Prime Video
  1. உங்கள் கணக்கு
2008 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது

சூப்பர்நேச்சுரல்

கடந்த சீஸனில், வின்செஸ்டர்ஸ் தங்களது தனிப்பட்ட அச்சுறுத்தலான கெயினின் அடையாளம் டீனை ஆக்ரமிப்பதை எதிர்கொண்டனர். விஷயங்களை தனது கைகளில் எடுத்துக்கொண்டு, சாபத்திலிருந்து விடுபட டீன் ஒரு கொடூரமான விலையை கொடுத்தார், ஆனால் இறப்பு தோற்கடிக்கப்பட்டு பூமியில் இருள் சூழ காஸ்டியெல் முதல் க்ரௌலி வரை மற்றும் இடையிலுள்ள அனைவரிடமிருந்தும் தாங்கள் பெறக்கூடிய எல்லா உதவிகளையும் சாமும் டீனும் எதிர்பார்க்கின்றனர்
IMDb 8.4200523 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ11 எ1 - இருளைவிட்டு விலகி, நெருப்புக்குள் செல்தல்
    6 அக்டோபர், 2015
    42நிமி
    TV-14
    பதினோராவது அத்தியாத்தில், சாமும் (ஜாரெட் பேடலெக்கி) டீனும் (ஜென்சென் எக்லெஸ்) உலகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட டார்க்னஸிடம் போராடியேத் தீரவேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ11 எ2 - உருவமும் அருவமும்
    13 அக்டோபர், 2015
    42நிமி
    TV-14
    டீன் ஜென்னாவுக்கு உதவுகையில், சாமை அவன் ஒரு நகரத்தில் தனித்துப் போராட விட்டுவிடுகிறான். அங்கே குடிமக்கள் ஒரு கொடிய வாயுவால் பாதிக்கப்பட்டு அரக்கர்களாக மாறிவிடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ11 எ3 - தீய விதை
    20 அக்டோபர், 2015
    42நிமி
    TV-14
    ரௌவினா வின்செஸ்டர்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள, தன் சக்தியை ஒன்றினைக்க முயல்கிறாள். அப்போது, டார்க்னெஸிடன் தொடர்புடைய குழந்தை காணாமல் போக, சாமும் டீனும் அதைத் தேடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ11 எ4 - குழந்தை
    27 அக்டோபர், 2015
    42நிமி
    TV-14
    வின்செஸ்டர்களின் இம்பாலாவின் பார்வையிலிருந்து கதை நகர்கிறது. சாமும் டீனும் தங்கள் வழக்கமான பேய்கள் மற்றும் அரக்கர்களை வேட்டையாடும் சாலைப் பயணத்தினை துவங்குகிறார்கள். ஆனால் இம்முறை, கதை வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான முறையில் சொல்லப்படுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ11 எ5 - ஒல்லியான லிஸ்ஸி
    3 நவம்பர், 2015
    42நிமி
    TV-14
    மெயினின் ஒரு சிறிய நகரத்தில் நிகழும் தொடர் கொலைகளை சாமும் டீனும் விசாரணை செய்கின்றனர். அந்த நகரம் தான் லிஸ்ஸி போர்டென்க்கு முன்பு சொந்த ஊராக இருந்தது. ஆனால், இந்த கொலைகளுக்குக் காரணாமாக அமாரா என்ற சிறுமி இருப்பாளோ சந்தேகம் எழுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ11 எ6 - எங்களின் சிறிய உலகம்
    10 நவம்பர், 2015
    42நிமி
    TV-14
    டார்க்னெஸைத் தடுக்க மெட்டாட்ரானை (கர்டிஸ் ஆம்ஸ்ட்ராங்) அழைக்கிறார் காஸ்டியல். இருந்தபோதும், மெட்டாட்ரான் தன்னுடைய புதிய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார். காஸ்டியலுக்கோ வின்செஸ்டர்களுக்கோ உதவ அவர் தயாராக இல்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ11 எ7 - பணக்காரன்
    17 நவம்பர், 2015
    41நிமி
    TV-14
    மின்னிஸோட்டா ஷெரிஃப் டோன்னா ஹேன்ஸ்கம் (ப்ரையானா பக்மாஸ்டர்) நகரத்தில் ஒரு கொடுரமான கொலை நிகழ்கிறது. அதே சமயம் நகரில் அமானுஷ்யங்கள் நிகழ்வதால் அவர் சாமையும் டீனையும் உதவிக்கு அழைக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ11 எ8 - எனது கற்பனை
    1 டிசம்பர், 2015
    42நிமி
    TV-14
    கற்பனையாக சில நண்பர்களின் மர்மான மரணங்களை வின்செஸ்டர் சகோதரர்கள் விசாரணை செய்கிறார்கள். அப்போது சாமின் முன்னாள் (அப்படியும் சொல்லிவிட முடியாது) கற்பனை நண்பனாகிய சல்லி (நேட் டார்ரன்ஸ்) அவர்களோடு இணைகிறான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ11 எ9 - சகோதரா எங்கிருக்கிறாய் நீ?
