிவு செய்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ12 எ18 - நினைவுகள் நிலைத்திருக்கின்றன.
    12 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் ஒரு சிறு நகரில் காணாமல் போன ஒருவரைப் பற்றிய வழக்கு ஒன்றை விசாரிக்கின்றனர். அந்த வழக்கின் சாட்சி அவர்களிடம் குற்றவாளிக்கு ஒரு ஆட்டின் தலை இருந்ததாகச் சொல்ல; ஒரு மர்ம ரகசியம் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ12 எ19 - எதிர்காலம்
    26 ஏப்ரல், 2017
    42நிமி
    TV-14
    சாம், லூசிஃபெரின் குழந்தையை தடுக்க ஒரு திட்டத்துடன் வருகிறான் . ஆனால் காஸ்ட்டீலின் மனதில் வேறொரு எண்ணம் உள்ளது. இதற்கிடையில், கெல்லி குழந்தையின் எதிர்காலத்தை பற்றி தைரியமான ஒரு முடிவு எடுக்கிறாள் .
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ12 எ20 - கிளைகள் & கயிறு & டாஷா பேன்ஸ்
    3 மே, 2017
    42நிமி
    TV-14
    சாமும் டீனும், அலிசியா பேன்சிற்கும், அவள் சகோதரன் மாக்ஸிற்கும் காணாமல் போன அவர்களுடைய தாயை கண்டுபிடிக்க உதவுகின்றனர். அவர்களின் தாய் ஒரு சக்திவாய்ந்த சூனியக்காரியை வேட்டையாட சென்று காணாமல் போயிருந்தாள். மேரிக்கு பிரிட்டிஷ் மென் ஆப் லெட்டர்ஸ் மீது சந்தேகம் வர துவங்குகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ12 எ21 - மேரியிடம் ஏதோ உள்ளது
    10 மே, 2017
    42நிமி
    TV-14
    நாடு முழுதும் வேட்டைக்காரர்கள் சந்தேகத்திற்கு இடமான "விபத்துக்கள்" மூலம் கொல்லப்பட்டு வந்ததால், சாமும் டீனும் மேரியை கண்டுப்பிடித்து அவள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய முடிவுசெய்தனர்.அனால் டோனி பெவெல் மீண்டும் ஸ்டேட்ஸிற்கு வந்துவிட்டான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ12 எ22 - நாங்கள் யார்
    17 மே, 2017
    42நிமி
    TV-14
    அமெரிக்க வேட்டைக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் மென் ஆஃ ப் லெட்டர்ஸ்க்கும் இடையிலான சண்டை ஒரு உச்சத்திற்கு வரும் போது, யாருமற்ற ஆபத்தான இந்த சூழ்நிலையில் சாமும் டீனும் ஒருவரை மற்றவர் சார்ந்திருக்க வேண்டியதாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ12 எ23 - காவல் கோபுரம் முழுவதும்
    17 மே, 2017
    42நிமி
    TV-14
    காவியப் பருவம் 12ன் இறுதிக் காட்சியில் லூசிஃபர் தனது பிறக்காத குழந்தையின் கட்டுப்பாட்டிற்காக சாம், டீன் மற்றும் காஸ்ட்டீலுடன் சண்டையிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்கோலின்ஸ்ஜெராட் பாடலெக்கி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.