    8 டிசம்பர், 2015
    43நிமி
    TV-14
    இந்த அத்தியாத்தின் நடுக்கட்டத்தில், உலகின் மீது தன் சக்தியைக் கட்டவிழ்த்து விடுகிறாள் அமாரா. அப்போது சாமும் க்ரௌலியும் பேராபத்துகளை விளைவிக்கக்கூடிய ஒரு திட்டத்துடன் வருகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ11 எ10 - டெவிலின் முழு விபரம்
    19 ஜனவரி, 2016
    43நிமி
    TV-14
    இப்போது சாம் லூசிஃபரின் கூண்டில் அவனோடு அடைபட்டுக் கிடக்கிறான். லூசிஃபர் சாமுக்கு அங்கிருந்து வெளியே செல்ல ஒரு வழியைச் சொல்கிறான், ஆனால் அதற்கான விலை தான் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது. அமாராவை கொல்லக்கூடிய அளவிற்கு பயங்கரமாக நடக்கும் தேவதூதரின் தாக்குதலை காண்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ11 எ11 - மர்மத்தின் உள்ளே!
    26 ஜனவரி, 2016
    42நிமி
    TV-14
    மர்மமான ஒரு பாடலைக் கேட்டப் பின் மக்கள் கோரமாக இறக்கிறார்கள். அந்த வழக்கை சாம் மற்றும் டீன் விசாரிக்கிறார்கள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ11 எ12 - நீ என்னை பற்றி மறந்து விடாதே.
    2 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    கிளார் அச்சத்தோடு சாம் மற்றும் டீனை அழைக்கிறார். பின்னர், ஜோடி மில்ஸ் (கிம் ரோட்ஸ்), கிளார் மற்றும் அலெக்ஸை சந்திக்கிறார்கள். ஆனால், ஜோடியோ சமீப காலமாக அரக்கர்கள் பற்றி கிளார் கற்பனை செய்துக் கொள்வதாகக் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ11 எ13 - காதல் காயப்படுத்தும்.
    9 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன் காதலர் தினத்தன்று நடந்த சில கொலைகளை விசாரிக்கும் பொழுது, ஒரு தொன்மையான சாபத்திடம் தாங்கள் சிக்கியுள்ளனர் என அறிகிறார்கள். அந்த சாபம் ஒருமுறை முத்தமிட்டால், முத்தமிடப்பட்டவர், மரணமடைய வேண்டும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ11 எ14 - நீர்மூழ்கிக்கப்பல்
    16 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    அமராவை அழிப்பதற்கு ஒரு ஆயுதத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், டீன் காஸ்டியிலை (உண்மையில் லூசிபர்) நாடுகிறான். ஒரு இரண்டாம் உலகப் போர் நீர்முழ்கி கப்பலில் ‘ஹேன்ட் ஆப்ஃ காட்’ கடைசியாக தென்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திற்குத் தன்னை பின்னோக்கி அனுப்ப காஸ்டியலை ஒப்புகொள்ள வைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ11 எ15 - பாயிற்கு அப்பால்.
    23 பிப்ரவரி, 2016
    42நிமி
    TV-14
    சாம் மற்றும் டீன், தங்கள் சிறுவயது அபிமான மல்யுத்த வீரருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்க்காக டார்க்னெஸைக் கண்காணிப்பதிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். அங்கு இன்னொரு மல்யுத்த வீரர் இறப்பதால் அதனை விசாரிக்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ11 எ16 - பாதுகாப்பான வீடு
    22 மார்ச், 2016
    42நிமி
    TV-14
    சாம் மற்றும்டீன், ஒரு ஆபத்தான உயிரினத்தை எதிர்கொள்கிறார்கள். அப்பொழுது பாபி சிங்கர் (ஜிம்பீவர்) மற்றும் ரூபஸ் டர்னர் (ஸ்டீவன் வில்லியம்ஸ்) முன்பொருமுறை அதே அசுர உயிரினத்தை கண்டறிந்தனர் என அறிகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ11 எ17 - சிவப்பு இறைச்சி
    29 மார்ச், 2016
    41நிமி
    TV-14
    வேர் உல்வ்ஸிடன் சண்டையிடும் பொழுது சாம் சுடப்படுகிறான். சாம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கூட்டிச் செல்ல முயல்கிறான் டீன். சில வேர் உல்வ்ஸ் அவர்களைப் பின் தொடர்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ11 எ18 - நரகத்தின் தேவதூதர்.
    5 ஏப்ரல், 2016
    42நிமி
    TV-14
    லூசிஃபர் தன் வீடான சொர்கத்துக்குச் சென்று தன்னை முன்னிறுத்தி கொள்ள முயல்கையில், அதிகாரத்திற்கான மாபெரும் யுத்தம் தொடங்குகிறது. இதற்கிடையில், அமாராவை வீழ்த்த தன்னிடம் யுக்தி உள்ளதாக , க்ரௌலி சாம் மற்றும் டீனிடம் கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ11 எ19 - கீச்சொலி
    26 ஏப்ரல், 2016
    42நிமி
    TV-14
    சாமும் டீனும் இரு வேட்டைக்காரர்களை கொலராடோவிலுள்ள ஒரு சிறு நகரில் சந்திக்கிறார்கள். அங்கு ஆசாதரான முறையில், 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை சில மக்கள் காணாமல் போகின்றனர். அதற்குக்காரணம் தலைமுறைக்கு ஒருமுறை தோன்றும் அரக்கர்கள் ஆவர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ11 எ20 - என்னை ஷர்லே என்று அழைக்க வேண்டாம்
    3 மே, 2016
    42நிமி
    TV-14
    ஒரு சிறிய நகரில் அமாரா மீண்டும் ஒரு இருளான மூடுபனியை ஏவ, நகரம் கலவரமடைகிறது. சாம் மற்றும் டீன் மக்களுக்கு உதவ முயற்சிக்கிறார்கள். இதற்கிடையில் சக் (ராப்பெனடிக்ட்) ஒரு விண்ணப்பத்துடன் அங்கு வருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ11 எ21 - குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
    10 மே, 2016
    42நிமி
    TV-14
    அமரா, அவள் லூசிபரை சித்திரவதை செய்வதை டீனிடம் காண்பிக்கிறாள். காஸ்டியெல் பற்றிக் கவலை கொண்டு, சாம் மற்றும் டீன் அவனை அமராவின் பிடியிலிருந்து காப்பாற்றத் திட்டம் போடுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ11 எ22 - மகிழ்ச்சியாக இருக்கும் நாங்கள் - சில பேர்கள்
    17 மே, 2016
    42நிமி
    TV-14
    இறுதி கவுண்ட்டவுனில், ரொவினா தன் காரியங்களை செய்யத் தொடங்குகிறாள், அதே நேரத்தில் சாம் மற்றும் டீன் இன்னும் பெரிய சவாலை எதிர்கொள்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ11 எ23 - ஆல்ஃபா மற்றும் ஒமேகா
    24 மே, 2016
    42நிமி
    TV-14
    பதினோராவது சீசன் முடிவில், கடவுள் இருட்டு அமராவை பற்றி எடுக்கும் முடிவு, சாம் மற்றும் டீனுக்கு நேரடி விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Robert SingerPhilip SgricciaJohn F. ShowalterThomas J. WrightKim MannersCharles BeesonGuy Norman BeeRichard Speight Jr.Mike RohlSteve Boyum
நடித்தவர்கள்
ஜென்சன் அக்லேஸ்ஜெராட் பாடலெக்கிமார்க் A. ஷெப்பர்ட்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.